Thursday, April 4, 2013

த‌மிழீழ‌ம் வெறும் கன‌வாகிப் போக‌லாம்?
உண்மையில் இலங்கையில் டைபெறும் மிழ்- சிங்க போராட்டம் இனப்பிரச்சனையல்ல, இன்று இனப்பிரச்சனையாகஉருவெடுத்துள்ளநிலப்பிரச்சனை. இது இன்று நேற்று ஆரம்பித்தல்ல, 2000 ஆண்டுகளுக்கு முன்பாககாவம்சகாலத்திலிருந்து தொடரும் பிரச்சனை. சிங்கர்க‌ள் து லாற்றின் அடையாளமாகப் பெருமிதப்படும் காவம்சம் கூடமிழர்களிடமிருந்து எப்படி நிலத்தைப் பறிப்பது என்பதைத் தான் அடிப்படையாகக் கொண்டது.
த‌மிழ‌ர் - சிங்க‌ளவ‌ர் ‍போர் - 161 கி.மு
2000  ஆண்டுக‌ளுக்கு முன்பே சிங்களஇளன் துட்டகைமுனு, சிறுவனாகஇருந்தபோது, முழங்காலைக் ட்டிப்பிடித்துக் கொண்டு குறுகிக்கொண்டு உற‌ங்கினானாம், அதைக் ண்டஅவது தாய் விகாரமகாதேவி, ஏன் இப்ப‌டித் தூங்கிறாய் , காலை நீட்டி வசதியாகப் டுத்துக் கொள் என்றதற்கு, அது எப்படி முடியும் க்கில், காவலிகங்கைக்கு அப்பால் மிழர்கள், இந்தப்பக்கம் ல், என்னால் எப்படிக் காலை நீட்டித் தூங்கமுடியும் என்றானாம். இவன் தான் சிங்கர்களின்  தேசியகதாநாயகன் இவது பெயரில் தான் இலங்கையின் பல இராணுவப்ப‌டைப்பிரிவுக‌ள்  உண்டு.

இதே சிங்கள மாவீரன் என்ன செய்தானென்றால், ஒரு மிழ்ச் சிற்றனிடமிருந்து அவது நிலத்தைப் றிப்பற்காகது பெற்றதாயை காட்டியே த‌மிழ்க் குறுநில‌ ம‌ன்ன‌னை க்கியது ட்டுமல்ல, அந்தமிழனின் நிலத்தைக் கைப்ப‌ற்ற‌ ,அவது தாயையே அந்தமிழனுக்குக் தாரைவார்த்துக்  கொடுத்ததையும் காவம்சத்திலுண்டு. அதனால் மிழர்களின் நிலத்தைப் றிக்க‌, எதையும் செய்வார்க‌ள் அதிலும் துதாயையும் கூட‌ அடுத்த‌வ‌னுக்குக் கொடுக்க‌த் த‌ய‌ங்காத‌வ‌ர்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் என்கிற‌து அவ‌ர்க‌ளின் ம‌காவ‌ம்ச‌ம்.
த‌மிழ‌ர்க‌ளை வெறுக்கும் சிங்க‌ள‌ப் பிக்குக‌ள் இன்று இல‌ங்கையின் வ‌ர‌லாற்றைத் திரித்து, என்ன‌ தான் உள‌றினாலும்,அவ‌ர்களின் ம‌காவ‌ம்ச‌த்தை மேற்கோள் காட்டியே இல‌ங்கையின் வ‌ர‌லாற்றுத் தொட‌க்க‌த்திலிருந்தே த‌மிழ‌ர்க‌ள் வாழ்ந்திருக்கிறார்க‌ள், வெறும் குடிம‌க்க‌ளாக‌ அல்ல‌ இல‌ங்கையின் ஆட்சியாள‌ர்க‌ளாக‌வும் இருந்தார்க‌ள் என்ப‌தை நிரூபிக்க‌ முடியும். இல‌ங்கையின் வ‌ர‌லாற்றிலேயே நீண்ட‌ காலம் ஆண்ட அர‌ச‌னாகிய‌ எல்லாள‌ன் என்ற‌ த‌மிழ்ம‌ன்ன‌ன் மீது போர் தொடுத்த‌ சிங்க‌ள அர‌ச‌ன் துட்ட‌கைமுனு, தமிழ் ம‌ன்ன‌ன் எல்லாள‌னுட‌ன் போரிடுவ‌த‌ற்காக‌ அனுராத‌புர‌ம் இராச‌தானியை அடையுமுன்பு, ஒன்ற‌ல்ல‌ முப்ப‌த்திர‌ண்டு த‌மிழ்க் குறுநில‌ ம‌ன்ன‌ர்க‌ளுட‌ன் போரிட‌ வேண்டியிருந்த‌து என்கிற‌து சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் ம‌காவ‌ம்ச‌ம்.


த‌மிழ‌ர்க‌ளின் நில‌த்தைப் ப‌றிக்க‌ பெற்ற‌ தாயையும்  கொடுப்பார்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் -  ம‌காவ‌ம்ச‌ம். விகார‌மகாதேவி
சிங்க‌ள‌ ம‌காவ‌ம்ச‌த்தின்‌படி சிங்க‌ள‌ அர‌ச‌ன் துட்ட‌கைமுனுவின் தாய் விகார‌மகாதேவி 2000 ஆண்டுக‌ளுக்கு முன்பே இல‌ங்கையில்  வாழ்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளைக் கொன்ற‌ வாளிலுள்ள‌ இர‌த்த‌த்தைக் க‌ழுவிய‌ த‌ண்ணீரைக் குடிக்க‌ வேண்டுமென‌ ச‌ப‌த‌மெடுத்து, அத‌ற்காக‌வே துட்ட‌கைமுனுவைப் பெற்றெடுத்தாராம். ஆனால் துட்ட‌கைமுனுவோ தித்த‌ம்ப‌ன் என்ற‌ த‌மிழ்ச்சிற்ற‌ர‌ச‌னை, எவ்வ‌ள‌வோ முயன்றும் போரில் வென்று, அவ‌ன‌து நில‌த்தைப் பிடிக்க‌ முடியாது போன‌தால், தன‌து தாயைக் காட்டி அவ‌னை ம‌ய‌க்கி, க‌டைசியில் அவ‌ன‌து தாயையே அவ‌னுக்குக் கொடுத்து அவ‌ன‌து நில‌த்தைக் கைப்ப‌ற்றிக் கொண்டானாம்.

இது த‌மிழ‌ர்க‌ள் இட்டுக்க‌ட்டிய‌ க‌தைய‌ல்ல‌,ம‌காவ‌ம்ச‌த்தில்* உள்ள‌து. துட்ட‌கைமுனு அந்த‌ த‌மிழ்ச்சிற்ற‌ர‌ச‌னை த‌ன‌து தாயைக் காட்டி மய‌க்கிய‌து ம‌ட்டும‌ல்ல‌ (அந்த‌க் கால‌த்திலும் த‌மிழ‌ர்க‌ள் ச‌ப‌ல‌புத்தி பிடித்த‌வ‌ர்க‌ள் போலிருக்கிற‌து) த‌ன‌து தாயைத் த‌மிழ்ச் சிற்ற‌ர‌ச‌ன் தித்த‌ம்பாவுக்கு அம்பாதித்த‌ என்ற‌ இட‌த்தில் திரும‌ண‌ம் செய்தும் வைத்தானாம் ம‌க‌ன் துட்ட‌ கைமுனு. இந்த‌ ச‌ம்ப‌வ‌த்தை தாயைக் காட்டி எதிரியைப் பிடித்தான் ** "showed the mother and captured the opponent" என்று பெருமித‌ப்ப‌டுகிற‌து சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் வ‌ர‌லாற்றுக் க‌தைக‌ளைக் கூறும் ம‌காவ‌ம்ச‌ திக்கா. இதை மிக‌வும் நுணுக்க‌மான‌ இராணுவ‌ ந‌ட‌வ‌டிக்கை என்கிறார்கள் சிங்களவர்கள்.

நான் சிங்க‌ள‌வ‌ர்கள் வெளியில் சொல்ல‌த் தய‌ங்கும் இந்த‌ ம‌காவ‌ம்ச‌க் க‌தையைக் குறிப்பிடுவ‌த‌ன் நோக்க‌ம், ம‌காவ‌ம்ச‌ க‌தைக‌ளை சிறுவ‌ய‌திலிருந்தே புத்த‌ பிக்குக‌ளிட‌ம் கேட்டு வ‌ள‌ர்ந்த‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் இல‌ங்கை முழுவ‌தையும் த‌ம்முடைய‌தாக்க‌ எதையும் செய்வார்க‌ள் என்ப‌தைக் காட்டுவ‌த‌ற்காக‌த் தான். அந்த‌ ம‌காவ‌ம்ச‌ க‌தைக‌ளையும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும் அடிப்ப‌டையாக‌க் கொண்டு தான் த‌மிழ‌ர்க‌ளின் நில‌ங்க‌ளை, பழ‌மை வாய்ந்த‌ சைவால‌ய‌ங்களை, த‌மிழ்ப்பெள‌த்த‌ர்க‌ளின் வ‌ரலாற்றுச் சின்ன‌ங்க‌ளையெல்லாம் சிங்க‌ள‌ ம‌ய‌மாக்கி, வ‌ட‌ கிழ‌க்கிலுள்ள‌ பார‌ம்ப‌ரிய‌ த‌மிழ‌ர் நில‌ங்க‌ளை ஆக்கிர‌மிக்கிறார்க‌ள்.  திட்ட‌மிட்ட‌ சிங்க‌ள‌க்குடியேற்ற‌ங்க‌ளால் த‌மிழ்ம‌ண் ப‌றிபோகிற‌து, சுவ‌ரிருந்தால் தான் சித்திர‌ம் கீறலாம் என்பார்க‌ள். த‌மிழீழம‌ண் சிங்கள‌ம‌ய‌மாக்க‌ப்ப‌ட்ட‌ பின் எப்ப‌டித் த‌மிழீழ‌ம் ம‌ல‌ரும்?


Ref:*


Arrived at Mahiyangana (7) he overpowered the Damila Chatta. When he had slain the Damilas in that very place he came then to Ambatitthaka,(8) which had a trench leading from the river, and (conquered) the Damila Titthamba fighting the crafty(9) and powerful foe for four months he (finally) overcame him by cunning,(10) since he placed his mother in his view. When the mighty man marching thence down (the river) had conquered seven mighty Damila princes in one day and had established peace, he gave over the booty to his troops. Therefore is (the place) called Khem r ma
*
http://mahavamsa.org/2008/05/25-victory-duttha-gamani/

7.Mahiyangana = Bintenne (Alut-nuwara). See Appendix C.-7-
8.A ford of the Mahawaeliganga, not far from Bintenne.-8-

9. Katahattha = Skt. krtahasta, and must be taken in the same sense.-9-

10.The allusion is too terse for us to make any safe conjecture as to the cunning mentioned. According to the Tika (vivahakaranalesena) the reference is to Gamani s promising to his adversary marriage with his mother, and with it the expectation of government.-10
(** "showed the mother and captured the opponent"

"The author agrees with the tradition in portraying Vihara Maha Devi as a courageous and resourceful female who motivated Prince Dutugemunu to unite the country (Ekachchatra) and accompanied him in the war against Elara. However, she disappears suddenly from history after her presence halfway through the war, an aspect to which attention has not been drawn by any writer. The present work too avoids it. Could one find the reason for this in the proposal of a marriage alliance to the Tamil chieftain named Titthamba at a place called ‘Ambatitha’ (crossing ford named Amba)? Mahavamsa refers briefly to the employment of the strategy to entice this Commander by placing ‘the mother in view.’ (mataram dassayitvana tena lesena aggahi=Showed the mother and captured the opponent). That was after a long drawn war with him lasting four months. The Mahavamsa Tika, however, explains this as a matrimonial proposal, i.e., ‘Dutugemunu promising to his adversary marriage with his mother and with it the expectation of government’. (Geiger). ‘He was caught like a fish going after the bait’, the Tika says. At this point of time did the queen –mother decide on a less adventurous settled life style with this adversary with the son’s blessings for the greater security of the rear during the march against Elara? Such a proposition might not please those who hold Vihara Maha Devi in high veneration but this is a reality to which Mahavamsa itself briefly, and Mahavamsa Tika, in more emphasis alert us."


(Mahasenapathi Dutugemunu Rajatuma An excellent book on King Dutugemunu))

ஈழ‌த்த‌மிழ்ம‌ண் சிங்க‌ள‌க் குடியேற்ற‌ங்க‌ளால் ப‌றிபோனால் த‌மிழீழ‌ம் வெறும் கன‌வாகிப் போக‌லாம்?‌


மிழ்நாட்டின் அரசியல்வாதிகளின் போராட்டத்தின் பின்னணியில் ஒவ்வொரு ட்சிக்கும் லைவர்களுக்கும் என்னதான் சுயநோக்கங்கள் இருந்தாலும்,மிழ்நாட்டு க்களின் அதிலும் குறிப்பாகல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் மிழர்களின், மிழ்நாட்டு மாண முதாயத்தின் சுயநலமற்ற இனவுணர்வுப் போராட்டங்கள் உலத்தமிழர்கள் அனைவதும் உள்ளங்களையும் தொட்டு விட்டன, அவை தாய்த்தமிழத்தையும் உலகெங்கும் விவாழும் ஈழத்தமிழர்கனைவரையும் மேலும் உணர்வால் நெருக்கமடையச் செய்து விட்டன என்பதை யாராலும் றுக்கமுடியாது. ஆனால் மிழ்நாட்டு இளந்தமிழ்ச் சகோதர்களின் மிழீழஎழுச்சிக் குரல் எங்களின் காதுகளில் இன்னிசையாகஒலித்தாலும், அவர்களின் எழுச்சியும், ஆதவும் போராட்டங்களும் வெறும் விழலுக்கிறைத்த நீராகப் போய் விடக் கூடாதென்றஆதங்கம் ஏற்படுவதும் விர்க்கமுடியாதது.

த‌மிழீழ‌ ம‌ண் திட்ட‌மிட்ட‌ சிங்க‌ள‌க் குடியேற்ற‌ங்க‌ளிலிருந்து காப்பாற்ற‌ப் ப‌ட்டால்  ம‌ட்டும்தான் என்றோ ஒருநாள் த‌மிழீழ‌ம் ம‌ல‌ர‌முடியும். ஆனால் நாங்க‌ள் தமிழீழ‌ம்,த‌மிழீழ‌ம் என்று புலம்பெயர்ந்தநாடுகளிலிருந்து த்துகிறோம். மிழ்நாட்டிலும் மிழீழம் அமைப்போம் என்றமுழக்கம் கேட்கிறது ஆனால் சிங்கர்களோ கொஞ்சம், கொஞ்சமாகதிட்டமிட்டு மிழீழண்ணை சிங்கக் குடியேற்றங்களால் விழுங்கிக் கொண்டு ருகிறார்கள். மிழர்கள் து சொந்தக் கிராமங்களிலேயே சிறுபான்மையினராக்கப்படுகிறார்கள்.

மிழீழண் முழுவதையும் திட்டமிட்ட சிங்கக் குடியேற்றங்களால் சிங்களவர்கள் ளீகரம் செய்தபின்பு அங்கு மிழீழம் எப்படி அமையமுடியும்? அதனால் எமது குறிக்கோள் மிழீழமாகஇருந்தாலும், இன்று எமக்கு முன்னால் உள்ளமிகவும் முக்கியமானவிடம்  திட்டமிட்டசிங்களக் குடியேற்றங்களை, எமது பாரம்பரியண்ணில் டைபெறும் இனச்சுத்திகரிப்பை டுப்பற்கானடிக்கைகளாகஇருக்கவேண்டுமே விரவெறும் மிழீழகோசல்ல‌.

வ‌ட‌மாகாண‌ம் முழுவ‌தும் இராணுவ‌ம‌ய‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து ம‌ட்டும‌ன்றி, த‌மிழ‌ர்க‌ளின் வீடுக‌ளும் நில‌ங்க‌ளும் பாரிய‌ இராணுவ‌க் குடியிருப்புக‌ள் அமைப்ப‌த‌ற்காக‌ த‌மிழ‌ர்க‌ளிட‌மிருந்து ப‌றிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. வ‌ன்னியில் த‌மிழ‌ர்க‌ள் காடுக‌ளிலும், வீதியோர‌ங்க‌ளிலும் வாழ அவ‌ர்க‌ளின் விளைநில‌ங்க‌ள் அனைத்தும் சிங்க‌ள‌ இராணுவ‌த்தால் விவ‌சாய‌ம் செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌.

இல‌ங்கை சுத‌ந்திர‌ம‌டைந்த‌ கால‌த்திலிருந்து கிழக்கில் ந‌டைபெற்ற‌ திட்டமிட்டசிங்கக் குடியேற்றங்களால் அம்பாறை மாவட்டத்தில் மிழர்கள். முஸ்லீம்களுக்கும், சிங்கர்களுக்கும் அடுத்ததாகமூன்றாவது சிறுபான்மையிராகவிட்டர்.  அதே போல் ட்டக்கப்பிலும்  சிறுபான்மையினராகி விட்டர். அதனால் தான் முஸ்லீம்களின் ஆதவுடன் சிங்கர்கள் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டர். இதே நிலை க்கிலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது, அதற்குப் பின்னர் மிழீழம் கோசம் போட்டுக் கொண்டு ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் எல்லோரும் காவடி எடுக்கவேண்டியது தான். 

ம‌ர‌ங்க‌ளுக்குக் கீழே வாழும்  த‌மிழ‌ர்க‌ள் -
முள்ளிக்குள‌ம் 
இந்தியாவின் ஆதவில்லாமல் மிழீழம் ஒருபோதும் அமையப் போவதில்லை, அதை இந்தியா அனுமதிக்கப் போவதுமில்லை. அதனால் எமது த்தை வெறும் மிழீழகோசத்தில் வீணாக்காமல், மிழ்நாட்டு மாணமுதாயத்தின் போராட்டங்களின் ஊடாகஇலங்கையில் மிழர்களின் பாரம்பரியண்ணில் டைபெறும் திட்டமிட்டசிங்கக் குடியேற்றங்களைத் டுத்து நிறுத்துமாறு, மிழ்மண்ணின் லாச்சாரவிழுமியங்களை  சிங்கபெளத்தம் அழித்து விடாமல் காத்திடஉதவுமாறு இந்தியாவின் த்தியஅரசை ற்புறுத்துவதாகஅமையவேண்டும்.

மிழீழக் கோரிக்கையை நிச்சயமாகஇந்தியஅரசு அப்படியே ஒதுக்கி விடும், எத்தனை மிழ்நாட்டுச் கோதர்கள் உயிரை நீத்தாலும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆனால் இலங்கையின் கிழக்கில் மிழர்களின் பாரம்பரியண்ணை, இந்தியஇலங்கை ஒப்பந்தத்தில் க்கு கிழக்கு மிழ்பேசும் க்களின் தாயம் எனக் குறிப்பிட்டப்பட்டு,  இந்தியாவும் அதனை ஒப்புக்கொண்டு கைச்சாத்திடப்பட்டிருப்பதால், க்கு கிழக்கை திட்டமிட்டசிங்கக் குடியேற்றங்களிலிருந்து காக்கவேண்டியதார்மீகபொறுப்பு இந்தியாவுக்குண்டு.

‌ சிங்க‌ள‌க் குடியேற்ற‌ங்க‌ளால் சொந்த‌ ஊரில் சிறுபான்மையின‌ராகும் த‌மிழ‌ர்க‌ள்.


மிழ் மீனர்கள் து மீன்பிடிக் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, அந்தஇடங்களில் இந்தியாவும், வெளிநாடுகளும் கொடுக்கும் வீடமைப்புத் திட்டங்களினால் தெற்கிலிருந்து குடியேறும் சிங்கர்களுக்கு வீடுகள் ங்கப்படுகிறது.  மிழ்நாட்டு க்களின் ரிப்பமும் சிங்களக் குடியேற்றங்கள் மூலம் மிழர்களின் பாரம்பரிய ண் றிக்கப்படுவதற்கு துணைபோகும் கொடுமை ஈழ‌த்தில் நடைபெறுகிற‌து. இவற்றை நிறுத்தாமல், மிழர்களின் பாரம்பரிய‌ ம‌ண்ணாகிய‌ வ‌ட‌ - கிழ‌க்கில்   இல‌ங்கை அர‌சினால் திட்ட‌மிட்டு ந‌ட‌த்த‌ப்ப‌டும் சிங்க‌ள‌க் குடியேற்ற‌ங்க‌ளிலிருந்து காப்பாற்ற‌ப்ப‌டாது விட்டால் எப்படித் மிழீழம் அமையமுடியும். ண்பறிபோனபின் மிழீழம் வெறும் வாக, கானல் நீராகத் தான் முடியும்
வீடியோ: வெளிநாடுக‌ளின் அக‌திக‌ள் நிவார‌ண‌நிதியில்
          த‌மிழ்ப்ப‌குதிக‌ளில்  சிங்க‌ள‌க் குடியேற்ற‌ம்


அதனால் மிழ் நாட்டு மாணர்களும், மிழீழ‌ ஆர்வலர்களும் முதலில் பாரம்பரியமிழர் பூமியில் டைபெறும் இனச்சுத்திகரிப்பு, திட்டமிட்டசிங்கக் குடியேற்றங்கள் என்பற்றை முதலில் டுக்கும் கையில் து போராட்டத்தை ஒருங்கிணைக்கவேண்டுமே தவிரதமிழீழம் அமைப்போம் எனப் போராட்டம் த்துவதால் ஒன்றும் டைபெறப் போவதில்லை. அதற்குப் திலாகமிழ்ப்பகுதிகளில் சிங்கஇராணுவத்தை சிங்கர்கள் ப்படுத்துவார்கள் அவ்வவு தான். தீர்வு மிழீழமாகஇருந்தாலும் முதலில் எமது ண் திட்டமிட்டசிங்களக் குடியேற்றங்களிலிருந்து பாதுகாக்கப்பவேண்டும். அது இந்தியஅரசின் லையீட்டால் ட்டும் தான் முடியும். அதற்கு ஈழத்தமிழர்களுக்கு முக்கியமாகத் தேவையான‌து மிழ்நாட்டுக்கு வெளியேயுள்ளஇந்தியர்களினது ஆதவு தான். மிழ்நாட்டு க்களின் ஆதவு ஈழத்தமிழர்களுக்கு அன்று தொடக்கம் இன்றுவரை இருந்து கொண்டு தானிருக்கிறது ஆனால் தமிழரல்லாத‌  இந்தியர்களின் ஆதரவைப் பெற‌ நாம் த‌மிழ‌ர்க‌ள‌னைவ‌ரும் த‌வ‌றி விட்டோம் றி விட்டார்கள். அந்த‌ த‌வ‌றை அன்று தொட‌க்க‌ம் இன்றுவ‌ரை சிங்க‌ள‌வ‌ர்க‌ள் த‌ம‌க்குச் சாத‌கமாக்கிக் கொள்கிறார்க‌ள் என்ப‌து தான் க‌ச‌ப்பான‌ உண்மை.


வ‌ட‌க்கு - ‍கிழ‌க்கு பார‌ம்ப‌ரிய‌ த‌மிழ்ம‌ண்ணின் இணைப்பை பிரிக்கும் வ‌கையில் சிங்க‌ள‌க் குடியேற்ற‌ம். ம‌ணலாறு த‌மிழ்ப்பெய‌ர் வெலிஓயாவாக மாற்றம்.
No comments: