Friday, June 13, 2014

சிதம்பரத்தில் ஈழத்தமிழர் சொத்துக்கள் – நாவலர் ஆவணங்கள்.

 ஈழத்தமிழரசன் மாணிக்கவாசகரிடம் ஆசி பெறும் காட்சி -சிதம்பரம் 

சிதம்பரத்தில் ஈழத்தமிழர்களின் அறக்கட்டளைகளுக்கும்  ஈழத்தமிழர்களுக்குமான கலாச்சார, சட்டபூர்வமான  தொடர்புகளை மீளப் புதுப்பிப்பதற்கு தமிழ்நாடு அரசு ஆவன செய்ய வேண்டும். 

ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் வ‌ர‌லாற்றில் தில்லை (சித‌ம்ப‌ரம்) ஆட‌வல்லான் கோயில் மிக‌வும் முக்கிய‌ ப‌ங்குவ‌கித்து  வ‌ந்துள்ள‌து.  த‌மிழ்நாட்டில் ஆயிர‌க்க‌ண‌க்கான‌  கோயில்க‌ளும் புக‌ழ் பெற்ற‌ ஊர்க‌ள் இருந்தாலும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கும் சித‌ம்ப‌ர‌த்துக்குமுள்ள‌ தொட‌ர்பு மிக‌வும் நெருக்க‌மான‌து. எவ்வாறு ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் முன்னோர்க‌ள் தில்லை ஆட‌வ‌ல்லான் கோயிலுக்கு திருப்ப‌ணி செய்து த‌ம‌து தொட‌ர்புக‌ளைப் பேணி வ‌ந்தார்க‌ளே அதே போல் இன்றும் த‌மிழ்நாட்டுக்கு பய‌ண‌ம் செய்யும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் ஒருமுறையாவ‌து சித‌ம்ப‌ர‌ம் கோயிலைத் த‌ரிசிக்காம‌ல் திரும்புவ‌தில்லை. 

 ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் முன்னோர்க‌ள் சித‌ம்ப‌ர‌த்தில் செய்த‌ திருப்ப‌ணிக‌ளும், அவ‌ர்க‌ளின் ம‌ட‌ங்க‌ளும், அவ‌ர்க‌ள் அமைத்த‌ பாடசாலையும், ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌த்தைப் ப‌றைசாற்றும் சின்ன‌ங்க‌ளும் அழிவ‌டைந்து, தேடுவார‌ற்று,ஆக்கிர‌மிக்க‌ப்ப‌ட்டுக் கிட‌ப்ப‌தைப் பார்த்து அவர்கள் க‌ண்க‌ல‌ங்குவ‌து வ‌ழ‌க்க‌ம். அத‌னால் சித‌ம்ப‌ர‌த்திலுள்ள ஈழத் தமிழர்களின் பாரம்பரியச் சின்னங்களை ழிவிளிருந்து பாதுக்காகுமாறு தமிழ்நாடு அரசை குறிப்பாக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவிடம் கோருகிறார்கள் ஈழத் தமிழர்கள்.  

“It is desirable that the residents of Jaffna should be given an opportunity to interest themselves in the Trust particularly as it owes its inception to a Tamil scholar of Jaffna descent,” says a 1951 Madras High Court judgement on the administration of the charities of Arumuga Navalar at Chithamparam. 

ச.பொன்னம்பலபிள்ளை தமக்குப் பின் ஆறுமுக நாவலர் தருமங்களை நடத்துவதற்கு ச.விசுவநாதபிள்ளையை நியமித்து எழுதிய அறக்கட்டளை ஆவணம். 


நாவலருடைய தருமங்களை அவருக்குப் பின் நடத்துவதற்கு அவருடைய காலத்திலேயே அவரால் நியமிக்கப்பட்ட அவரது மாணவராகிய சதாசிவபிள்ளை தனக்குப் பின் ச.பொன்னம்பலபிள்ளையை நியமித்து எழுதிய அறக்கட்டளை ஆவணம். 
http://www.tamilnet.com/img/publish/2014/06/Will_of_Sathasivapillai.pdf


Earlier, a 1937 Madras High Court judgement of the British times, appointed the trustee of the Arumuga Navalar School in Jaffna, to look after the school and charities in Chithamparam too. The School in Jaffna deteriorated under Colombo government take-over. The Madras High Court in 1951 identified Jaffna Saiva Paripaalana Sabha and Hindu Board of Education to represent the people of Jaffna in running the Chithamparam charities. Navalar had declared that the education and other cultural charities established by him at Jaffna and Chithamparam in Tamil Nadu should continue through the academic lineage of his students. After the demise of Navalar in 1879, the lineage of his students, K. Sathasivappillai, S. Ponnampalapillai and S. Visvanathapillai continued the management. Later, as there was a succession issue, The Madras High Court in 1937, appointed the trustee of Navalar School in Jaffna (T. Kailasapillai) to look after the Chithamparam charities too, according to a clause in the will of Sathasivappillai.

http://www.tamilnet.com/img/publish/2014/06/Madras_High_Court_Judgement_1937.pdfநாவலர் ஆவணங்களுக்கும் மேலதிக விவரங்களுக்கும் இணைப்பை பார்க்கவும்: 
Navalar documents: Tamils should work for own revival of culture links
http://www.tamilnet.com/art.html?catid=99&artid=37255


சிதம்பத்தில் அழிவடையும் ஈழத்தமிழர்களின் ங்கள்உண்மையில் அந்த ங்கள் எல்லாம் மூன்று சுற்றுக்களையும் முற்றங்களையும் கொண்ட பெரிய ட்டிடங்கள் ஆனால் இன்று சிலற்றில் வெறும் சுவர்களும் அத்திவாரமும் ட்டும் தான் எஞ்சிக் காணப்படுகின்ற‌. சில ங்கள் சேரிகளாக மாறிவிட்ட‌. அவற்றில் முக்கியமானதும்புகழ்பெற்றதுமாகிய டச்சுக்காலத்தில் ட்டப்பட்ட ஒரு ம் இன்று க்குகிடங்காவும்வெதுப்பம் (Bakery) ஆகவும் மாறிவிட்ட‌. சிதம்பத்தில் அந்த ங்களையும்திருப்பணிகளையும் செய்த ஈழத்தமிழர்களுக்காகவும்இன்றைய காலட்டத்தில் அந்த முன்னோர்களின் பெயராலும்அந்த ரலாற்றுச் சின்னங்களின் வாரிசுகளாகிய ஈழத்தமிழர்களுக்காகவும்தமிழ்நாடு அரசு  அந்த டங்களை ஈழத்தமிழர்களின் பாரம்பரிய இடங்களாக அறிவிப்பதுடன்அவற்றைத் திருத்தம் செய்து அல்லது மீளமைத்துஇலங்கையில் வாழும் மிழர்களும்புலம்பெயர்ந்த மிழர்களும்  சிதம்பத்தில் து முன்னோர்களின் பாரம்பரியத்தை எண்ணிப் பெருமிதப்பச் செய்ய வேண்டும் என செல்விஜெயலிதாவைக் கோருகின்ற‌  அவற்றுடன் தொடர்பு கொண்டர்களும். இலங்கையிலும்புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் சிதம்பரத்தில் திருப்பணிகளைச் செய்தர்களின் வாரிசுகளும்சிங்க அரசிடமிருந்தும்இன்று அவற்றை ஆக்கிரமித்திருப்பர்களினதும் எதிர்ப்பை எதிர்கொள்ளப் ந்து து பெயர் அடையாளங்களை வெளியிட விரும்பவில்லை.


யாழ்ப்பாண ல்லூர் நாவரால் நிறுவப்பட்ட சிதம்பம் சைவப்பிரகாச வித்தியாசாலை
                                                                                                       
ல்லூர் ஆறுமுகநாவர் சிதம்பம் ஞானப்பிரகாசமுனிவரின் ம்பரையில் ந்தர்அவரும்  திருப்பணிகளையும் அறக்கட்டளைகளையும் சிதம்பத்தில் மேற்கொண்டார்

1860 இல் ஆறுமுகநாவலரால் சிதம்பம் சைவப்பிரகாச வித்தியாசாலை1840 இல் அவரால் இலங்கையில் அமைக்கப்பட்ட பாடசாலையின் அமைப்புடனும்பாடத்திட்டத்துடனும் தொடங்கப்பட்டது.  அவரது பாடசாலைகள் மாணர்களுக்கு இலக் ல்வியை ங்கியது ட்டுமன்றி உயர்தக் ல்வியைஅதுவும் ணிதம்விவசாயம்ர்த்தம்அரசியல்புவியியல்சோதிடம்சித்தருத்துவம் போன்றவற்றுடன் சைவமும் மிழும் ற்பிக்கப்பட்ட‌. அவர் ன்னுடைய பாடசாலைகளினதும் அறக்கட்டளைகளினதும் நிர்வாகத்தை ன்னுடைய மாணர்களிடம் விட்டுச் சென்றார்.

1930 இல் பிரிட்டிஸ் இந்தியாவில் ந்த ஒரு  க்கில் யாழ்ப்பாணத்தில் யார் அறக்கட்டளைகளின் நிர்வாகத்தை மேற்கொள்கிறார்களோ அவர்களாலேயே சிதம்பத்திலுள்ள அறக்கட்டளைகளின் நிர்வாகமும் டைபெற வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் சுதந்திரத்தின் பின்னால் கொழும்பு ஆட்சியாளர்களின் ட்டுப்பாட்டின் கீழ் யாழ்ப்பாணத்திலிருந்த சைவப்பிரகாச வித்தியாசாலை ஆதரிப்பாரற்று அனாதையாகிசிறுவர் பாடசாலையாக மாற்றப்பட்டது

1950 இல் சென்னை உயர் நீதிமன்றத்தால் ஐந்து பேர் கொண்ட நிர்வாகசபை ஆறுமுகநாவரால் நிறுவப்பட்ட சிதம்பம் சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு நிறுவப்பவும்,  அதில் இரண்டு உறுப்பினர்கள் (யாழ்ப்பாணம் சைவரிபால பையிலிருந்து ஒருவர்ற்றர் இந்து ல்வி காசபை) யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஈழத்தமிழர்களாக இருத்தல் வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இப்பொழுது மிழ்நாட்டிலுள்ள குன்றக்குடி த்துக்கு நாவரின் அறக்கட்டளைகளையும்சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையையுநாவர் வாழ்ந்த வீட்டையும் பாதுகாக்கும் உரிமை (Power of  Attorney) ஈழத்தமிழர்களால் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் யாழ்ப்பாணத்து சைவரிபால பையின் கீழ் இன்றும் சிதம்பத்திலுள்ள புண்ணியநாச்சி த்தின் நிர்வாகமுள்ளது. சிதம்பத்திலுள்ள யாழ்ப்பாணத்தாரின் அழியாதிருக்கும் ங்களில் இது ஒன்று தான் முறையாக நிர்வாகிக்கப்படுகிறது. ஆனால் அதன் ஒருபகுதி கூட இன்று எரிபொருள் விற்பனை நிலையமாகவும்இன்னொரு குதி மைவாய்ந்த அதன்பாரம்பரிய ட்டிட அமைப்பை மாற்றிஅதன் முற்றத்தை வீன கல்யாணண்டமாக மாற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள ணில்வியங்காடு கிராமங்களின் ங்கள் இன்று முற்றாக அழிந்து விட்டகொக்குவில்சங்கானை கிராமங்களின் ங்கள் அழிந்து கொண்டிருக்கின்ற.

No comments: