Monday, February 1, 2016

கண்ணீரில் மகிந்த ராஜபக்ச – ‘தெய்வம் நின்று கொல்லும்’?


மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் Yoshit Rajapaksa, அவரது தந்தையின் ஆட்சிக் காலத்தில் பெருமளவு பணமோசடியில் ஈடுபட்டதன் காரணமாக நேற்று சிறையிலடைக்கப்பட்டார். அந்தக் காட்சியைப் பார்த்து பெற்ற பாசத்தால் கண்ணீர் விட்டழுதாராம் மகிந்த. அவரது ஆட்சியில் இப்படி எத்தனை ஆயிரம் தமிழ்த் தாய்மார்களும், தந்தைமார்களும் அவர்களின் பிள்ளைகளை மண்ணுக்குள் புதைத்து விட்டுப் பெற்ற பாசத்தால் தாங்க முடியாது கண்ணீர் விட்டழுதிருப்பார்கள், என்பதை இப்பொழுதாவது அவர் உணர்ந்தால் நல்லது.

No comments: