Saturday, May 25, 2013

முஸ்லீம்க‌ள் மாடு வெட்டுவ‌தை எதிர்த்து சிங்க‌ள‌ புத்த‌பிக்கு தீக்குளிப்பு.
இலங்கையின் ரலாற்றிலேயே முதன்முறையாகஒரு புத்தபிக்கு தீக்குளிக்கமுனைந்திருக்கிறார். திபெத், ர்மா, தாய்லாந்து போன்றநாடுகளில் பெளத்தபிக்குகள் அரசியல், ம் போன்றகாரங்களுக்காகதீக்குளித்திருக்கிறார்கள். ஆனால் இலங்கையில் புத்தபிக்குகள் அப்படி எதுவும் இதுவரை செய்ததில்லை.

 புத்தர் ஞானம்பெற்றநாளாகிய‌‌ வெசாக் தினமாகியஇன்று அதிலும் சிங்கபெளத்தர்களின் மிகவும் முக்கியமாகியண்டி தா மாளிகையின் முன்பாகபெளத்தபிக்கு தீக்குளிக்கமுயற்சித்தது இலங்கை முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி தா மாளிகையின் முன்பாகஎரிபொருளை து உடலில் ஊற்றிக்கொண்டபுத்தபிக்கு க்குத் தானே தீமூட்டிக் கொண்டார். ஆனால் அருகில் நின்றகாவல் துறையினர் அவது தீயை அணைத்து, அவரை ருத்துவனைக்கு எடுத்துச் சென்றுள்ளர். அவர் ஆபத்தான் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தீமூட்டிக் கொள்ளும் முன்பாகஇலங்கையில் மாடுகளை வெட்டுவதை தான் ண்டிப்பதாகவும்,அதை எதிர்ப்பற்காகதீக்குளிப்பதாகவும் உரத்தகுரலில் கூறியுள்ளார். அத்துடன் முஸ்லீம்களின் இந்தகொடூரச்செயலை டுக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தஆண்டின் முற்பகுதியில் ஆயிரக்கக்கானசிங்கபுத்தபிக்குகளும் அவர்கது ஆதரவாள‌ர்க‌ளாகிய‌ சிங்கபெளத்தர்களும் இலங்கையில் முஸ்லீம்கள் மாடுகளைக் கொடூரமாகலால் முறையில் கொல்வதை எதிர்த்து ஊர்வங்களையும், ண்டப் போராட்டங்களையும் த்தினார்கள். அத்துடன் அவர்களின் போராட்டங்களின் விளைவாக‌, பயந்தஇலங்கை  முஸ்லீம்கள் உணவுப்பொருட்களில் லால் இலச்சினை இடுவதையும், லால் சான்றிதழ் ங்குவதையும் நிறுத்திக் கொண்டர்.


சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் மாடு வெட்டுகிறார்க‌ள்
சிங்கபெளத்தர்களின் லாலுக்கெதிரானவாதம் என்னவென்றால், இஸ்லாமியமுறைப்படி முஸ்லீம்களுக்காகயாரிக்கப்பட்டஉணவு கைகளை அல்லது லால் முறைப்படி வெட்டப்பட்டஇறைச்சி கைகளை எதற்காகற்றர்கள் உண்ணவேண்டும். இது அளவுக்கதிகமாகசெல்வாக்கை முஸ்லிம்கள் இலங்கையில் கொண்டிருக்கின்றர் என்பதாகும். மாடு வெட்டும் தொழிலை முஸ்லீம்கள் து ட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும் சிங்கர்களும் மாடு வெட்டும் தொழிலைச் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கபெளத்தர்களும் கொல்லாமையும்


இலங்கையில் இந்துக்களும் பெளத்தர்களும் மிருகதையை குறிப்பாகசுவதையை எதிர்த்தாலும் பெரும்பான்மை சிங்க பெளத்தர்களும், இந்துக்களும் மாட்டிறைச்சியைக் கூடஉண்பர்கள்.

அதிலும் சிங்கபெளத்தபிக்குகள் எல்லாம் க்கறியுணவை ட்டும் உண்பர்கள் அல்ல‌. புத்தத்தில் மாமிசஉணவு டை செய்ப்பவில்லை. புத்தர் கூடகெட்டுப் போனஒரு துண்டு ன்றி இறைச்சியைத் தின்று, அதனால் ஏற்பட்டயிற்றுக் கோளாறினால் தான் இறந்ததாகக் கூறப்படுகிறதுஇலங்கையில் புத்தபிக்குகள் எல்லாம் ன்றாகஇறைச்சியை வெட்டோ, வெட்டென்று வெட்டி 
பார்ப்பற்கு வில்லன்கள் மாதிரி தான் இருப்பார்கள். :)


அதனால் இந்தசுவதைக்கு எதிரான சிங்கபிக்குகளின் போராட்டத்துக்குக் காரம் மாடுகள் அல்லமுஸ்லிம்கள். ஏனென்றால் இந்தஇலாபமானமாடு வெட்டும் வியாபாரத்தை முஸ்லீம்கள் து ட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதைத் டுக்கவேண்டும் என்பது இந்தபோராட்டங்களின் நோக்கமாகும்.

முஸ்லிம்களும் போதுபலசேனாவும்

குரக‌ல‌ ப‌ள்ளிவாச‌லின் அழிபாடுக‌ள்
புத்தபிக்குகளின் இயக்கமானபோது சேனா அல்லது பெளத்தக்தியின் சேனை இலங்கை முஸ்லிம்களுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளது ட்டுமன்றி, ள்ளிவாசல்களையும், முஸ்லிம்களின் க்கத்தங்களை ஆக்கிரமித்தும், அழித்ததுடன் முஸ்லீம்களுக்குச் சொந்தமானர்த்தநிலையங்களைக் கூடத் தாக்கியுள்ளர். ஆனால் எந்தஇலங்கை முஸ்லீம்களும் அவர்களை எதிர்க்கவில்லை. இலங்கை முஸ்லீம் லைவர்கள் அரசாங்கத்தில் இன்றும் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் அயோத்தியிலுள்ள‌ பாப‌ர் ம‌சூதியை விட‌  நூற்றுக்கக்கானஆண்டுகள் மைவாய்ந்தகுரகஜெய்லானி ள்ளிவாசலைக் கூடசிங்கபெளத்தபிக்குகள் ஆக்கிரமித்து, அதில் ட்டிடங்களை அழித்து,கொடிமத்தை வெட்டி வீழ்த்தி அட்டகாசங்களைச் செய்து விட்டர்

இலங்கைத் மிழர்களுக்கெதிராகஇணையத்தங்களில் இன்றும் போர்க்கொடி தூக்கியிருக்கும் முஸ்லீம்கள், சிங்ககள் எனரும்போது ட்டும் அவர்கள் முஸ்லீம்களுக்கெதிராகசெய்யும் டிக்கைகளை அடக்கி வாசிப்பார்கள், ஏனென்றால் மிழர்களைப் போலல்லாது சிங்கர்களுடன் முண்டினால் ஒட்டறுக்கி விடுவார்கள் என்பதும் ஒரு காரமாகும். :)

3 comments:

வேகநரி said...

//அத்துட‌ன் முஸ்லீம்க‌ளின் இந்த‌ கொடூர‌ச்செய‌லை த‌டுக்க‌ வேண்டும் என‌வும் அவ‌ர் கோரிக்கை விடுத்துள்ளார்.//
நான் இந்த தீக்குளிப்பு செய்தி பார்த்தேன்.BBC என நினைக்கிறேன்.முஸ்லீம்க‌ளின் இந்த‌ கொடூர‌ச்செய‌லை த‌டுக்க‌ வேண்டும் என‌ அவர் கேட்டதாக செய்தி வரவில்லை.
//சிங்க‌ள‌ பெள‌த்த‌ர்க‌ளின் ஹ‌லாலுக்கெதிரான‌ வாத‌ம் என்ன‌வென்றால் இஸ்லாமிய‌ முறைப்ப‌டி முஸ்லீம்க‌ளுக்காக‌ த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ உண‌வு வ‌கைக‌ளை அல்ல‌து ஹ‌லால் முறைப்ப‌டி வெட்டப்ப‌ட்ட‌ இறைச்சி வ‌கைக‌ளை எத‌ற்காக‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள் உண்ண‌ வேண்டும். இது அள‌வுக்க‌திக‌மாக‌ செல்வாக்கை முஸ்லிம்க‌ள் இல‌ங்கையில் கொண்டிருக்கின்ற‌ன‌ர் என்ப‌தாகும்//
ஹ‌லால் முறைப்ப‌டி வெட்டப்ப‌ட்ட‌ இறைச்சி வ‌கைக‌ளை எத‌ற்காக‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள் உண்ண‌ வேண்டும் என்று கேட்பதில் என்ன தவறு உள்ளது?
ஆஸ்திரேலியா மிக பெரியளவில் ஆடுகளை இறைச்சிக்காக இந்தோனிசியா என்கின்ற இஸ்லாமிய நாட்டுக்கு அனுப்பி வந்தது. ஆனா அங்கே அந்த ஆடுகள் இஸ்லாமிய முறைபடி மோசமான முறையில் கொலை செய்யபடுவதை கண்டித்து பலர் அரசின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். ஆஸ்திரேலியா அரசு இந்தோனிசியாவுக்கு ஆடுகள் ஏற்றுமதி செய்வதை தடை விதித்தது. இப்போ இஸ்லாமிய முறைபடி மோசமான முறையில் ஆடுகளை கொல்ல மாட்டோம் என்று இந்தோனிசியா கொடுத்த ஊறுதி மொழி படி ஆடுகள் மறுபடியும் ஏற்றுமதியாகின்றன.

viyasan said...

Sri Lanka monk attempts to self-immolate: police
24 May, 2013 17:19:44

"Just before setting himself alight, he shouted that his action was to protest the slaughter of cattle."
The monk was in a critical condition in a Colombo hospital, police said.

The protest came after thousands of Buddhists and their supporters earlier this year staged rallies and campaigned to boycott halal-slaughtered meat as well as other products that carry a halal certificate.

The monks argue that Buddhists should not be forced to consume food that is prepared according to Islamic rites, saying it demonstrates the undue influence of Muslims in Sri Lanka.

http://www.lankabusinessonline.com/news/sri-lanka-monk-attempts-to-self-immolate:-police/1138544145

http://www.thinakkathir.com/?p=50281

viyasan said...

ச‌கோ. வேக‌ந‌ரி,

இல‌ங்கையில் மாடுவெட்டும் தொழிலைத் த‌ம‌து க‌ட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்ப‌வ‌ர்க‌ள் முஸ்லீம்க‌ள், இந்த‌ பிக்கு யார் மாடுவெட்டுவ‌தைத் த‌டைசெய்யுமாறு கேட்டு தீக்குளித்தார் என்ப‌து இல‌ங்கைய‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் தெரியும்