Wednesday, May 8, 2013

நந்திக்கடலில் புலிகளின் அழிவுக்குக் கார‌ண‌ம் க‌ண்ண‌கியின் கோப‌மா?
மிழ்ப்பெண் ண்ணகியைக் வுளாகழிபடும் முறை மிழ்நாட்டில் க்கொழிந்து போனாலும் அது ஈழத்தமிழர்களிடமும், முன்னாள் சேரநாட்டுத் மிழர்களாகியலையாளிகளிடமும்,
சிங்கர்களிடமும் இன்றும் காணப்படுகிறது. து முன்னோர்கள் மிழர்கள் என்பதை ஒப்புக்கொள்ளறுக்கும் சிங்கர்கள் கூடது தமிழ் முன்னோர்கள் ழிபட்டண்ணகியை 'பத்தினி தெய்யோ' இன்றும் ங்குவதைக் காணலாம்.

மிழ்நாட்டில் து க்கள்(மிழர்கள்) க்கிழைத்தகொடுமையை அதாவது தன்னுடையனை அநீதியாகக் கொன்று ன்னை அனாதவாக்கியதால் கோபமுற்றசிலப்பதிகாரநாயகி ண்ணகி துரையை எரித்துக் கோபத்தைத் தீர்த்தவுடன், மேலும் மிழ்நாட்டில் வாழவிரும்பாமல், அதாவது து பிறந்தவீட்டுக்கு விதவையாகப் போகவிரும்பாமல், ஈழத்திலுள்ளது க்களுடன் வாழத் தீர்மானித்து இலங்கைக்கு குடிபெயர்ந்ததாகவும் அவள் இலங்கையில் இடங்களில் ங்கியபின்னர் டைசியாகத்தாவது இடத்தில் இளைப்பாறுவற்கு ங்கியஇடம் தான் ந்திக்கல் அருகில் இருக்கும் ஊராகியஇன்று ற்றாப்பளை எனஅழைக்கப்படும் த்தாம் ளை எனவும் கூறப்படுகிறது.  இன்று கூடது சொந்தஊரில் அனாதவாக்கப்பட்டு, அல்லது புறக்கணிக்கப்பட்டு அபலைகளாக்கப் ட்டபெண்கள் து உறவினர்கள் அல்லது ங்காளிகள் வசிக்கும் இன்னொரு ஊரில் போய்த்தங்குவது டைமுறையில் காணப்படும் க்கமாகும்.  

க‌ண்ண‌கி - ஈழத்தமிழர்களின் காவல் தெய்வம்

கிழ‌வி உருவ‌த்தில் வ‌ற்றாப்ப‌ளையில் க‌ண்ண‌கி
க்கு - கிழக்கு மிழர்களிடையே பேச்சு க்கு, சாதிப்பிரிவுகள், மிழ்  உச்சரிப்பு என்பற்றில் சிலவேறுபாடுகள் இருந்தாலும் க்கிலும் கிழக்கிலுமுள்ளபெரும்பான்மையான மிழர்கள் அனைவருக்கும் பொதுவானதொன்று எதுவென்றால் அது ண்ணகி ழிபாடு தான். க்கிலும், கிழக்கிலும் ண்ணகியம்மனுக்குக் கோயில்கள் இல்லாதஇடமில்லையென்றே கூறலாம்சோழநாட்டில் பிறந்து து னுடன் பாண்டியநாட்டுக்கு பிழைப்புக்காகச் சென்று அங்கிருந்து சேரநாடு சென்ற ண்ணகி டைசியில் ஈழநாட்டில் சென்று தான் ங்கினாள். தமிழ்மண் அனைத்தையும் தொட்ட ஒரு கதை எதுவென்றால் அது கண்ணகியின் கதையாகத் தானிருக்க முடியும். உண்மையில் மிழர்களனைவருக்கும் பொதுவானதெய்வம் ண்ணகி தான். மிழர்களை நாட்டர்கள் கனக விசயர்கள் ழித்தார்கள் என்பற்காகஅவர்கள் மீது டையெடுத்தசேரன் செங்குட்டுவன்,  அவர்களின் தலையில் சுமந்து ந்த ல்லைக் கொண்டு சிலையெடுத்ததும்-  வீரம், ற்பு, நாடுகாத்தல் போன்றற்றுக்காகஉயிர்த்தியாகம் செய்தர்களைத் தெய்வமாக வணங்கும் தமிழர்களின் க்கப்படி, தெய்வத்துள் வைக்கப்பட்ட மிழ்ப்பெண் ண்ணகிக்குத் தான். கண்ணகியைத் தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவர்களும் இலங்கையின் காவல் தெய்வங்களிலொன்றாக வணங்குகிறார்கள்.  

கண்ணகியும், கிறித்தவர்களும், தமிழ்பேசும் முஸ்லீம்களும்


ண்ணகி ழிபாடு இந்துமத்தின் ஒரு அங்கமாகஅல்லாது ஈழத்தமிழர்களின் ண்பாட்டின், லாச்சாரத்தின் அங்கமாகத் தான் இருந்து ந்தது. கிராமதேவதையாகஈழத்திலிருந்தகண்ணகி கோயில்களையெல்லாம் அம்மன் கோயில்களாக, வைதீகப்படுத்தியர் சிறுதேவதை க்கத்தை எதிர்த்தசைவத்தின் ஹாபிஸ்ட் ஆறுமுகநாவர். 1850 ரை புகழ்பெற்றடுமாதா கோயில் ண்ணகியம்மன் கோயிலாகத் தான் இருந்தது ஆனால் அந்தக் கோயிலைச்சேர்ந்தமிழர்கள் த்தோலிக்கர்களாகமாறியதும், அந்தக் கோயிலும் 1856 இல் மாதா கோயிலாகமாற்றடைந்தது எனவும் கூறுவர்மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990 இற்கு முன்பு பல கிராமங்களில் கண்ணகை அம்மன் கோவில்களில் வழுந்து எனப்படும் அடுப்பில் பொங்கல் பானை ஏற்றுபர் ஒரு முஸ்லிமாகவே இருப்பார். அதாவது ண்ணகி அம்மன் கோயிலின் முக்கியங்கில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு ந்தது. இவ்வாறே முஸ்லிம்களின் முதல் கந்தூரி பெறுபவர் ஒரு தமிழராகவே இருப்பார். அப்படியான ஒரு கலாசார உறவு மிழ் பேசும் க்கள் மத்தியில் அண்மைக்காலம் ரை நிலவி வந்தது.புலிகளும் ற்றாப்பளை ண்ணகி அம்மனும்


 நினைத்துப்பார்க்கவே முடியாதபல போர்க்கவெற்றிகளைக் ண்டஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் டைசியில் ந்திக்கலில் மிழர்களின் உயிர்ப்பலியில் முடிந்தது ஏன் என்றகேள்விக்குப் தில் தேடும் ரும், பற்காரங்களைக் கூறுகின்றர். து இயல்புக்கேற்றவாறு, க்குப் புரிந்தகையில் வெவ்வேறு காரங்களைக் கூறி தமது ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்கின்றர்.

 ஈழத்தமிழர்களுக்கிடையே ஒற்றுமை இல்லாததை காரணமாகச் சிலரும், கோதயுத்தமும், எங்களுடையங்குக்கு அதிகமாகவே எம்மிடையே இருக்கும் துரோகிகளும், ச்சோந்திகளும் காரம் எனற்றர்களும், விடுதலைப்புலிகளிடம் உலநாடுகளின் வெளிவிவகாரக் கொள்கைகளைப் ற்றியஅறிவு குறைவாக இருந்தது தான் காரம் எனசிலஅரசியல் ல்லுனர்களும், இந்தியா ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தியது தான் இத்தனை அழிவுக்கும் காரம் எனஏனையோரும் கூறுவதை நாம் ரும் கேட்டிருக்கிறோம். ஆனால் அண்மையில் ன்னியிலிருந்து ந்திருந்தபெரியர்  ஒருவர் புலிகளும், இவ்வளவு  மிழர்களும் ந்திக்கற் ரையில் ண்ணகி அம்மனின்  கோயிலின் முன்னால் அழிந்தற்குக் காரம் ண்ணகி அம்மனின்  கோபம் தான் என்றார். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்றதற்கு அவர் கூறியவிளக்கம் தான் இது.

'விடுதலைப்புலிகள் ன்னியில் நிலைகொண்டு சிங்கஇராணுவத்துடன் போரைத் தொடங்கியஆரம்பகாலத்தில் ஒவ்வொரு முக்கியதாக்குதலைத் தொடங்கு முன்னரும் ன்னியிலுள்ளவற்றாப்பளை ண்ணகி அம்மன் கோயிலில் சிறப்புப்பூசையை முடித்தபின்னர் அல்லது குறைந்தட்சம் அம்மன் கோயிலில் அர்ச்சனை செய்து அம்மனின் ஆசியைப் பெற்றபின்னர் தான் போருக்குச் சென்றார்களாம். அம்மனின் ஆசியுடன் ண்ணை மீட்கச் சென்று போரிட்டஒவ்வொரு போரிலும் விடுதலைப்புலிகள் வெற்றி வாகை சூடினார்களாம். அதன் பின்னர் எத்தனையோ முறை விடுதலைப் புலிகள் ற்றாப்பளை ண்ணகை அம்மனுக்கு பொங்கலும் த்தியுமுள்ளர். அதை விடஅக்காலத்தில் விடுதலைப்புலிகளின் டையிலிருந்தமட்டக்கப்பு மிழ் இளைஞர்கள் இயற்கையாகவே ண்ணகை அம்மனில் நம்பிக்கை 
கொண்டவர்கள் ஆதலால் ற்றாப்பளை கண்ணகியை ழிபட்டபின்னரே போருக்குச் சென்றராம்.

 ஆனால் நாளடைவில் விடுதலைப்புலிகளின் புகழ் உலகளவில் பேசத்தொடங்கப்பட்டதும், அவர்களைப் ற்றியஅரசியல் ட்டுரைகள் வெளிவரத்தொடங்கியதும், வெளிநாட்டு ஐரோப்பியப்பத்திரிகையாளர்களின் ருகையாலும், விடுதலைப்புலிகளின் டையில் கிறித்தவீரர்களும் பெருமவில் இருக்கும்போது, இந்துமம் சார்ந்தங்குகளையும், ம்பிரதாயங்களையும் விட்டுதவேண்டியநிர்ப்பந்தம் புலிகளின் மேல்மட்டத் லைமைக்கு ஏற்பட்டதாம். எல்லோரும் சேர்ந்து இந்துத்துவா ட்டத்தைப் புலிகளின் லையில் ட்டி விடுவார்களோ என்றத்திலும், ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு துயிரைப் ம் வைத்து உழைத்தசிலகிறித்தப்பாதிரிமாரின் ஆலோசனைகளின் பேரிலும் விடுதலைப்புலிகள் ற்றாப்பளை ண்ணகி அம்மனுக்குப் பொங்கி அவளின் ஆசியுடனும் அனுமதியுடனும் போருக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டார்களாம். ஆனால் ஈழத்தமிழர்கள் த்தியில் சைவ‌-கிறித்தல்லிணக்கம் இருப்பதால் புலிகள் ற்றாப்பளை அம்மன் கோயிலுக்குச் சென்றதை கிறித்தவிடுதலைப்புலிவீரர்கள் யாருமே எதிர்க்கவில்லையாம். வ‌ன்னியின் காவ‌ல் தெய்வ‌ம் வ‌ற்றாப்ப‌ளை க‌ண்ண‌கிய‌ம்ம‌னை உதாசீன‌ம் செய்த பின்ன‌ர் தானாம் காட்டிக் கொடுப்புக‌ளும், பிரிவினைக‌ளும் போரில் தோல்விக‌ளும் ஏற்ப‌ட‌த் தொட‌ங்கின‌......  வன்னியின் காவ‌ல்தெய்வ‌த்தை உதாசீனப்படுத்தி விட்டு போருக்குச் சென்றதை ற்றாப்பளைக் ண்ணகி 
அம்மன் பொறுத்துக் கொள்ள வில்லையாம்.

அதே வேளையில் கிந்தராஜபக்சவும் அவது டையினரும் றாது இலங்கையின் காவல்தெய்வம் ண்ணகியின் கோயில்களுக்கு அடிக்கடி செல்லத் தொடங்கினர். அது ட்டுமன்றி ண்ணகியம்மன் பொங்கலையும் பூசைகளையும் அலரிமாளிகையிலேயே முறை  த்தினாராம் இலங்கை னாதிபதி ராஜக்ச‌.

இவரது கருத்தில்  எந்தவுக்கு உண்மையிருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் இலங்கையில் வாழ்ந்தகாலம் குறைவு. அதனால் வன்னியில் புலிகள் எப்படியான வழிபாடுகளைக் கைக்கொண்டார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால் பிரபாகரன் அவர்கள் பாரம்பரிய. யாழ்ப்பாணத்துச் சைவக்குடும்பத்திலிருந்து வந்தவர். அவரது முன்னோர்கள் பல கோயில்களையும் தமது ஊரில் கட்டியவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததொன்று.
"காழியிடை சூழ‌ காவிரிப்பூம்ப‌ட்டண‌த்தில் வாழ்
வ‌ணிக‌ர் ம‌ர‌பின் போன‌ மாதே குளிர்ந்த‌ருள்வாய்"

-க‌ண்ண‌கிய‌ம்ம‌ன் குளிர்த்தி- 

No comments: