Monday, April 15, 2013

சித‌ம்ப‌ர‌த்தில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌ சின்னங்களைப் பாதுகாக்குமாறு செல்வி.ஜெயலலிதாவிட‌ம் வேண்டுகோள்.



ஈழத்தமிழர்களின் லாற்றில் தில்லை (சிதம்பரம்) ஆடவல்லான் கோயில் மிகவும் முக்கிய ங்கு வகித்து  ந்துள்ளது.  மிழ்நாட்டில் ஆயிரக்கக்கான  கோயில்களும் புகழ் பெற்ற ஊர்கள் இருந்தாலும் ஈழத்தமிழர்களுக்கும் சிதம்பத்துக்குமுள்ள தொடர்பு மிகவும் நெருக்கமானது. எவ்வாறு ஈழத்தமிழர்களின் முன்னோர்கள் தில்லை ஆடல்லான் கோயிலுக்கு திருப்பணி செய்து து தொடர்புகளைப் பேணி ந்தார்களே அதே போல் இன்றும் மிழ்நாட்டுக்கு பயம் செய்யும் ஈழத்தமிழர்கள் ஒருமுறையாவது சிதம்பம் கோயிலைத் ரிசிக்காமல் திரும்புவதில்லைஆனால் ஈழத்தமிழர்களின் முன்னோர்கள் சித‌ம்ப‌ர‌த்தில் செய்த திருப் பணிகளும், அவர்களின் ங்களும், அவர்கள் அமைத்த பாடசாலையும், ஈழத்தமிழர்களின் பாரம்பரியத்தைப் றைசாற்றும் சின்னங்களும் அழிவடைந்து, தேடுவாரற்று,  ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அவர்கள் ண் கங்குவது க்கம். அதனால் சிதம்பத்திலுள்ள  ஈழத்  தமிழர்களின் பாரம்பரியச்  சின்னங்களை அழிவிலிருந்து பாதுகாக்குமாறு மிழ்நாடு அரசை குறிப்பாக முதமைச்சர் செல்வி. ஜெயலிதாவிடம் கோருகிறார்கள் ஈழத்தமிழர்கள்.





யாழ்ப்பாணம் ஞானப்பிரகாசர் குளத்தினடியிலுள்ள சேக்கிழார் ண்டம். இந்த ண்டமுள்ள இடத்தில் தான் யாழ்ப்பாணம் ட்டுவில் .வேற்பிள்ளை அவர்களின் வீடு இருந்தது.

சிங்கர்களின் காபோதி பைக்கு இந்தியாவிலும்மிழ்நாட்டிலும் ஆதவும்ராமரிப்பும்முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறது ஆனால் ஈழத்தமிழர்களின் சைவத்தமிழ்ப்பாரம்பரியச் சின்னங்கள் அழிவடைய விடப்பட்டிருக்கின்ற‌. யாழ்ப்பாண அரசின் காலத்திலிலேயே ஈழத்தமிழர்களின் அறக்கட்டளைகள் ஆற்றிய திருப்பணிகளும்மூகத்தொண்டுகளும்குறிப்பாக சிதம்பத்தில் ஈழத்து ஞானப்பிரகாசர் ட்டிய ஞானப்பிரகாசர் குளத்தைச் சுற்றி அழிவுகளாக இன்று காணப்படுகின்ற‌. 

சிதம்பத்தில் ஈழத்தமிழர்களின் திருப்பணிகளைத் திருத்திப் பாதுகாப்பற்காக,இந்த அறக்கட்டளைகளுக்குச் சொந்தமாக பெருமளவிலான நிலங்கள் மிழீழம் முழுவதிலும்க்கில் ட்டுமல்லகிழக்கில் மட்டக்களப்பிலும் உண்டு. இந்தியாஇலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னாலும் கூட‌, தி படைத்த ஈழத்தமிழர்களில் ர் து சொத்துக்களில் ஒருபகுதியை சிதம்பம் ராசருக்கு எழுதிவைக்கும் க்கத்தைக் கொண்டிருந்தர். அதனால் இன்றும் 'கோயிலுக்கு எழுதி வைக்கிறது" என்ற பேச்சு க்கு உண்டு. ஈழத்தமிழர்களின் அகராதியில் 'கோயில்என்றால் அது சிதம்பத்தையே குறிக்கும். ஆனால் இந்திய‌, இலங்கை அரசுகள் திட்டமிட்டு நெருக்கமான ஈழத்தமிழர் - மிழ்நாடு தொடர்புகளை இரண்டு நாடுகளின் சுதந்திரத்தின் பின்னர் துண்டித்து விட்ட‌.

இலங்கையிலுள்ள அறக்கட்டளைகளின் நிர்வாகிகளாலும்சிதம்பத்தில் திருப்பணி செய்தர்களின் வாரிசுகளாலும் ஈழத்தமிழர்களின் ங்களையும்பாடசாலையிலும்வேறு திருப்பணிகளிலும் சுதந்திரத்தின் பின்னர்மேற்பார்வையையோ அல்லது எந்தவித திருத்தங்களையோ செய்ய முடியாது போனதால்அங்குள்ள க்களின் மின்மையாலும் ட்டிடங்களையும்ங்களும்குளமும் அழிந்து கொண்டிருப்பது ட்டுமல்லசில சொத்துக்களையும்நிலங்களையும் னிப்பட்டர்கள் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டர். அக்காலத்தில் சிதம்பம் கோயிலுக்கு து வாழ்நாளில் ஒருமுறையாவது செல்வதை க்கமாகக் கொண்டிருந்தர் ஈழத்தின் சைவத்தமிழர்கள். குறிப்பாக மார்கழித் திருவாதிரைக்கு  குகள் யாழ்ப்பாணத்திலிருந்து வேதாரண்யத்துக்குப் போகுமாம். அதனால் சிதம்பத்தில் ஈழத்தமிழர்கள் ங்குவற்காகப்  ங்கள் ஈழத்தமிழர்களின் அறக்கட்டளைகளால் நிறுவப்பட்ட‌. யாழ்ப்பாணத்திலுள்ள  கிராமக்கள் ங்களின் கிராமங்களின் பெயரிலேயே  ங்களை சிதம்பத்தில் அமைத்தர்.


சிதம்பத்தில் அழிவடையும் ஈழத்தமிழர்களின் ங்கள்

உண்மையில் அந்த ங்கள் எல்லாம் மூன்று சுற்றுக்களையும் முற்றங்களையும் கொண்ட பெரிய ட்டிடங்கள் ஆனால் இன்று சிலற்றில் வெறும் சுவர்களும் அத்திவாரமும் ட்டும் தான் எஞ்சிக் காணப்படுகின்ற‌. சில ங்கள் சேரிகளாக மாறிவிட்ட‌. அவற்றில் முக்கியமானதும்புகழ்பெற்றதுமாகிய டச்சுக்காலத்தில் ட்டப்பட்ட ஒரு ம் இன்று க்குகிடங்காவும்வெதுப்பம் (Bakery) ஆகவும் மாறிவிட்ட‌. சிதம்பத்தில் அந்த ங்களையும்திருப்பணிகளையும் செய்த ஈழத்தமிழர்களுக்காகவும்இன்றைய காலட்டத்தில் அந்த முன்னோர்களின் பெயராலும்அந்த ரலாற்றுச் சின்னங்களின் வாரிசுகளாகிய ஈழத்தமிழர்களுக்காகவும்தமிழ்நாடு அரசு  அந்த டங்களை ஈழத்தமிழர்களின் பாரம்பரிய இடங்களாக அறிவிப்பதுடன்அவற்றைத் திருத்தம் செய்து அல்லது மீளமைத்துஇலங்கையில் வாழும் மிழர்களும்புலம்பெயர்ந்த மிழர்களும்  சிதம்பத்தில் து முன்னோர்களின் பாரம்பரியத்தை எண்ணிப் பெருமிதப்பச் செய்ய வேண்டும் என செல்விஜெயலிதாவைக் கோருகின்ற‌  அவற்றுடன் தொடர்பு கொண்டர்களும். இலங்கையிலும்புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் சிதம்பரத்தில் திருப்பணிகளைச் செய்தர்களின் வாரிசுகளும்சிங்க அரசிடமிருந்தும்இன்று அவற்றை ஆக்கிரமித்திருப்பர்களினதும் எதிர்ப்பை எதிர்கொள்ளப் ந்து து பெயர் அடையாளங்களை வெளியிட விரும்பவில்லை.
POWER OF ATTORNEY 
http://www.tamilnet.com/img/publish/2013/04/Varani_mutt_103382_445.jpg


பெருமவு த்தை இலங்கையில் கோயில் திருவிழாக்களிலும்மிழ்நாட்டுத் யாத்திரைகளிலும் செலவிடும் புலம்பெயர்ந்த மிழர்களில் பெரும்பாலானோருக்கு சிதம்பத்திலுள்ள ஈழத்தமிழர்களின் பாரம்பரிய ங்களைப் ற்றியும்அங்கு ஆறுமுக நாவர் அமைத்த சைவப்பிரகாச வித்தியாசாலை இருப்பதோ தெரியாது அதனால் அவற்றைப் பாதுகாக்க வேண்டிய தேவையையும் உணவில்லை. அதனால் அவற்றைப் பாதுகாப்பற்கு இதுவரை எந்த நிறுவமும் லையிடவில்லை.

தமிழ்நாடு அரசுக்கு விடுக்கும் வேண்டுகோள்

ஈழத்தில் பாரம்பரியமிக்க நிறுவமாகிய சைவரிபாலபையையும்சிதம்பத்திலுள்ள ஈழத்தமிழர்களின் அறக்கட்டளைகளின் இலங்கையிலும்புலம்பெயர்ந்த நாடுகளிலுமுள்ள ர்மகர்த்தாக்களையும்அவற்றுடன் ம்பந்தப்பட்ட மிழ்நாட்டு ஆதீனங்களையும்சைவங்களையும் கூட்டி ஆலோசிப்பன் மூலம் மிழ்நாடு அரசு இந்த திட்டத்தைச் செயற்படுத்தலாம். ஆனால் சிதம்பத்திலுள்ள ஈழத்தமிழர்களின் பாரம்பரியச் சின்னங்கள்ட்டிடங்கள்நிலங்களுக்கான உண்மையான பாதுகாப்புஅவற்றை ஈழத்தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களாக ட்டமூலம் பிரப்படுத்துவன் மூலமே உறுதிப்படுத்தப்படும். சிதம்பத்திலுள்ள ஈழத்தமிழர்களால் ட்டப்பட்ட ங்களில் ஒன்றை மிழ்நாட்டில் ஈழத்தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் அருங்காட்சியமாக உருவாக்கலாம்பெரும்பாலான ஈழத்தமிழறிஞர்களும்ஈழத்மிழ் ஆர்வர்களும் சிதம்பத்தை து அறிவியல் லைநராகவும் ஆன்மீகத் லைநராகவும் கொண்டிருந்தர்.
                                                     
                                                     
திராவிட இயக்கத்தின் முன்னோடிகளான திரு.வி. கல்யாணசுந்த முதலியார்னித்தமிழ் இயக்கத்தின் மிழறிஞர் ண்டபாணி தேசிகர் ஆகியோர் ஆறுமுகநாவரின் பாடசாலைகளில் புலமைத்துவம் பெற்ற ஈழத்தமிழ் ஆசிரியர்களாகிய யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த திரவேற்பிள்ளையினதும் ட்டுவில் திரவேற்பிள்ளையினதும் மாணர்களாவார். சிதம்பம் அண்ணாமலைப் ல்கலைக்கத்தின் முதல் மிழ்ப்பேராசிரியர் ஈழத்தின் ட்டக்களப்பைச் சேர்ந்த சுவாமி விபுலானந்தராவார்.  ட்டுவில் திரவேற்பிள்ளை அவர்கள் சிதம்பத்தில் ஆறுமுகநாவரால் ஈழத்தமிழர்களின் உதவியால் ட்டப்பட்ட சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபராக நீண்ட காலம் சிதம்பத்தில் வாழ்ந்தர். அவது மாணராகிய ண்டபாணி தேசிகர் தி.மு. தலைவர் ருணாநிதியினதும்மிழ முன்னாள் முதமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரது ஆசானாகக் கருதப்படுபவர்..

சிதம்பத்தில் யாழ்ப்பாண அரன் ராசசேகனின் திருப்பணி


சிதம்பத்தில் ஈழத்தமிழர்களின் ஆவப்படுத்தப்பட்ட அறக்கட்டளைகளும் 
திருப்பணிகளும் 16ம் நூற்றாண்டின் முற்பாகத்தில் யாழ்ப்பாண அரன் பரராசசேகனால் நிறுவப்பட்டது என்பது செப்புத்தட்டில் பொறிக்கப் பட்டுள்ளது

17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தின் ணி கிராமத்தின் சைவ‌ சித்தாந்த த்தினால் திருமறைக்காட்டு (வேதாரண்யம்) ஆலத்துக்குரிய பெரிய ண்டத்தையும்அதனுடன் தொடர்புள்ள10 கோயில்களையும்3000 வேலி( ஏறக்குறைய15,000 ஏக்கர்) நிலத்தின் நிர்வாகத்தையும் தஞ்சாவூர் அரனிடமிருந்து பெற்றுக் கொன்டர். ணி த்தின் ஆதீனத்தால் ஞ்சாவூர் அரனின் நோயைத் தீர்த்தமைக்காக அந்த அரனால் அவர்களுக்கு அந்த உரிமைகள் ங்கப்பட்ட‌. தாயுமானசுவாமிகள் துறறத்தை மேற்கொள்ள முன்பு ணி த்தில் க்குப்பிள்ளையாக இருந்தர். அதே யாழ்ப்பாணத்து ணி சைவசித்தாந்த ம்சிதம்பத்திலும் ஒரு த்தை அமைத்ததுஆனால் அதன் சுவர்கள் ட்டுமே இன்றுள்ளது.  






சிதம்பத்தில் யாழ்ப்பாணம் ஞானப்பிரகாசர் குளமும் மும்

17ம் நூற்றாண்டில் டச்சுக்காரர் ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் கிறித்தத்துக்கு ம் மாறாமல் சைவத்தைக் டைப்பிடிப்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு சுமாட்டை அவர்களுக்கு உணவுக்காக அளிக்க வேண்டுமெனக் ட்டளை பிறப்பிக்கப்பட்டது. அந்தக் ட்டளைக்குப் ணிய றுத்து  அங்கிருந்து ப்பி சிதம்பத்துக்குச் சென்று துறம் பூண்டயாழ்ப்பாணம் திருநெல்வேலிக் கிராமத்தின் லையாரி தான் யாழ்ப்பாணம் ஞானப்பிரகாச முனிவர். அவரால் சிதம்பத்தில் ஞானப்பிரகாசர் குளமும் மும் அமைக்கப்பட்டது.  அந்த டத்தை சுற்றியே சிதம்பத்தில் ஈழத்தமிழர்களின் ங்களும்வீடுகளும் அமைந்த‌.


சிதம்பத்திலுள்ள யாழ்ப்பாண ஞானப்பிரகாசர் த்தை திருத்தி மீளமைக்க ஈழத்தமிழர்கள் உத‌வுவ‌ர்.

ஞானப்பிரகாசர் த்தின் வின் ஒருபகுதி ஏற்கனவே அரசாங்கத்தால் சிதம்பம் அரசினர் ருத்துவநிலையத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. த்தின் மூன்று சுற்றுக்கள் கொண்ட ளாகமும் அதன் வேலைப்பாடுகளும் இன்றும் அதன் ட்டிடக் லையின் நுட்பத்தைக் காட்டி நிற்கிறது. ஆனால் அந்த ம் இன்று பொருட்களைச் சேமித்து வைக்கும் கிடங்காகவும்பேக்கரியாகவும் மாறி விட்டது இன்று. அந்த த்தின் ர்மர்த்தாக்கள் ழிவந்த காரைநகரைச் சேர்ந்தர்கள். யாழ்ப்பாணத்திலுள்ள திருநெல்வேலியையும் காரைநரையும் சேர்ந்த க்கள் கோயில் திருப்பணிகளுக்காக த்தைச் செலவிடத் ங்காதர்கள் ஆனால் அவர்களுக்கு எப்படி பாரம்பரிய சின்னங்களைக் காக்கும் திட்டங்களை அதுவும் வேறொரு நாட்டில் செய்வதிலும்டைமுறைப்படுத்துவதிலும்நிர்வாக ஒழுங்கமைத்தல் போன்ற டிக்கைகளில் வழிகாட்டல்  தேவை என புலம்பெயர் மிழர்களின் வட்டாரங்கள் தெரிவிக்கின்ற‌.


யாழ்ப்பாண ல்லூர் நாவரால் நிறுவப்பட்ட சிதம்பம் சைவப்பிரகாச வித்தியாசாலை
                                                                                                       
ல்லூர் ஆறுமுகநாவர் சிதம்பம் ஞானப்பிரகாசமுனிவரின் ம்பரையில் ந்தர்அவரும்  திருப்பணிகளையும் அறக்கட்டளைகளையும் சிதம்பத்தில் மேற்கொண்டார். 1860 இல் ஆறுமுகநாவலரால் சிதம்பம் சைவப்பிரகாச வித்தியாசாலை1840 இல் அவரால் இலங்கையில் அமைக்கப்பட்ட பாடசாலையின் அமைப்புடனும்பாடத்திட்டத்துடனும் தொடங்கப்பட்டது.  அவரது பாடசாலைகள் மாணர்களுக்கு இலக் ல்வியை ங்கியது ட்டுமன்றி உயர்தக் ல்வியைஅதுவும் ணிதம்விவசாயம்ர்த்தம்அரசியல்புவியியல்சோதிடம்சித்தருத்துவம் போன்றவற்றுடன் சைவமும் மிழும் ற்பிக்கப்பட்ட‌. அவர் ன்னுடைய பாடசாலைகளினதும் அறக்கட்டளைகளினதும் நிர்வாகத்தை ன்னுடைய மாணர்களிடம் விட்டுச் சென்றார்.

1930 இல் பிரிட்டிஸ் இந்தியாவில் ந்த ஒரு  க்கில் யாழ்ப்பாணத்தில் யார் அறக்கட்டளைகளின் நிர்வாகத்தை மேற்கொள்கிறார்களோ அவர்களாலேயே சிதம்பத்திலுள்ள அறக்கட்டளைகளின் நிர்வாகமும் டைபெற வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் சுதந்திரத்தின் பின்னால் கொழும்பு ஆட்சியாளர்களின் ட்டுப்பாட்டின் கீழ் யாழ்ப்பாணத்திலிருந்த சைவப்பிரகாச வித்தியாசாலை ஆதரிப்பாரற்று அனாதையாகிசிறுவர் பாடசாலையாக மாற்றப்பட்டது. 1950 இல் சென்னை உயர் நீதிமன்றத்தால் ஐந்து பேர் கொண்ட நிர்வாகசபை ஆறுமுகநாவரால் நிறுவப்பட்ட சிதம்பம் சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு நிறுவப்பவும்,  அதில் இரண்டு உறுப்பினர்கள் (யாழ்ப்பாணம் சைவரிபால பையிலிருந்து ஒருவர்ற்றர் இந்து ல்வி காசபை) யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஈழத்தமிழர்களாக இருத்தல் வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இப்பொழுது மிழ்நாட்டிலுள்ள குன்றக்குடி த்துக்கு நாவரின் அறக்கட்டளைகளையும்சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையையுநாவர் வாழ்ந்த வீட்டையும் பாதுகாக்கும் உரிமை (Power of Attorney) ஈழத்தமிழர்களால்  ங்கப்பட்டுள்ளது.

ஆனால் யாழ்ப்பாணத்து சைவரிபால பையின் கீழ் இன்றும் சிதம்பத்திலுள்ள புண்ணியநாச்சி த்தின் நிர்வாகமுள்ளது. சிதம்பத்திலுள்ள யாழ்ப்பாணத்தாரின் அழியாதிருக்கும் ங்களில் இது ஒன்று தான் முறையாக நிர்வாகிக்கப்படுகிறது. ஆனால் அதன் ஒருபகுதி கூட இன்று எரிபொருள் விற்பனை நிலையமாகவும்இன்னொரு குதி மைவாய்ந்த அதன்பாரம்பரிய ட்டிட அமைப்பை மாற்றிஅதன் முற்றத்தை வீன கல்யாணண்டமாக மாற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள ணில்வியங்காடு கிராமங்களின் ங்கள் இன்று முற்றாக அழிந்து விட்டகொக்குவில்சங்கானை கிராமங்களின் ங்கள் அழிந்து கொண்டிருக்கின்ற.


அழிவடைந்து கொண்டிருந்த யாழ்ப்பாணத்து மாதல் என்ற ஊரின் சிதம்பத்திலுள்ள ம்அண்மையில் 2008 ல்  சிதம்பத்திலுள்ள தீட்சித‌ர் ஒருவருக்கு மாதலில் உள்ள ர்மகர்த்தாக்களால் அந்த த்தை நிர்வாகிக்கும் உரிமை   (Power of Attorney) ங்கப்பட்டது.  அதற்கான காரம் யாழ்ப்பாணத்திலிருந்து சிதம்பத்துக்கு அடிக்கடி ம் செய்து த்தின் நிர்வாகத்தை மேற்கொள்ள முடியாமையே எனக் கூறினார் ஈழத்தில் வாழும் ர்மர்த்தா. ஆனால் யாழ்ப்பாணத்தில் மாதல் தான் மிழ்நாட்டுக்கு மிகவும் அண்மையிலுள்ள ஊர்.


சிதம்பத்திலுள்ள மாதகல் த்தின் இப்போதைய நிர்வாக நிலைமையை இங்கு இணைக்கப்பட்டுள்ள (Power of Attorney) மூலம் புலம் பெயர்ந்த மிழர்கள் அறிந்து கொள்ளலாம்.

(http://www.tamilnet.com/img/publish/2013/04/Chithamparam_Mutt_PoA.pdf)

ஆனால் ஈழத்திலுள்ள  நிலங்களும்சொத்துக்களும் சிதம்பத்திலுள்ள யாழ்ப்பாண ங்களின் செயல்பாடுகளுக்கும்சுமுகமான நிர்வாகத்துக்கும்ட்டமைப்புக்கும் அளிக்கட்டிருந்தாலும் அவையெல்லாம் இன்று அடையாளப்படுத்த முடியாத நிலையில் உள்ள‌. சிதம்பத்திலுள்ள   இந்த அறக்கட்டளைகளும்ங்கள் எல்லாம் அவற்றை உருவாக்கிய முதாயத்தின் ழிவந்த ஈழத்தமிழர்களுக்கே உதவாமல் போய்அவை அடுத்தர்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாக விடப்பட்டு விட்ட‌.

இவற்றுக்கெல்லாம் மாறாக,1891 இல்கொழும்பிலும்ல்கத்தாவிலும் ஆரம்பிக்கப்பட்ட சிங்கர்களின் மகாபோதி குழுமம் , இன்றும் அரசியல் ரீதியாக‌வும் லாச்சார ரீதியாக‌வும் செழிப்பாக இன்றும் இயங்குகிறது. காபோதி குழுமத்துக்கு  இந்தியாவின் முக்கியமான பெளத்த ங்களாகிய புத்த காயாவினதும்சாஞ்சியினதும் நிர்வாகம் பிரிட்டிஸ் ஆட்சியின் கீழ் ங்கப்பட்டும் இன்றும் தொடர்கிறது.

ந‌ன்றி: த‌மிழ்நெற் 

3 comments:

வவ்வால் said...

வியாசர்,

மஹாபோதி சங்கம் சர்வதேச அமைப்பாக தான் நடத்தப்படுகிறது,அதனால் தேர்தல் முறையில் நிர்வாகிகள் தேர்வாகி,நடத்துகிறார்கள்.

