Monday, April 22, 2013

சிங்க‌ள‌ம‌ய‌மாக்க‌லை எதிர்த்து நிற்கும் ஒரேயொரு த‌மிழ்க்கிராம‌ம்!


இலங்கைக்கு க்கு கிழக்குக்கு வெளியே வாழ்ந்தமிழர்கள் குறிப்பாகபுத்தம் தொடக்கம் மாத்தறை ரையிலானரையோரப்பகுதிகளில் வாழ்ந்தமிழ்ப்பர்களும், ரையார்களும், முக்குவர்களும் எவ்வாறு இலங்கை அரசின் திட்டமிட்டசெயல்களாலும், இயற்கையாகவும் து மிழ் அடையாளத்தை இழந்து சிங்கர்களானதையும், அந்தஇனமாற்றத்துக்கு த்தோலிக்க மும் ஒரு காரணியாகஇருந்ததையும் முன்னையதிவில் பார்த்தோம்

அதன் தொடர்ச்சியாக‌, எவ்வாறு மிழ் மீனர் குடிகளை, அவர்கள் சிங்களவர்களாலும், சிங்கர்களாக்கப்பட்டத்தோலிக்கர்களாலும் ல் போல் சூழப்பட்டிருந்தும் து மிழடையாளத்தையும், மிழ் மொழியையும் 350 ருடங்களுக்கு மேலாகஇழக்காமல் பாதுகாத்தர்,  அதற்கு எவ்வாறு அவர்களின் முன்னோர்களின், தமிழ்மமாக்கப்பட்டகாபாரத்தை அடிப்படையாகக் கொண்டபாரம்பரியமிழ்நாட்டுக் கிராமியழிபாடு உதவியது என்ப‌த‌ற்கு உட‌ப்பு கிராம‌த்தில் இன்றும் த‌மிழ‌ர்க‌ளாக‌, தம‌து முன்னோர்க‌ளின் ம‌த‌ம், க‌லை, க‌லாச்சார‌ங்க‌ளை இன்றும் பேணிக்காத்து, சிங்க‌ள‌ம‌ய‌மாக்க‌லுக்கு த‌ப்பி வாழும் த‌மிழ‌ர்க‌ள் ந‌ல்ல‌ உதார‌ண‌மாகும்.
.

ன்னாரிலிருந்து மாத்தறை ரை வாழ்ந்து அந்த‌ நில‌ப்ப‌குதியை து ட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தமிழர்களின் அடையாளமாகஇன்றும் ஒரேயொரு மிழ்க்கிராமம், இன, மாற்றங்களுக்கு உட்பட்டு சிங்கராகறுத்து, இன்றும் பெருமையுடன் து மொழியையும், து முன்னோர்களின் த்தையும், அவர்களின் பாரம்பரியத்தையும் பாதுகாத்துக்கொண்டு லைந்மிர்ந்து நிற்கும் கிராமம் உடப்பூர் அல்லது உடப்பு ஆகும்.


சிங்கஊர்களால் சூழப்பட்டமிழ்க்கிராமம்.

ன்னாரிலிருந்து மாத்தறை ரை வாழ்ந்து து ட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தமிழர்களின் அடையாளமாகஇன்றும் ஒரேயொரு மிழ்க்கிராமம், இன, மாற்றங்களுக்கு உட்பட்டு சிங்கராகறுத்து, இன்றும் பெருமையுடன் து மொழியையும், து முன்னோர்களின் த்தையும், அவர்களின் பாரம்பரியத்தையும் பாதுகாத்துக்கொண்டு லைந்மிர்ந்து நிற்கும் கிராமம் உடப்பூர் அல்லது உடப்பு ஆகும். ஒருகாலத்தில் தொடர்ச்சியாகங்கிலி போல் மிழ்க்கிராமங்கள் ன்னாரிலிருந்து மாத்தறை ரை இருந்த, அவற்றில் மிழ்க்கத்தோலிக்ககிராமங்களாகமாறி இன்று சிங்களக் கிராமங்களாகமாறிவிட்ட‌. ஆனால் உடப்பு ட்டும் இன்றும் ஒரேயொரு இந்து மிழ்க்கிராமமாகக் காட்சியளிக்கிறது. இந்தரையோரக்கிராமங்களில் ரையார் (சிங்களத்தில் வா), முக்குவர், ர், ர் அல்லது டையார் போன்றசாதிக்குழுவினர் வாழ்ந்து ந்தர்.

உடப்பு திரெளபதி அம்மனும் டுமாதாவும்


தாய்க்கவுளை ங்கும் மிழர்களின் ண்பாடு மிழ்க்கத்தோலிக்கர்களுக்கும், மிழ் இந்துக்களுக்குமிடையே ஒருவிதஒற்றுமையை அதாவது மதங்களுக்கப்பாற்பட்டல்லிணக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை நாம் இலங்கையில் காணலாம்உட‌ப்பு திரெப‌தி அம்ம‌னும், மடுமாதாவும் த‌மிழ்க் க‌ரையார், ப‌ர‌த‌வ‌, முக்குவ‌ர் ச‌மூக‌ங்க‌ளின் முக்கிய‌ தெய்வ‌ங்க‌ளாக‌ விள‌ங்குகின்ற‌ன‌.


இன்று சிங்கர்களாகமாறி து மொழியையும் லாச்சாரத்தையும் இழந்தமிழ்க்கத்தோலிக்கர்கள், இன்றும் து முன்னோர்களைப் போலவே க்கிலிருக்கும் ன்னியிலுள்ளடுமாதாவை ருடாந்தம் சென்று றாமல் த‌ரிசிக்கும் வ‌ழ‌க்க‌த்தை ம‌ட்டும் கைவிட‌வில்லை.


உடப்பு க்களின் தை -ர்குலமாப்பிள்ளை


உடப்பில் வாழும் மிழ்க் ரையார், முக்குவ, மூகத்தினர் 17 ம் நூற்றாண்டிலே இராமேஸ்வம், இராமநாதபுரம் போன்றகுதிகளிலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்ந்ததாகஅவர்களின் பாரம்பரிய ம்பரைக் தைகள் கூறுகின்ற‌. அந்தக் தையின் டி, இராமேஸ்வம் மீனர் குலத் லைவனுக்கு ஒரு அழகானள் இருந்தாள் அவளது பெயர் க்கண்ணி. அவளின் அழகைக் கேள்வியுற்றர் குலத்தன் அவளை க்கவிரும்பினான். ஆனால் ர் மாப்பிள்ளையின் 'மைனர்' விளையாட்டுகளைக் கேள்விப்பட்டக்கண்ணியின் ந்தைக்கு அவளை அவனுக்கு ம்முடித்துக் கொடுக்கவிரும்பவில்லை. இந்தக் தையின் அடிப்படையில் சிங்களத்தில் 'ராயா' என்ற சொல் ஒருதலைக்காதல் அல்லது 'a desperado' என்பதைக் குறிக்கிறது.
இல‌ங்கைக்கு வ‌ருகை
Temple Mural

ர் மாப்பிள்ளை எப்படியாவது ன்மளைத் திருமம் செய்து விடுவான் அவனுக்கு அதிகாரமும், லமும் உள்ளது என்பதை உணர்ந்தக்கண்ணியின் ந்தை திருமத்துக்கு ம்மம் தெரிவித்தார். திருமப்பந்தல் கூடஅமைக்கப்பட்டு திருமத்துக்கு ஆயத்தங்கள் எல்லாம் முடிந்து விட்ட‌. ஆனால் அன்றிரவே னது ளையும், குடும்பத்தையும், உறவினர்களையும் அழைத்துக்கொண்டு து உடைமைகளுடன் இலங்கைக்குப் கில் ஏறிவிட்டார் அந்தமீனர் லைவன்.

அடுத்தநாள் திருமப்பந்தலுக்கு ந்தர் மாப்பிள்ளையை அரசாணிக்காலில் ட்டப்பட்டிருந்தஒரு நாய் எதிர்பார்த்துக் காத்திருந்தது. அந்தஅவமானத்தாலும், ஏமாற்றத்தாலும் ஆத்திரமுற்ற அந்தமறர் மாப்பிள்ளை எப்படியாவது அவர்களைப் ழிவாங்கி, க்கண்ணியை அடைவதாகம் எடுத்துக் கொண்டான்.

இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டமீனர் குடிகள் முதலில் ன்னார்த் துறையை ந்தடைந்து அங்கிருந்து தெற்குநோக்கி ல்பிட்டிக்குப் போய், பின்னர் புத்தம் ழியாகமுந்தல் என்றமிழ்க்கிராமத்தை அடைந்தர். அங்கிருந்து ற்கரையோரமாகஇருந்தாலும், ஒரு சில அடிகள் தோண்டியதுமே ல்லதண்ணீர் கிடைக்கும் மானஇடமாகியஉடப்பை அடைந்து அங்கே குடியேறினர்.

                                                                                                  

க்கண்ணி குலதேவதையானாள்

ஏமாற்றடைந்தமறர் மாப்பிள்ளையின் த்தைக் கேள்வியுற்றக்கண்ணியின் உறவினர்கள் அவளின் ம்மதத்துடன் அவளை நீரில் அமிழ்த்தினர். அந்தஅப்பாவிப் பெண்ணைத் து குலதெய்வமாகழிபடுகின்றர். அவள் உடப்பு க்களை பாதுகாப்பதாகம்புகின்றர் அத்துடன் ஒவ்வொரு ருடமும் அவளை, நீர் நிறைந்தகுடமாகஉருவகித்து நினைவு கூர்ந்து ங்குகின்றர்.
    
                     

இலங்கையில் கோயில்களில் தீமிதிப்பு நிகழ்ச்சிகள் திருவிழாக்களின் ஒரு அங்கமாகஇருந்தாலும் உடப்பு திரெளதியம்மன் கோயில் தீமிதிப்பு பிரபலமானது.

"நீண்டகால வரலாறும் தனித்துவமான கலை கலாசார நற் பழக்கவழக்கங்களுடன் பாரம்பரிய உணவு உடை உறைவிடங்களிடையே இந்தியாவின் தமிழகத்தின் இராமேஸ்வரத்துக்கான மண்வாசனையை காணக்கூடியதாக இருக்கின்றது . மேலும் தமிழகத்திலிருந்து வருவோர் தாம் இராமேஸ்வரம் நிற்பதாகவே கருதுவார்கள் . இங்கே வாழும் மக்கள் மான உணர்ச்சியும் இந்து மதத்தின் மீதான இனியில்லாத பற்றுறுதியும் கொண்டவர்கள்.வரலாற்றுரீதியான ஆய்வுக் குறிப்புக்களும் கர்ணபரம்பரையான கதைகளும் வாய்வழி செய்திகளும் இங்கு வாழும் மக்கள் கி.பி 1300-1400 ஆண்டுகளில் வீரசேகரப்பாண்டியன் மன்னனால் மன்னார் கற்பிட்டி உடப்பு போன்ற பிரதேசங்களில் தமிழகத்து மக்களை குடியேற்றியதாக வரலாற்றுக் குறிப்புக்கள் பகருகின்றன. அத்துடன் மாரியம்மன் கோயில் மணியில் கி.பி. 1750 ஆண்டு ஆண்டிமுனை உடப்பங் கரையூரவர் கோயிலுக்கு உபயம் என பொறிக்கப்பட்டுமுள்ளது. மேலும் 17ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 1634 ம் ஆண்டுகளில் இராமேஸ்வரத்தின் அக்காள் மடம் தங்கச்சி மடம் போன்ற கிராமங்களிலிருந்து 18 குடும்பங்கள் கடல் வழியாக மன்னார் கற்பிட்டி ஊடாக ஏழு தோணிகளில் உடப்பில் குடியேறியதாக கர்ணபரம்பரையான கதைகளும் வாய் மொழிச் செய்திகளும் விடை கூறுகின்றன.இதனை Patrons Devotees Goddesses – Masakazu Tanaka என்பவரின் நூலும் வரையறை செய்கின்றது.இவர்கள் பின்வரும் ஏழு தோணிகளில் தங்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அதாவது கமலந்தோணி கப்பனார் தோணி கலப்போத் தோணி போத்தி தோணி சின்னத் தோணி பாபா தோணி மாந்திரியன் தோணி என்பனவாகும். இத்தோணிகளின் உரிமையாளர்களை சம்மாட்டியார் என்றும் தொழில் நடத்துனரை மண்டாடியார் என்றும் அழைப்பர். இப்பெயர்கள் இன்றும் உடப்பு நகரில் கடற்றொழிலாளரிடையே நிலவி வருகின்றன. இது போல முனியன் கறுப்பன் வைரையா வீரபத்திரன் காளி காளியப்பன் கமலமுத்து மாரிமுத்து போன்ற ஆண்களின் பெயர்களும் மாரியாய் முனியம்மா காளியம்மா வைரம்மா வடுவாச்சி வடிவு போன்ற பெண்களின் பெயர்களும் உடை அணிகளும் இங்குள்ள மக்களை இராமேஸ்வரத்துடன் தொடர்பு படுத்துகின்றன.


