Thursday, August 15, 2013

மாறுவேடம் பூண்ட பிரதமர்!





நாட்டு மக்களின் கருத்தை நேரடியாகத் தெரிந்து கொள்வதற்காக மாலை நேரம் Taxi Driver ஆகப் பணி புரிந்தார் நோர்வேயின் பிரதம மந்திரி Jens Stoltenberg. மறுபடியும் அடுத்த மாதம் செம்படம்பர் நடைபெறவிருக்கும் தேர்தலில் நிற்கு முன்பு மக்களின் கருத்தை அறிவதற்கு அவர் தானாகவே டாக்சி ஒட்டினாராம். நோர்வேயின் தலைநகராகிய ஒஸ்லோவின் டாக்சி ஓட்டுனர்களின் சீருடையை அணிந்திருந்த பிரதமரை மக்கள் அடையாளம் கண்டு கொண்ட பின்னரே உண்மையை ஒப்புக் கொண்டார்.  


No comments: