Tuesday, March 12, 2013

முஸ்லீம்க‌ள் காபீர்க‌ளின் ம‌த‌குருமார்க‌ளைக் கெள‌ர‌வித்து அந்த‌ம‌த‌ச் ச‌ட‌ங்குக‌ளின்ப‌டி தான‌ம் அளிக்க‌லாமா?


 
 
இலங்கையின் பெளத்தபிக்குகளின் சிங்கள இனசார்பானஇயக்கமாகியபோதி பல சேனா முஸ்லீம்களுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கியதும் வெலவெலத்துப்போனஇலங்கைமுஸ்லீம்கள், மிழர்களுடன் த்தியில் வாழ்ந்து, மிழைப்பேசிக் கொண்டே மிழர்களின் எதிரிகளுக்கு உதவி அவர்களின் முதுகில் குத்தியமாதிரி எல்லாம் சிங்கர்களுடன் ந்து கொள்ளமுடியாது என்பதை உணர்ந்து கொண்டதாலோ என்னமோ அவசஅவமாகசிங்க பெளத்தபிக்குகளை அழைத்து தானம் கொடுக்கும் ங்கை த்தி, அவர்களைக் குளிரவைக்க‌ முய‌ன்றிருக்கின்றார்க‌ள்.

 பெள‌த்த‌ம‌த‌ ச‌ட‌ங்கு ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளின்ப‌டி புத்த‌பிக்குக‌ளுக்கு முஸ்லீம்க‌ளால் தான‌ம் அளிக்க‌ப்ப‌ட்ட‌து ம‌ட்டும‌ல்லாது 'அத்த‌ பிரிகார‌' எனப்ப‌டும் பெள‌த்த‌ம‌த‌ ச‌ம்பிர‌தாய‌ அடிப்ப‌டையிலான‌ ப‌ரிசும் அளிக்க‌ப்ப‌ட்ட‌து.  அது முடிந்தகையுடன், லாலுக்கு எதிராகது போராட்டம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியிலிலிருந்த பெளத்தபிக்குகள், அரேபியபாலைவ நாடோடிகளின் உடையாகிய‌ ஆடைக‌ளை, முக‌த்தை ம‌றைக்கும் முக்காடுக‌ளை இலங்கையில் முஸ்லீம் பெண்கள் அணிவற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.

 
 
இஸ்லாமியசூஃபி புனிதர்களின் த‌ர்ஹாக்க‌ளுக்கு ரியாதை கொடுப்பதையே அனுமதிக்காதஹாபியிசம், முஸ்லீம்கள் புத்தபிக்குகளுக்கு ரியாதை அளிப்பதையும், அவர்களுக்கு பெளத்தமுறைப்படி தானம் அளிப்பதையும் அனுமதிக்கிறதா என்பதை அறியஆவலாகஉள்ளது.

பெளத்தபிக்குகளுக்குத் தானம் அளிக்கும் ங்கில் இலங்கையின் முஸ்லீம் அமைச்சர்களும் ங்கு ற்றியுள்ளர். அப்படிகாபீர்களின் க்கப்படி காபீர்களின் குருமார்களுக்குத் தானளிப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாயின், அதே போல் ல்லிணக்கத்தை ர்ப்பதற்காகஇந்தியாவிலும், இந்து ச்சடங்குகளில் பங்குபற்றி இந்து க் குருமார்களுக்கு முஸ்லீம்கள்தானங்களை அளித்து கெளவித்தாலென்ன‌?
 

சிங்களவர்களின் முஸ்லீம் எதிர்ப்பை மட்டும் அட‌க்கி வாசிப்ப‌தேன்? 

 
இலங்கை முஸ்லீம்களின் அரபுமமாக்கல், உணவுப்பொருட்களில் லால் முத்திரை, முஸ்லீம்பெண்கள் இலங்கையில் இஸ்லாமியஅரேபியபாலைவஉடைகளானர்தாக்களை அணிதல், இலங்கை முஸ்லீம்கள் சிலர் இலங்கை லாற்றைத் திரித்து முஸ்லீம்கள் இலங்கை ண்ணின் பூர்வீககுடிகள் என்றமாதிரி தை விடும் முயற்சி போன்றற்றுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கும் பெளத்தபிக்குகளின் போதி சேனாவின் பெளத்தலைமைச் செயத்தை முஸ்லீம் அமைச்சர்கள் அங்கம் கிக்கும் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளரும், இலங்கை னாதிபதி கிந்தராஜக்சவின் கோதரும், இலங்கையில் மிகவும் அதிகாரமுள்ளருமாகியகோத்தபாயராஜக்சதென்மாகாணத்தின் லைநராகியகாலியில் னிக்கிழமை 9/3/2013 இல் திறந்து வைத்துள்ளார்.
 
Methsevana opening ceremony ~ pic courtesy of: defence.lk
GRMS031013-600x399
இது எப்படியானதென்றால் சிவசேனாவின் லைமைச் செயத்தை ராகுல் காந்தி திறந்து வைப்பது போன்றது. ஆனால் இலங்கை முஸ்லீம்கள் ட்டுமல்ல, து முஸ்லீம் கோதர்களுக்காக, ஒருபக்கச் சார்பாகஈழத்தமிழர்களுக்கெதிராகஇணையத்தங்களில் பிரச்சாரம் செய்தமிழ்நாட்டு முஸ்லீம்கள் ட்டுமல்ல, அமெரிக்கா இலங்கைக்கெதிராகக் கொண்டு ந்ததீர்மானத்தைக் கூடஆதரிக்கமுடியாது என்று கூறியமிழ்நாட்டு ஹாபிகள் கூடஅடக்கி வாசிக்கிறார்கள். ஏனென்றால் சிங்கர்களிடம் இவர்கது பாச்சா லிக்காதென்று அவர்களுக்கே தெரியும் போலிருக்கிற‌து.
 

இலங்கையில் இரண்டாவது அரசியல், அதிகாரலமுள்ளராகக் ருதப்படுபரும், இலங்கை னாதிபதி அவர்களின் கோதருமாகியபாதுகாப்புச் செயலாளர் சிங்கள இன, சார்பு பாசிசஇயக்கமாகியபோதி சேனாவின் செயத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் ந்து கொண்டது, மிகவும் முக்கியமானம்பமாகக் ருதப்படுகிறது. போதி சேனா என்பன் ருத்து 'ம்வாய்ந்தபெளத்தடை' என்பதாகும். இந்தசெயம் புத்தபிக்குகளின் லைமைத்துவத்தை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தவும், பெளத்தஇளைஞர்களை ஊக்குவிக்கவும் உருவாக்கப்பட்டதாகவும். இது நாளடைவில் ஒரு பெளத்தல்கலைக்கமாகஉருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார் போதி சேனாவின் செயலாளர் .பொடஅத்தே ஞானசாரதேரர்.
 
Bodu Bala Sena Protest against Muslims

 
மிழீழவிடுதலைப் போராட்டக் காலத்தில் கிழ‌க்கு மாகாண‌த்தில் முஸ்லீம்க‌ளும், முஸ்லீம் ஊர்காவல் டையின‌ரும் சிங்கள‌ இராணுவ‌த்துட‌ன் இணைந்தும், த‌னியாக‌வும் மிழர்களைப் படுகொலை செய்ததை, மிழ்ப் பெண்களைக் ற்பழித்ததை,
கிழக்கில் ‌  மிழ்க் கிராமங்களிலிருந்து மிழர்களை வெளியேற்றியதை, எல்லாம் இருட்டடிப்பு செய்து, ஈழத்தமிழ்ப் போராளிகள் முஸ்லீம்களுக்கெதிராகசெய்தடிக்கைகளை ட்டும், ங்கு ஊதிப்பெருக்கி ஈழத்தமிழர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து தமிழர்களின் முதுகில் குத்தியது மட்டுமல்லாது இன்றும் அவற்றை இஸ்லாமியஇணையத்தங்களில் பெரிதுபடுத்தி, ஈழத்தமிழர்களைப் ழிவாங்கத் துடிக்கும்  மிழ்நாட்டின் முஸ்லீம் லைவர்களும், முஸ்லீம்களும் இன்று சிங்கர்களின் இனவெறிப் பீரங்கி இலங்கை முஸ்லீம்களின் க்கம் திரும்பியுள்ளதை ட்டும்,  பெரிதுபடுத்தாமல் அடக்கி வாசிக்கிறார்கள். ஏனென்றால் த‌மிழ‌ர்க‌ளை எதிர்த்தது போன்று சிங்க‌ள‌வ‌ர்க‌ளை எதிர்த்தால் பிழைக்க‌ முடியாது என்ற‌ ச‌ந்த‌ர்ப்ப‌வாத‌ம் தான்.