கூட்டத்தோடு வந்தவர்கள் சந்தனக் கட்டையினால் வடிவமைக்கப்பட்ட திரௌபதையம்மன் சிலையொன்றினையும் கொண்டு வந்தனர். இவர்கள் குடியிருந்த இடங்களில் எல்லாம் திரௌபதையம்மன் ஆலயம் அமைத்து வழிபட்டதாக வாய்மொழிக் கதைகள் பருகின்றன. இதுபோல் இன்று திரௌபதையம்மன் ஆலயமிருக்கும் பிரதேசம் அன்று ஒரு மேட்டு நிலமாகவே இருந்துள்ளது. இவ்விடங்களில் தில்லை மரங்களும் நொச்சி பிஞ்சால் செடிகளும் அடர்ந்து வளர்ந்த பூமியாக காணப்பட்டது. இவ்வாறான ஒதுக்குப் பிரதேசத்தை உடப்பூர் மக்கள் திருக் கோயிலுக்குரிய புனித பூமியாக மாற்றியமைத்தனர் . இன்று இப்பூமி பெருமைக்குரிய ஸ்ரீ பார்த்தசாரதி ருக்மணி சத்தியபாமா சமேதர் ஸ்ரீ திரௌபதாதேவியம்மன் திருக்கோயிலாக நவதள 108 அடிகள் இராஜ கோபுரத்துடன் கண்கவர் கவின்கலையாக காட்சி கொடுக்கின்றது.

கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் - என்பது தமிழர் வாக்கு. உடப்பு வாழ் மக்கள் தாங்கள் குருகுலத்தவர் என்றும் வேதவியாசர் மீனவப் பெண்ணுக்குப் பிறந்த மகான் என்றும் குருகுலத்து வேதவியாசரால் அருளப்பட்ட மகா பாரதம் பற்றி நன்கு அறிந்தவர்கள் என்றும் கூறுவர் . தாய் வழிபாட்டில் நம்பிககை கொண்ட இம்மக்கள் ஸ்ரீ திரௌபதா தேவியம்மன் ஆலயத்தை முதன்முதலில் மரங்கள் தடிகள் கிடுகுகள் கொண்டு கட்டி முடித்து சந்தனக் கட்டையினாலான ஸ்ரீ திரௌபதையம்மன் சிலையை மூல மூர்த்தியாக பிரதிஷ்ட செய்து வழிபட்டு வந்துள்ளனர்."


Source:
http://www.eegarai.net/t49838-topic


3 comments:

ஆ கரிகாலன் said...

நல்ல பதிவு முகப் புத்தகத்தில் பகிர்ந்து கொள்கின்றேன்

♔ம.தி.சுதா♔ said...

ரசித்துப் படித்த பதிவு
நன்றி சகோ

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

viyasan said...

ச‌கோ. ம‌தி

உங்க‌ளின் வ‌ருகைக்கும் , க‌ருத்துக்கும் ந‌ன்றி. எனக்கு ச‌ந்த‌ர்ப்ப‌ம் கிடைக்கும்போது உட‌ப்பு கிராம‌த்தைப் பார்க்க‌ வேண்டுமென்ற‌ ஆவ‌லுண்டு. எவ்வ‌ள‌வு க‌ஸ்ட‌ப்ப‌ட்டு அவ‌ர்க‌ள் த‌ம‌து த‌மிழ் அடையாள‌த்தைப் பாதுகாக்கிறார்க‌ள் என்ப‌தைப் பார்த்து பெருமைப்ப‌ட‌ வேண்டும்.