சைவ மடங்கள் சர்வதேச அமைப்பாகவோ, பொது அமைப்பாகவோ இல்லாமல் இயங்குபவை. தமிழக மடங்கள் எல்லாம் தானே ஆதினத்தை நியமனம் செய்துக்கொள்கின்றன,எனவே அரசு உதவ இயலாது.

அதே சமயத்தில் சைவ மடங்களில் நிர்வாக சீர்க்கேட்டில் இறங்கினால்,இந்து சமய அறநிலையத்துறை அரசுடமையாக்கிவிடும்,அதற்கும் விதி இருக்கு.

சமீபத்தில் மதுரை ஆதீனத்துக்கு ,அரசு இதன் அடிப்ப்டையில் நோட்டீஸ் விடவே தான்,நித்தியை தொறத்திவிட்டார்.

ஈழ சைவ மடங்களுக்கு ஒரு சட்ட சிக்கல் இருக்கு, தனியார் நிர்வகிப்பு என இந்தியாவில் வரும் போது இந்திய குடியுரிமை பெற்றவர்கள் தான் செய்ய முடியும்.

இந்திய குடியுரிமை இல்லாமல் நில உரிமை கோர முடியாது.

ஈழ மடங்கள் சுதந்திரத்துக்கு பின் ,உரிமை கோர முடியாமல் ,அதே சமயம் அரசிடமும் ஒப்படைக்காமல் கிடப்பில் போட்டதால் ,பராமரிப்பு இல்லாமல் போய்விட்டது.

இப்போ இருக்கும் இடங்களை விற்க முடியாது என்பதால் தான் ,அதிகாரப்பத்திரமாக இன்னொருவருக்கு மாற்றிவிடுகிறார்கள். சிதம்பரத்தில் இது போல விற்க இயலாத இடங்கள் நிறைய இருக்கு.

இங்கே போட்டிருக்கும் படங்கள் எல்லாம் ரொம்ப பழசா இருக்கணும்,அந்த ஏரியா இப்போ கனகசபை நகர் என்றப்பெயரில் அறியப்படுகிறது(தனிப்பகுதி என்றாலும் நகரில் ஐக்கியமாகிடுச்சு),அங்கே எல்லாம் பணக்கார குடியிருப்புகள் தான் அதிகம், ஏகப்பட்ட ஃப்ளாட்ஸ் வந்து அடையாளமே மாறிப்போயிடுச்சு.

Anonymous said...

தாங்கள் இச்செய்தியை தமிழக அரசுக்கு அனுப்புவதோடு இந்து சமய இயக்கங்களுக்கும் அனுப்புங்கள்.

உதாரணமாக ஈசா ஜக்கி வாசுதேவ் அவர்கள் சிதம்பரம் கோயிலுக்கு வந்த போது அக்கோயிலின் நிலைகண்டு மனம் வருந்தி அவரது இயக்கதில் இருந்து ஒரு சந்நியாசினி மற்றும் பல ஈசா அன்பர்களையும் கோயிலின் உழவாரப்பணிக்காக அர்பணித்துள்ளார்.

அவர்கள் பல ஆண்டுகளாய் படிந்து இருந்த அழுக்குகள் மற்றம் எண்ணை படிமங்களை சுத்தம் செய்கின்றனர்.

இச் செய்திகள் இந்திய இளைய இந்துக்களுக்கு தெரியாத செய்தி.

தங்கள் பணி தொடரட்டும்

அன்புடன்

வித்யாரண்யா

Anonymous said...

//உதாரணமாக ஈசா ஜக்கி வாசுதேவ் அவர்கள் சிதம்பரம் கோயிலுக்கு வந்த போது அக்கோயிலின் நிலைகண்டு மனம் வருந்தி அவரது இயக்கதில் இருந்து ஒரு சந்நியாசினி மற்றும் பல ஈசா அன்பர்களையும் கோயிலின் உழவாரப்பணிக்காக அர்பணித்துள்ளார்.//

அதற்கு முன்னால் ஜக்கி ஐயா வெள்ளியங்கிரி கானகத்தில் வாழும் விலங்குகளுக்குத் தொந்திரவு தராமல் இடத்தைக் காலி செய்தாலே பெருஞ்சேவையாக இருக்கும்.