Friday, May 24, 2013

த‌மிழ‌ன்க‌ளில் மோக‌ம் கொண்ட‌ சிங்க‌ள‌ப்பெண்!முதலில் சிங்கர் ஒருவரைத் திருமம் செய்து கொண்டிருந்தஅந்தசிங்கப்பெண்துவில் ஞ்சைக் ந்து கொடுத்து னது னைக்  கொலை செய்தாள், ஏனென்றால்  அவர்களின்  மாளிகையில் காவல்காரனாக இருந்த சிவா என்ற தமிழன் மீது அவளுக்கு ஒரு கண்.

என்னதான் சிவாவின் மீது ஆசையிருந்தாலும் அவளுடையன் 
கோரநாகாவைக் கொலை செய்தபின்பு சிவாவைத் திருமம் செய்வற்குப் திலாக‌,  திஸ்ச அல்லது தீசன் என்ற சிங்கன் ஒருவனை மீண்டும் திருமணம் செய்து கொண்டாள் அவள்.  திஸ்சவை ந்து கொண்டது அரசியல் காரங்களுக்காக‌  அதாவ‌து தொழில் ம்பந்தமானஉறவு (working relationship). ஆனால் அனுலாவை ந்தபின்னர் திஸ்ஸாவின் வாழ்க்கையும் ஒரு ருடம் நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. அவது முதல் ன் கோரநாகாவுக்கு நேர்ந்ததி தான் திஸ்ஸாவுக்கும், அவனையும் ஞ்சூட்டிக் கொன்றாள்.


திஸ்சாவை லோகத்துக்கு அனுப்பி விட்டு, அவள் ண் வைத்திருந்தமிழ் இளைஞன் சிவாவையே ந்து கொண்டாள்  அனுலா. அவர்களின் கிழ்ச்சியானவாழ்க்கை ஒரு ருடம் 2 மாதங்களுக்கு ட்டும் தான் நீடித்தது. ஆனால் சிவாவைக் கொலைசெய்யாமல் அவனை விட்டுப் பிரிந்தாள் அந்தசிங்களப்பெண்.

 அதற்குக் காரம் அனுராதபுரத்தில் ச்சுவேலை செய்து கொண்டிருந்த‌ *திக்க(ன் என்றமிழ் இளைஞன். அந்தக் காலத்திலேயே மிழ் ஆண்களில் சிங்கப் பெண்களுக்கு ஒரு ண் போலிருக்கிறது.

இந்துக்களை,அதிலும் குறிப்பாக மிழர்களை வெறுத்தபெளத்தபிக்குகளால் எழுதப்பட்டஇலங்கையின் ரலாற்றைக் கூறுவதாகக் ருதப்படும் காவம்சத்தின் க்கங்களைப் புரட்டிப் பார்க்கும் பொழுது அனுராதபுரத்தை கிறித்துவுக்கு முன் 63 - 51 இல் ஆண்டஅரசி அனுலாவின் லீலைகளை,  அதாவது எவ்வாறு  அவது ஆட்சி முழுவதும் காமம், காதல், கொலை என்பற்றால் நிறைந்திருந்தது என்பதைக்காணலாம். ஆனால் அவது ஆட்சியில் அரண்மனையில் டைபெற்றகாதல், காமம், கொலைகள் எல்லாவற்றுக்குமே அவளுக்கு மிழ் ஆண்களின் மீதிருந்தஅடக்கமுடியாதஆசை தான் காரமாகும்.

தமிழ்நாட்டில் பலரும் ஈழத்தமிழர்கள் 200 வருடங்களுக்கு முன்னால் தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தான் இலங்கைக்குப் போனார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஓரு சில‌ர்,  திட்ட‌மிட்டு, இல‌ங்கை அர‌சின் முழு ஆத‌ர‌வுட‌ன் இல‌ங்கையில் ஈழ‌த்தமிழ‌ர்க‌ளின் தொன்மையை இழிவுப‌டுத்தி, அவ‌ர்க‌ளை வ‌ந்தேறு குடிக‌ளாக்கும் நோக்க‌த்துட‌ன் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் சில‌ராலும், ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளிட‌ம் தமது ப‌ங்குக்க‌திக‌மாகவே காண‌ப்ப‌டும் Quislings, அதாவ‌து சில‌ இல‌ங்கை அர‌சு சார்பு த‌மிழர்க‌ளாலும் எழுத‌ப்ப‌ட்ட‌ க‌ட்டுரைக‌ளை வாசித்து விட்டு வ‌ந்து,  இல‌ங்கையில் த‌மிழ‌ர்க‌ளின் ஆட்சி க‌லிங்க‌ மாக‌னுட‌ன் தொட‌ங்க‌வில்லை என்ப‌தையும் அறியாம‌ல்,  அதைவிட‌ க‌லிங்க‌மாகன் உண்மையில் க‌லிங்க‌ன் தானா அல்ல‌து க‌லிங்க‌த்தையாண்ட‌ பாண்டிய‌ த‌ள‌ப‌தியா என்ப‌தே விவாத‌த்துக்குரிய‌ விட‌யம் என்ப‌தையும் புரியாம‌ல்,  இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளைக் க‌ல‌ப்பின‌மாக்கி, தாமும் குழ‌ம்பி, ம‌ற்றவ‌ர்க‌ளையும் குழ‌ப்புகிறார்க‌ள்.  :)

அவை ஒருபுற‌மிருக்க‌,  கிறித்துவுக்கு முன் 63 - 51 காலப்பகுதியில் இலங்கையை ஆண்ட அரசிக்கு தமிழ் ஆண்கள் என்றால் கொள்ளை ஆசை, அதற்காக அவள் பல கொலைகளையும் செய்தாள் என்கிறது சிங்களவர்களின் மகாவம்சம்.


ஒருநாள் மாளிகையின் த‌மிழ்க்காவ‌ல‌ர்க‌ளில் ஒருவ‌னாகிய‌ சிவாவும், அர‌சி அனுலாவும், இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு இன்பமாகஇருக்கும்போது  தேன் போன்று இனிமையானவார்த்தைகளால் சிவாவுக்கு ஊக்கத்தை ஊட்டினாள் அனுலா. அரன் கோரநாகா ஒரு முதுமையில் வாடும் கிழன், அவனுக்கு நீ ப்பத்தேவையில்லை என்றும், அரனின் நிலை குலைந்த ஆட்சிக்கும், வாழ்க்கைக்கும் தான் ஒரு முற்றுப்புள்ளியை வைப்பதாகவும், அதற்குப் திலாகசிவா து அன்பு முழுவதையும் க்குத் வேண்டுமென வும்  கேட்டுக் கொண்டாள் .
இலங்கை அரசி அனுலா. இந்த றுக்கமுடியாத‌, காதலுக்கும், திட்டமிட்ட‌,  காமத்துக்கும் லியானான் சிவா என்றமிழன்.

நிரம்பி ழியும் துக்கிண்ணம்


 அரன் கோரநாகாவும் அரசி அனுலாவும் அந்தப்புரத்தில்
னிமையில் இருக்கும் போதுதுக்கிண்ணத்தை துவால் நிரப்பி
அதனுடன் நஞ்சையும் ந்து னுக்கு ஊட்டினாள் னைவி.
அப்படியே தூக்கத்தில் ஆழ்ந்த‌ அரன் கோரநாக‌ எழுந்திருக்கவேயில்லை.
தில் முதிர்ந்த‌ அரனின் றைவு நாட்டு க்களுக்கு எந்த‌ ந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லைஅது அனுலா நாட்டின் அரசியாக‌ முடி சூட்டிக் கொள்ள‌ ழிவகுத்ததுஅரசியாக‌ முடிசூடிய‌ அனுலாது காதன்  சிவாவை  னாக‌    முடித்துக் கொண்டாள்ஆனால்அவளது ஆட்சி அதிக‌ காலம் நீடிக்கவில்லைகுடதிஸ்ஸா என்றன் கிறித்துவுக்கு முன் 42 இல் அனுலாவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான்.

இரண்டாவது லி


அனுலாவைக் கொல்வற்குப் திலாகஅவளை ன்னித்து அரண்மனையிலேயே ஒதுக்குப்புறமாகவாழஅனுமதித்தான் அரன் குடதீசன். ஆனால் அவன் தான்விட்டறை, அதாவது அனுலாவின் தியையும்அவது மென்மையானஇயல்புக்கும் அவது உண்மையானகுணத்துக்கும் உள்ளவேறுபாட்டை உணரத்தறி விட்டான். குடதீசனின் ஆட்சி மூன்று வருடங்கள் ட்டும் தான் நீடித்தது. து ழையயுக்தியைப் ன்படுத்தி, அரனை க்கி, து வனைக் கொன்றது போன்றே, துவில் ஞ்சைக் ந்து குடதீசனுக்கும் கொடுத்து கொலை செய்தாள் அனுலா.


குடதீசனின் கொலைக்குப் பின்னால் அரசியாகமுடிசூடிக் கொண்டஅனுலா, து ன், சிவா என்றமிழனை அரனாக்கினாள். சிவா அனுராதபுரத்தை ஒரு ருடம் இரண்டுமாதங்கள் ஆண்டதாகக் குறிப்பிடுகிறது காவம்சம்

அரசியின் கொலைகளாலும், முறையற்றஉறவுகளாலும் வெறுப்படைந்தக்கள் அவது ஆட்சியில் வெறுப்படைந்தமக்கள் பொறுமையுடன் காத்திருந்தர். ஆனால் அவர்களை அரசிக்கெதிராகழிநத்தயாரும் முன்வவில்லை.


மீண்டும் மிழன்...


அனுலாவின் ஆட்சியில் இன்னுமொரு அழகானமிழ் இளைஞன் அரண்மனைக்குள் ந்தான். அவது பெய்ர‌ *திக்க(ன்)  (*காவம்சம், பெரும்பாலான பெள‌த்த‌ நூல்க‌ள் எழுத‌ப்ப‌ட்ட‌ மொழியாகிய‌ பாளி  மொழியில் எழுதப்பட்டதால் மிழ்ப்பெயர்கள்,  பாளியில்  உருக்குலைந்து போயிருப்பதைக் காணலாம். உதாரமாகபாண்டியர்கள், பாளியில் பாண்டு என்று ட்டும் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் மிழ்ப்பெயர்கள் திரிபடைந்தாலும், அவர்கள் மிழர்கள் எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறது காவம்சம்.)

அவன் வேலைத் தொழிலில் கைவந்தவன், அரண்மனையை அழகுபடுத்துவதில் து முழுநேரத்தையும் செலவிடும் திறமைவாய்ந்தச்சன். அந்தஇளம் மிழனால் அனுலாவின் காமக்கண்களிடமிருந்து ப்ப‌ முடியவில்லை. அனுலாவின் மாளிகையின் வேலைப்பாடுகள் முடிவடையுமுன்பே அரசி அனுலா அவனை அனுபவித்து விட்டாள்

த்திக்காவின் இளமையிலும் அழகிலும் ன்னை ந்தஅனுலா, அவளது முன்னாள் காதனும், னுமாகியசிவாவுக்கு துவில் ஞ்சைக் ந்து கொடுத்து அவது தையை முடித்தாள். சிவாவின் த்துக்குப் பின்பு த்திக்கா என்றமிழனை ந்து து ட்டத்து நாயனாக்கிக் கொண்டாள் சிங்கஅரசி அனுலா.  

அரண்மனையில் ச்சனாக வேலை செய்தத்திக்கஎன்றமிழன் அனுலாவைத் து அரசியாகக் கொண்டு ஒரு ருடம் த்துமாதம் இலங்கையை ஆண்டான் என்கிறது காவம்சம்.

அடுத்தது மிழ்நாட்டுத் மிழன்...


ஆண்களில் ஈடுபாடு அதிகமிருந்தாலும்  குறிப்பாக‌‌ மிழ் ஆண்களில் அரசி அனுலாவுக்கு மோகம் அதிகம்காவம்சத்தை எழுதியர்கள் மிழர்கள் மீது காட்டும் வெறுப்புக்கும் அதை இன்றும் அப்படியே ம்பும் சிங்கர்கள் மிழர்களை வெறுப்பற்கும் இதுவும், அதாவது லாறு தொட்டு சிங்கப் பெண்களுக்கு மிழ் ஆண்களின் மீதுள்ள ரிவும் ஒரு காரமோ என்னமோ யார் ண்டது.

அரசி அனுலாவின் கொலைசெய்யப்பட்டன்கள் அரர்கள் தொடக்கம் வாயில் காப்போன், வேலைத் தொழிலாளி, விறகு கொத்துபர்கள் ரை. டைசியாகஅனுலா தெரிவு செய்தது, சோழநாட்டிலிருந்து அரகாரியத்துக்காகஅனுப்பப்பட்டநீல‌(ன்) என்றராஜந்திரி. அவனையடையஆசைப்பட்டஅனுலா, த்திக்க‌(ன்)வுக்கு க்கம்போல் துவில் நஞ்சசைக் ந்து கொடுத்துக் கொன்று விட்டு, சோழநாட்டுத் மிழன் நீலனை அரனாக்கி து ஆசையைத் தீர்த்துக் கொண்டாள்

ஆனால்  ஆறு மாதங்கள் ட்டும் தான்  நீல‌(ன்இலங்கையை ஆண்டதாகக் குறிப்பிடுகிறது காவம்சம்.னிமையின் கொடுமையால் ற்கொலை


து ஆறு ணவர்களைத் ன் கையாலேயே கொலை செய்தது ட்டுமன்றி 32 அரண்மனைக் காவர்களுடன் தொடர்பும் வைத்திருந்தஅனுலா டைசியில் னிமையில் வாடினாள். ன்னைக் காதலித்தர்களை ட்டுமன்றி தான் காதலித்தவர்களையும் கொலை செய்தஅரசிக்குப் பின்னால் நாட்டை ஆள்வற்கு அல்லது அவளுக்கென்று யாரும் இருக்கவில்லை. இலங்கை அரசி அனுலா டைசியில் அவள் து ர்களுக்குக் கொடுத்தஅதே ஞ்சையே தானும் அருந்தித் ற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிடுகின்றஇலங்கையின் லாற்று நூல்கள்.


இந்தக் தையை இங்கு திவு செய்தன் நோக்கம்மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் இலங்கையின் முதலாவது சிங்க‌ அரசிமிழ்  ஆண்களின் அழகில் ங்கியிருந்தாள் என்பதைக் காட்டுவது ட்டுமல்ல‌, சிங்கர்கள் எப்படித் தான்   வரலாற்றைத்   திரித்தாலும்அரைவாசி லாற்று  உண்மைகளும்அரைவாசி ம்பமுடியாத‌ ற்பனைகளும் நிறைந்த,‌ பெளத்த‌ த்தை உயர்த்துவற்காக‌, மதவெறி பிடித்த‌ புத்தபிக்குகளால் எழுதப்பட்ட‌,  எந்த‌ காவம்சத்தின் அடிப்படையில் இலங்கையில் சிங்கர்கள் து தொன்மையைக் காட்ட‌ முனைகிறார்களோஅதே மகாவம்சத்தைக் கொண்டே இலங்கையின் லாற்றுக் காலத்துக்கு முன்பாகவே மிழர்கள் இலங்கையில் வாழ்ந்தார்கள் என்பதை ட்டுமல்ல‌  இலங்கையில் சிங்கர்களினதும்,  மிழர்களினதும் லாறு பிரிக்க முடியாதவாறு  பின்னிப்பிணைந்துள்ளது என்பதையும் காட்ட‌ முடியும் என்ப‌தே.

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

Followers Gadget ஏற்படுத்துவீர்களேயானால் தொடர்வதற்கு வசதியாக இருக்கும்

viyasan said...

திரு.க‌ர‌ந்தை ஜெய‌க்குமார்,

உங்க‌ளின் வ‌ருகைக்கு ந‌ன்றி. உங்க‌ள் ஆலோச‌னையின் ப‌டி Followers Gadget ஏற்ப‌டுத்தியுள்ளேன். ந‌ன்றி

Theepan kumaraguru said...

உங்களது காத்தான்குடி படுகொலைகள் வீரமுனை படுகொலைகள் தொடர்பான பதிவுகளை காணவில்லை...இணைப்பு தாருங்கள்.

Last Samurai said...

திரு.வியாசன் அவர்களே கலிங்க மாகன் என்பவன் இராஜேந்திர சோழனால் கீழை கங்கனை வென்று தனது மகன்களில் ஒருவனை சோழ கங்கன் என்னும் பெயர் சூட்டி முடி சூட்டப்பட்ட ஒரு தமிழ் மகன். இவன் வழி வந்தவனே குளக்கோட்டன் எனும் மனுநிதி சோழனின் பரம்பரையில் வந்த திருப்புலானி பெருமாளாம் இரமனாகி ஆரியசக்கரவர்த்தி என்னும் நாமத்தை கொண்ட யாழ்ப்பாண மன்னர் பரம்பரை
http://thevar-mukkulator.blogspot.in/2015/02/blog-post.html

Last Samurai said...

திரு.வியாசன் அவர்களே கலிங்க மாகன் என்பவன் இராஜேந்திர சோழனால் கீழை கங்கனை வென்று தனது மகன்களில் ஒருவனை சோழ கங்கன் என்னும் பெயர் சூட்டி முடி சூட்டப்பட்ட ஒரு தமிழ் மகன். இவன் வழி வந்தவனே குளக்கோட்டன் எனும் மனுநிதி சோழனின் பரம்பரையில் வந்த திருப்புலானி பெருமாளாம் இரமனாகி ஆரியசக்கரவர்த்தி என்னும் நாமத்தை கொண்ட யாழ்ப்பாண மன்னர் பரம்பரை
http://thevar-mukkulator.blogspot.in/2015/02/blog-post.html

Last Samurai said...

http://thevar-mukkulator.blogspot.in/2015/02/blog-post.html

திரு.வியாசன் அவர்களே கலிங்க மாகன் என்பவன் இராஜேந்திர சோழனால் கீழை கங்கனை வென்று தனது மகன்களில் ஒருவனை சோழ கங்கன் என்னும் பெயர் சூட்டி முடி சூட்டப்பட்ட ஒரு தமிழ் மகன். இவன் வழி வந்தவனே குளக்கோட்டன் எனும் மனுநிதி சோழனின் பரம்பரையில் வந்த திருப்புலானி பெருமாளாம் இரமனாகி ஆரியசக்கரவர்த்தி என்னும் நாமத்தை கொண்ட யாழ்ப்பாண மன்னர் பரம்பரை