Friday, August 9, 2013

இசைஞானி இளையராஜாவின் மறுபக்கம் – ஒரு ஈழத்தமிழரின் குற்றச்சாட்டுகள் ?

How Isaignani Illayarajah Seized Control of the Thiruvasakham Symphony Project to Fatten his Own Purse.  by  Rajasingham Jayadevan

எவ்வாறு இசைஞானி இளையராஜா திருவாசகம் Symphony Project ஐ சுயலாபமீட்டுவதற்கு பயன்படுத்தினார் என்பதையும், இளையராஜா அவர்களைப் பற்றிய பல நம்பமுடியாத குற்றச்சாட்டுகளையெல்லாம் சுமத்துகிறார் ராஜசிங்கம் ஜெயதேவன் எனப்படும் லண்டன் வாழ் பிரபல ஈழத் தமிழர் ஒருவர்.

இந்த குற்றச்சாட்டுகள் வேறு ஏதாவது யாருமறியாத வலைப்பதிவிலோ அல்லது ஊர் பேரறியாத இணையத்தளத்திலோ வந்திருந்தால், அவற்றை புறக்கணித்திருக்கலாம். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் இலங்கையில் பிரபல பத்திரிகையாளரும், The Hindu போன்ற இந்தியப்பத்திரிகைகளிலும் பல அரசியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதுபவரும், கனடாவில் வசிப்பவருமாகிய DBS ஜெயராஜ் அவர்களின் பிரபலமான இணையத்தளத்தில் வெளிவந்துள்ளது.  

இந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மையான தன்மையை அறியவும், திரு. இளையராஜா அவர்களுக்கு தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகெங்கும் வாழும் தமிழர்களின் மத்தியில் இருக்கும் நன்மதிப்பு காப்பாற்றப்படவும், இந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை ஆராயப்படவேண்டும் என்ற காரணத்தால் இங்கு மீள்பதிவு செய்கிறேன்.



Original article in this link: 

How Isaignani Illayarajah Seized Control of the Thiruvasakham Symphony Project to Fatten his Own Purse. 


The darker side of the composer Isai Gnani Illaiyarajah has never been reported in the media. Having experienced his ruthless double-cross, I write this piece with the view to create greater awareness of the deception practiced by the much boasted Tamil music composer from Tamil Nadu. 
‘Isai Gnani Illarajah is coming to London for an unforgettable show joined by a troupe of amazing singers and musicians including Chinmayi, Yuvan Shankar Raja, SP Balasubramaniam, Karthik and many more, this will be a truly magical experience for Tamil music lovers in the United Kingdom’ – states Thamarai.com.
 A campaign of relentless TV publicity is undertaken in all major Tamil TV stations in the UK. The concert will be held on Saturday, 24 August 2013 at the London O2 Arena in Greenwich. The prices of the tickets to see the questionable Isai Gnani’s thamasha is set at VVIP £250, VIP £150, General admissions £100 and £50. 
The organisers of the event are the successful Lyca Mobile. The readers are advised that Lyca Mobile is an innocent party to the revelation about the money craving Illayajah herein and the writing has no bearing on them. However my sincere effort to discuss the matter with Lyca Mobile with the wider interest in mind was not successful after repeatedly trying to speak to someone in their office for over 24 hours. They seems to be in a hiding mood for some reasons. 
Isai Gnani means scholar in music. Unfortunately whatever the scholarly gains, the composer is an embodiment of greed and deception and his over-zealous gluttony is such that he will try devious means to screw anyone for money in the shadow of his esteemed title and composing talents. Those who get bitten only will know the dark side of Illayarajah and they will maintain silence in fear of earning the bad name for speaking against him. This scandal I experienced needs to be exposed to prevent any more innocent people falling easy prey for his deceptions any more. His unscrupulous money craze is such that, he will execute it without any fear with full vigour and venom and without any remorse at all. 
Though I did not have any personal dealings with Ilaiyarajah, my involvement in the production of the Thiruvasagam in Symphony Orchestra few years ago gave me the bitter taste of this crave. Thiru Vasagam is one of the volume of Tamil hymns composed by the ninth century Shaivite poet Manikkavasagar. Ilayarajah’s task was to play the Thiruvasagam in a melodic symphony orchestra. 
A special committee was formed in London with number of respectable Tamils joining to help the project. Regular meetings were held and fund was raised. In view of the uniqueness of the project, funds started to flow in. 
Various Tamil/Hindu charities contributed. Over £100,000 was raised with the prospect of raising more. The Charity I am associated with contributed £15,000 and further the voluntary contributions from day collections was about £1,000. To this date Ilaiyarajah has not thanked or acknowledged for the funds and have not given an account of how he used the funds. 
It is said ‘Thiruvasagathitku Urugathar Oru Vasagathukkum Urugar’ meaning ‘Those who do not mellow down to Thiruvasagam will not mellow down for any other Vasagams’. This was the feeling that drove the London organizers to spearhead a campaign for the success of the Thiruvasagam in Symphony. 
In our several meetings, we were briefed about the progress made on the production of the symphony. In that, we were told Hungarian Orchestra will be engaged for the project. In one of the meetings, we were even told that Ilaiyarajah is fully geared and he is in a psychic or chromatic stage to create the symphony and he is unreachable. 
The London committee even went to the extent of finding safeguards to prevent the pirates getting access to the Thiruvasagam Symphony before its release. They planned for a grand release with an highly geared razzmatazz to internationalize the production. 
This is when we came to know the shocking news that Isai Gnani forcing his way to take control of the entire administration of the Thiruvasagam Symphony in Tamil Nadu on his own. There was no fear to bulldoze his way through, thus causing severe heartaches to the teams in Tamil Nadu and London. With the threat, intimidation and blackmail, the so called Isai Gnani carried out a master coup of deception to fatten his own purse. 
As far as the organizers were concerned, their efforts came to naught with Ilaiyaraja’s takeover of the project. Ilaiyarajah then decided to market the Thiruvagam in symphony to some private dealer/s to fill his own coffers. 
When publicity was generated for Ilayaraja’s ‘Rajathi Raja’ show in London, I was contacted by some concerned Tamils to organise a campaign against the composer which I did not accept despite being a victim of Ilayarajah’s conduct. But advised them that engaging a performing artists will fall into the ‘Withholding Tax Scheme’ of Her Majesty’s Revenue & Customs and Iilayarajah’s earnings from entertainment show in London is taxable at 20% and must be paid across to the Revenue by the organisers. 
I was told by an independent publicity company involved in the project that Iilayarajah has been paid a deposit for him to participate in the entertainment in London. Feeling against Ilayarajah’s programme is simmering and if it become an anti-campaign before the event, it will not the money spinner who will suffer as he has already secured some funds from the organisers without any trouble. 
I invite Isai Gnani Ilayarajah to meet the Thiruvasagam Symphony organisers and funders in London. He has lot to answer.

12 comments:

sunaa said...

he's fuming for 100,000 pounds? Will this idiot know what the teenage boy kolaveri anirudh charges for a movie?
Can he tell the same to Rahman?

This is Raja's weakness..not having professional team with him to handle all this..instead he goes to these kind of silly idiots..Raja wake up..

ஜோதிஜி திருப்பூர் said...

மொழி பெயர்த்து போட நேரம்கிடைக்கலையோ?

viyasan said...

//he's fuming for 100,000 pounds? //

The point is every penny must be accounted for in a charitable project. No one can just take the money and go away.

//Will this idiot know what the teenage boy kolaveri anirudh charges for a movie?
Can he tell the same to Rahman? //

We never know how many skeletons are in their closet until someone comes out like this and tells us. :))

viyasan said...

//மொழி பெயர்த்து போட நேரம்கிடைக்கலையோ?//

மன்னிக்கவும், நேரம் கிடைக்கவில்லை என்பது ஒரு காரணம். ஆனால் இதை எழுதியவரின் ஆத்திரம், ஆதங்கம், ஏமாற்றம் மட்டுமல்ல நேரடியாகப் பேசித் தீர்க்காமல், இளையராஜாவை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும் என்ற அவரது கோணங்கித்தனம் எல்லாம் என்னுடைய மொழிபெயர்ப்பில் தொலைந்து போய் விடுமோ என்ற பயத்தினால் தான் நான் மொழி பெயர்ப்பில் இறங்கவில்லை.

வவ்வால் said...

வியாசர்வாள்,

//கனடாவில் வசிப்பவருமாகிய DBS ஜெயராஜ் அவர்களின் பிரபலமான இணையத்தளத்தில் வெளிவந்துள்ளது.
//

பஸ்டாண்டில இஞ்சி மொறப்பா விக்கிறவன், சினிமா தியேட்டரில பிளாக்ல டிக்கெட் விக்கிறவன் எல்லாம் பிலாக், துவித்தர், முகநூல்னு அக்கவுண்ட் ஆரம்பிச்சுட்டு ,தினம் 1000 பேரு படிக்கிறாங்க, 2000 ஃபாலோயர்ஸ் இருக்காங்க நான் தான் பிரபல பிலாக்கர்னு சொல்லிக்கிறாங்க,, இந்த பிரபலங்கள் தொல்லை தாங்க முடியலைடா சாமி :-))

# ஜெயராஜ் முன்ன இருந்தே இப்படித்தான் பேசிட்டு இருக்கார், உமக்கு எல்லாமே கொஞ்சம் லேட்டாத்தான் பிக் அப் ஆகுது :-))

ஆனால் இத்தனை வருஷம் கழிச்சு மீண்டும் ஏன் சொறிய ஆரம்பிச்சு இருக்கார்னு தான் தெரியலை,அதுவும் கவனமா "தமிழ் மையம்" ஜகத் கஸ்பர் பேரை தவிர்த்துவிட்டு பேசுறதப்பார்த்தால் ஒரு ஆலயமணி ஒலிக்கிறது :-))

அது சரி பதிவில் எழுதினதை அல்லாக்க தூக்கி போட்டுக்கிட்டு,அந்த தளத்தின் லிங் கொடுக்காமல் விட்டதேன்?

ஹி...ஹி ,இலங்கை சுதந்திரம் அடைந்த போது ,இலங்கை தமிழர்கள் தனிநாடு கேட்க ஆர்வமாயில்லைனு ஒரு கட்டுரை அதே தளத்தில் இருப்பதை மக்கள் படிச்சிடுவாங்கனா?

அதை எல்லாம் நான் ஆதிக்காலத்திலேயே படிச்சாச்சு, நீரே தளத்துக்கு சுட்டிப்போட்டிருந்தால் இன்னும் நாலு பேரு படிச்சிருப்பாங்க!

viyasan said...

//அது சரி பதிவில் எழுதினதை அல்லாக்க தூக்கி போட்டுக்கிட்டு,அந்த தளத்தின் லிங் கொடுக்காமல் விட்டதேன்?//

பஞ்சாயத்து,

போய்யா, போய் கண்ணாடியைப் போட்டுக்கிட்டு பாரு... :))))

Original article in this link:

How Isaignani Illayarajah Seized Control of the Thiruvasakham Symphony Project to Fatten his Own Purse.

வவ்வால் said...

வியாசர்வாள்,

இந்த டெக்னிக்கெல்லாம் ரொம்ப பழசு,நான் முதலில் பார்த்தப்போ சுட்டி இல்லை,(அல்லது வேலை செய்யலையா) ,

இதை சுட்டிக்காட்ட வேண்டாம்னு தான் நினைச்சேன்,அப்புறம் நீர் வழக்கமா சொல்லும் கதையான இலங்கை பிரச்சினை இந்தியாவால் தான் ஆரம்பிச்சது என்பதுய் நியாபகம் வரவே பின்னூட்டமிட்டேன்.

சரி இப்போ சுட்டியெல்லாம் போட்டிருக்க நியாயமானவரு தான் , அந்த கட்டுரைக்கு உம்ம பதில் என்ன?

ராஜாவோட பேருக்கெட்டிர கூடாதுனு மெனக்கெட்டு "காபி பேஸ்ட்" செய்து பதிவு போட்ட நீர் ,பிரபல ஜெயராஜ் இணைய தளத்தில் இலங்கை சுதந்திரத்தின் போது ஈழத்தமிழர்கள் தனியாக பிரிய ஆர்வம் காட்டவில்லை என வெளியிட்ட கட்டுரையால் ,இலங்கை தமிழர்களின் நற்பெயருக்கு களங்கம் வந்திரும்னு ஏன் நினைக்கலை :-))

அதையே நான் சொன்னால் எகிறிக்குதிக்க வேண்டியது ,இன்னொரு ஈழத்தமிழர் தளத்தில் வந்தால் "பொத்துனாப்போல" இருக்க வேண்டியது :-))

ஜெயராஜ் தளத்தில் நான் சொன்ன கட்டுரை எழுதிய சூர்யநாராயணன், ஃப்ரன்ட் லைன்,இந்து ,இன்னும் பலவற்றில் நிறைய எழுதி இருக்கிறார், அதிகம் வெளியில் வராத தகவல்களை அலசி இருப்பார்.

இந்து நாளேட்டின் நிழல் படிந்திருப்பதால் ,கொஞ்சம் சந்தேகத்தோடே வாசிப்பேன்,ஆனாலும் சில மீன்கள் அதில் சிக்கும் :-))

viyasan said...

//ஹி...ஹி ,இலங்கை சுதந்திரம் அடைந்த போது ,இலங்கை தமிழர்கள் தனிநாடு கேட்க ஆர்வமாயில்லைனு ஒரு கட்டுரை அதே தளத்தில் இருப்பதை மக்கள் படிச்சிடுவாங்கனா?//

பஞ்சாயத்து,

உங்களை மாதிரி அவ்வளவு புத்திசாலித்தனமாக, அதாவது நான் லிங்கை தராவிட்டால், மற்றவர்கள் அந்தக் கட்டுரையை வாசிக்க மாட்டார்கள் என்று சிந்திக்குமளவுக்கு வலைப்பதிவு நுணுக்கம் எல்லாம் எனக்குத் தெரியாது. உங்களிடமிருந்து நான் எவ்வளவோ கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பது மட்டும் தெரியுது. :-))))

viyasan said...

//ராஜாவோட பேருக்கெட்டிர கூடாதுனு மெனக்கெட்டு "காபி பேஸ்ட்" செய்து பதிவு போட்ட நீர் ,பிரபல ஜெயராஜ் இணைய தளத்தில் இலங்கை சுதந்திரத்தின் போது ஈழத்தமிழர்கள் தனியாக பிரிய ஆர்வம் காட்டவில்லை என வெளியிட்ட கட்டுரையால் ,இலங்கை தமிழர்களின் நற்பெயருக்கு களங்கம் வந்திரும்னு ஏன் நினைக்கலை :-))

அதையே நான் சொன்னால் எகிறிக்குதிக்க வேண்டியது ,இன்னொரு ஈழத்தமிழர் தளத்தில் வந்தால் "பொத்துனாப்போல" இருக்க வேண்டியது :-))///


பஞ்சாயத்து, பஞ்சாயத்து,

உண்மையில நீங்க ஒரு சகலகலா வல்லவன் தான் ஆனால் பிரச்சனை என்னவென்றால், உங்களுக்கு அறிவைத் தந்த கடவுள் நீங்கள் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் என்று முட்டாள் தனமாக முரண்டு பிடிக்கும் மூர்க்கத் தனத்தையும் தந்திருக்கிறார்.
அதனால் தான் பிடித்தால் ஒரே அழுங்குப் பிடியாக பிடித்துக் கொண்டு விடுகிறீர்கள் போலிருக்கிறது.

“இலங்கை சுதந்திரத்தின் போது ஈழத்தமிழர்கள் தனியாக பிரிய ஆர்வம் காட்டவில்லை அது தானே உங்களின் வாதம்”. எனக்கு வேலை வைக்காமலே, சிங்கள இனவாதிகள் சூரியநாராயணனை, அவரது கருத்துக்காக, நார் நாராகக் கிழித்துக் காயவைக்கிறார்கள். அதில் ஒருவரது கருத்து கீழேயுள்ளது. நீங்கள் இலங்கைத் தமிழர்களின் வரலாற்றையும், அவர்களது தனித்தமிழ்நாட்டு வேட்கையையும் பற்றி இன்னும் கொஞ்சம் கூடுதலாக அறிய வேண்டும் போல் தெரிகிறது. :-)

கீழேயுள்ள Lanakweb சிங்கள இனவாதிகளின் இணையத்தளம். அதில் நீங்கள் கனவில் கூட நினைத்துப் பார்த்திராத அளவுக்கு சிங்களவர்கள் தமிழர்களின் மீது இனவாதத்தைக் கக்குவதையும், அவர்களுக்கு தமிழர்கள் மீதுள்ள பொறாமையையும் காணலாம்.

viyasan said...

Tamil nationalism in Sri Lanka: Suryanarayan’s misinterpretations

Posted on August 8th, 2013


Asada M Erpini

The local media reproduced a report that had appeared in the New Indian Express (NIE) on 08th August 2013 penned by V Suryanarayan, a former senior professor of University of Madras. When talking of Tamil nationalism in Sri Lanka, he points out, “Tamil political leaders (of Sri Lanka) in the early years of independence never thought of a separate state”, but only wanted federalism. He continues that the ‘communal holocaust’ of July ’83 led the violent demands that had gradually been building up to spread like wildfire.

The true situation is far from what is alluded to by Suryanarayan. It is very easy to portray that the killing of innocent Tamils in July 83 by “Sinhalese mobs” was the root cause of the Tamil youth, who otherwise would not have hurt a fly, taking up arms against the Sri Lankan state or to attach the label “moderate” to people of the caibre of Amirthalingam, Sivasithamparam and Sambandan as Suryanarayan has done. The moderation of many of the Tamil politicians is merely that they did not carry guns and attack the armed forces of Sri Lanka: apart from that, whatever that Sambandan and many of his present day Tamil National Alliance (TNA) colleagues as well as those who were in the forefront in Tamil politics in the past did was inimical to the unitary status of Sri Lanka.

The separatist identify of the Northern Tamils, often put forward by their spokespersons based in Colombo, existed as far back as 1920, almost a century ago. The Tamil Chiefs in Jaffna and Batticaloa, during 1908-1912, opposed the admission of Sinhalese or Moors to the Vanni although they themselves did not want to settle in the region “because of the unhealthy climate”.

In 1918 the Jaffna Association demanded a 50:50 political representation (50% for the Sinhalese and 50% for the others). This was when the proportion of Tamils whose interests were presented by their representatives did not exceed 4% of the population. Ponnambalam in 1939 repeated the 50:50 demand (50% for the Sinhalese and 50% for the minorities). In 1949 Chelvanayakam (an immigrant from Malaysia), Vanniasingam and Naganathan established the Ilankai Tamil Arasu Kadchi (meaning Ilankai Tamil State Party) before the ink could dry on the paper granting independence to Ceylon. Although Suryanarayan in his write up suggests that the ignoring of Tamil aspirations by Sinhala majority governments was the factor that made the Tamil demands more radical, the extremist and separatist mentality of the Tamil political groups existed in one form another as long as one could remember. A good illustration of this mentality is the English name used by the this very same party of Chelvanayakam et al. in 1949: Ilankai Tamil Arasu Kadchi (meaning Ilankai Tamil State Party) became, for the consumption of the non-Tamil Sri Lankans, Federal Party in the English language. Further perpetuating the violent Tamil politics, the Vadukkoddai Resolution of 1972 called upon the Tamil youth to take up arms to win their mono-ethnic separate state for the Tamils, and promoted open armed insurrection. Many of the so-called Tamil moderates had no problem in keeping company with the violent youth as their bedfellows or in serving as the mouthpiece of the terrorists whose modus operandi was killing as many innocents as possible and anyone – Sinhala, Tamil or Moor – who did not tow their line.

viyasan said...

Contnd:

The most unpardonable feature in Suryanarayan write up is his statement, “Many Sinhalese leaders believe that the Eelam struggle was fanned and fuelled by the Dravidian parties in Tamil Nadu”. There is nothing to believe: it is a crystal clear, hard fact that the Tamil political leaders in Tamil Nadu provided finances to the LTTE, and many locations in Tamil Nadu served as training grounds for the LTTE and other Sri Lankan groups with the blessings of the Tamil Nadu politicians and under the guidance of the Indian military. The same Tamil leaders in Tamil Nadu even today keep on fanning the fires of hatred against the Sinhalese and Sri Lanka, and do not allow Sri Lanka to manage its own affairs. These moves are not because they love Sri Lanka’s Tamils and are determined to improve their lot, but shedding bucketfuls of tears at the ‘suffering’ that the Sri Lanka’s Tamils undergo is a convenient prop to steal the limelight and continue to hoodwink the illiterate Tamil Nadu voters.

Clearly, the political scientist in Suryanarayan has been living in another world during the past few decades, and more importantly, in the more recent years. Never a day passes without Jayalalitha or Karunanidhi, well supported at least in their anti-Sri Lanka stance by a coterie of individuals such as Vaiko, Nedumaran, Sreemaran, etc. threatening Sri Lanka or inveigling upon New Delhi to take a firm stand against Sri Lanka vis a vis the discrimination of Sri Lanka Tamils or of arresting Tamil Nadu fishermen who enter Sri Lanka’s territorial waters. In fact, the attacks on some Sri Lankan pilgrims and a Delhi-based student monk that occurred in Tamil Nadu a few months back and preventing the Sri Lanka cricket team from playing any matches of the recently concluded IPL in Tamil Nadu are classic examples of the Tamil Nadu politicians adding fuel to the fire of anti-Sri Lanka attitude that they have managed to create in their state.

What Sri Lanka badly needs today is Sri Lanka nationalism, and not nationalisms of individual ethnic or religious groups. Until all Sri Lankans are ready to accept that Sri Lanka, their mother country, is one nation, the poor country will continue to rot in divisive politics: many politicians in Tamil Nadu as well as some based in New Delhi will fuel the fires to ensure that they enjoy various benefits at the expense of the small island nation that is struggling hard to rebuild itself after the most ruthless terrorists in the world have had a field day for three decades to cause mayhem and kill anyone they chose.

http://www.lankaweb.com/news/items/2013/08/08/tamil-nationalism-in-sri-lanka-suryanarayans-misinterpretations/

viyasan said...

இப்ப புரியுதா?? முஸ்லீம்களை தமிழர்கள் எதிர்த்தார்கள் என்பதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் தமிழீழ போராட்டம் சுதந்திரத்துக்குப் பின்னாலோ அல்லது பிரபாகரன் தொடங்கியதோ அல்ல, என்பதையாவது இதிலிருந்து உங்களால் புரிந்து கொள்ள முடியுமென நம்புகிறேன். :-))


"The separatist identify of the Northern Tamils, often put forward by their spokespersons based in Colombo, existed as far back as 1920, almost a century ago. The Tamil Chiefs in Jaffna and Batticaloa, during 1908-1912, opposed the admission of Sinhalese or Moors to the Vanni although they themselves did not want to settle in the region “because of the unhealthy climate”.