Tuesday, April 16, 2013

இந்திய‌ர்க‌ளிட‌ம் அல்லோல‌ப்ப‌டும் ஈழ‌த்த‌மிழ‌ர் வ‌ர‌லாறு


சாதியடிப்படையில் ஈழத்தமிழர்களைப் பிரிப்பதோ அல்லது சாதியடிப்படையில் எங்களின் லாற்றை ஆராய்வதிலோ எனக்கு ஈடுபாடு கிடையாது. ஆனால் ரலாற்றின் தொடக்கத்திலிருந்தே இலங்கையில் வாழும் மிழர்களின் ரலாற்றை அறியாதஇந்தியஅரையவியல்கள் சிலஅப்படியானஒரு விவாதத்தை ஏற்படுத்த முனைகின்ற போல் தெரிகிறது. இது இந்தியாவின் வரலாறாக இருந்தால் எனக்கென்ன போச்சு என்று விட்டு விடலாம், ஆனால் இது எங்களின் வரலாறு அதை அடுத்தவன் திரிபு படுத்த எந்த ஈழத்தமிழனும் அனுமதிக்க மாட்டான்.

இலங்கையில் மிழர்கள் குறிப்பாகயாழ்ப்பாணத்து வெள்ளாளர்களின் , விட்டுக்கொடாதன்மை, அடங்க றுத்தல், சைவ‌, மிழ்ப்பற்று என்பசிங்கர்களுக்கு ட்டும் தான் எரிச்சலையும், ப்புழுக்கத்தையும் கொடுத்தது என இவ்வளவு நாளும் எங்களில் பலர் நினைத்திருந்தோம்..

இனவெறி பிடித்தசிங்கர்கள் முதலில் வெறுப்பது யாழ்ப்பாணவெள்ளாளர்களைத் தான். அதனால் இனத்துவேசம் பிடித்தசிங்கவரலாற்றாசிரியர்களும், விக்கும், புகழுக்கும் ஆசைப்பட்ட‌, சிங்களவர்களிடம் விலைபோன சிலதமிழர்களும், குறிப்பாகயாழ்ப்பாணவெள்ளாளர்களின் ரலாற்றை எப்படியாவது சிறுமைப்படுத்துவதிலும், தொன்று தொட்டு ஈழத்தில் இலங்கையர்கள் வாழ்ந்தார்கள் என்றஉண்மையைத் திரித்து சிங்கமாக்குவதிலும் குறியாகஇருப்பார்கள்.

இலங்கையில் சரித்திரம் தமிழர்களின் உரிமைகளை மறுக்கும் கருவி


இலங்கையில் ரித்திரமும், அகழ்வாராய்ச்சிகளும் உண்மையை, ழைமையை அறிவற்காகடைபெறுவதில்லை. மாறாகமிழர்களின் லாற்றைத் திரிப்பற்கும், கிழக்கிலுள்ள புராதஅடையாளங்களை பெளத்தசிங்கமாக்குவதற்காகவே டைபெறுகின்ற‌. சிங்களவர்களின் ருத்து எங்கு புத்தர் சிலை ண்டு பிடிக்கப்படுகிறதோ அங்கெல்லாம், சிங்கர்கள் வாழ்ந்தார்கள் என்பது தான். மிழர்களும் அக்காலத்தில் பெளத்தர்களாகஇருந்தார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இலங்கையின் லாற்றுக் ட்டுரை எழுதியஒவ்வொரு சிங்கரிடமும் இந்தமிழ் எதிர்ப்பு உண்டு, அதனால் மிழர்கள் ட்டுமல்ல, நடுநிலையானஎந்த வெளிநாட்டரும் இலங்கையின் லாற்றைப் ற்றி சிங்கர் சொல்வதை முழுமையாகஏற்றுக் கொள்வதில்லை. ஏனென்றால் அவை எதுவும் மற்றவர்களால் Peer review செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டவையல்ல. இப்படியான வரலாற்றுத் திரிப்புகளுக்கு இலங்கை அரசின் பூரஆதவுண்டு, இப்பொழுது கூட இலங்கையில் கிழக்கில் அகழ்வாராய்ச்சிக்குப் பொறுப்பாகஇருப்பர் இனத்துவேசம் மிக்கர் என எல்லோராலும் அறியப்பட்டமேதானந்தா தேரோ எனப்படும்  இன‌வெறி பிடித்த‌ புத்த‌பிக்கு.

அதை விடசிங்க இனவாதிகளும் யாழ்ப்பாணவெள்ளாளர்கள் போத்துக்கேயர் காலத்தில் தான் இலங்கைக்கு ந்தார்கள் எனப் பலஇணையத்தங்களில் கூறி தமிழர்களிடம் மூக்குடைபடுகின்றர். அப்படியானசிலசிங்கர்களின் சிலட்டுரைகளை "ஆதாரமாகக்" காட்டி,  சில‌  இந்திய‌ வாலாயங்களும் இப்பொழுது யாழ்ப்பாண‌ வெள்ளாளர்களுக் கெதிராக எழுதத் தொடங்கியுள்ள‌. இவ்வவு நாளும் சிங்கர்கள் தான் எங்களை எதிர்க்கிறார்கள், ஈழத்தமிழர்களின் லாற்றைத் திரிக்கிறார்கள் என்றால், இன்று மிழ்நாட்டைச் சேர்ந்தஇந்தியர்களில் சிலரும் ஈழத்தமிழர்களிலுள்ளகாழ்ப்புணர்வோ அல்லது யாழ்ப்பாணவெள்ளாளர்களில் ட்டும் உள்ள‌ காழ்ப்புண‌ர்வினாலோ சிங்களவர்களின் எழுத்துக்களையும், சிலவா சிங்களவர்களின் இணையத்தங்களையும் வாசித்து விட்டு உளறுகிறார்கள். இலங்கையில் கரவா அல்லது கரையார், துரவா, சாலபோன்றசாதியினர் பெருமவில் போத்துக்கேயர் காலத்தில் தான் ந்தர் என்பற்கு ஆதாரங்களுண்டு. அதனால் அந்தஉண்மையை றைத்து ம்மை இலங்கையின் ஆட்சியாளர்களாகக் காட்டவா சிங்கர்கள் இப்பொழுது இணையத்தங்கள் மூலம் முனைவதைப் பார்த்து சிங்கர்களே சிரிக்கிறார்கள்.

குலிங்கை (Kulingai) அல்ல அது கூழங்கை


யாழ்ப்பாணஅரசர்கள் ஏன் கூழங்கைச்சக்கவர்த்திகள் என்று அழைக்க‌ப்பட்டார்கள் என்பதே தெரியாமல் அல்ல‌து அந்தகூழங்கை என்றசொல்லையே கேள்விப்படாதகாரணத்தாலோ என்னமோ ஆங்கிலத்தில் Kulingai  குலிங்கை என்றிருப்பதை சிலர் அப்படியே குறிப்பிடுகின்றர். Karava.org இணையத்திலிருப்பவற்றில் பெரும்பாலானவை பொய்களும் திரிபுகளும் என்பது அதை நடத்தும் சிங்களக் கரவாக்களுக்கே தெரியும்.

யாழ்ப்பாணத்து வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையின, யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது மன்னன் கூழங்கைச் சக்கரவர்த்தியாவான். இவன் 'தென்னன் நிகரானவன்' என்று போற்றப்படுவதால் பாண்டியர் கீழ் ஆட்சி புரிந்த பாண்டிய அமைச்சன் என்று கூறுவோரும் உண்டு. வையாபாடல் இவனை செந்தமிழில் 'கோளுறு கரத்துக் குரிசில்' என்ற பெயரில் இவனைக் குறிப்பிடும். இவன் கை போரினால் ஊனமுற்று இருந்த காரணத்தால், "கூழங்கையன்" என அழைக்கப்பட்டுப் பின்னர் "கூழங்கைச் சக்கரவர்த்தி" அல்லது "கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி" எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது

யாழ்ப்பாணஅரசு ஆரம்பிக்கப்பட்டது சாவத்து அரன் ந்திரபானுவால் அல்ல, லிங்கமாகன் அல்லது  கூழங்கைச் க்கர்த்தி எனஅழைக்கப்படும் பாண்டியஇளனால் என்பது கூடத்தெரியாதர்கள் ஈழத்தமிழர்களின் ரலாறு ற்றி எழுதுவது எங்களுக்கு மிகவும் லையளிக்கிறது. 

லிங்கமாகன் அல்லது கூழங்கைச்சக்கர்த்தி, ஒரிசா மொழி பேசிய லிங்கன் என்பற்கு எந்தவிதஆதாரமும் கிடையாது. மாறாகஅவன் மிழ் பேசியமிழன் என்பற்கு சிங்களவர்களின் சூழம்சத்திலும் ஆதாரங்களுண்டு. பாண்டியர்களும் சோழர்களும் வேங்கி நாட்டைக் ந்து லிங்கத்தின் குதிகளை ஆண்டார்கள். லிங்கமாகன் எனஅழைக்கப்பட்டகூழங்கைச் க்கர்த்தி இராமநாதபுரஅரகுடும்பத்துக்கு உறவினன். அவன்  1215 இல் சோழ, பாண்டியநாடுகளிலிருந்து திரட்டிய24000 போர்வீரர்களுடன்  யாழ்ப்பாணத்தில் காரைநர் என்னுமிடத்தில் ந்திறங்கினான். கி.பி. 1255 இல் தான் ஜாவா அரன் ந்திரபானு யாழ்ப்பாண அரசைத் தாக்கி யாழ்ப்பாணஅரசைக் கைப்பற்றினான்.  


ஈழத்து வேளாளர்களின் முன்னோர்களாகியஈழத்து வேளிர்கள்


இலங்கையில் வேளிர் குடியினர் கி.மு 2ம் நூற்றாண்டிலேயே வாழ்ந்தர் என்பற்கு யாழ்ப்பாணம் பூநரியில் அகழ்வாராய்ச்சியில் ண்டெடுக்கப்பட்டஈமத்தாளிகள், ட்பாண்டங்களிலுள்ளவேல், வேள், வேளன் என்றஎழுத்துக்கள் சான்று கிர்கின்ற‌. "ஆதிச்சல்லூருக்கு எதிரே இலங்கையிலுள்ளமாந்தையிலும், அரிச்சமேட்டுக்கு எதிரே அமைந்தபொம்பரிப்பும் ஒரே பிராந்தியம் எனக்கூறுமவுக்கு இப்பெருங்கற்காலப்பண்பாட்டுக்கு ஒற்றுமை இருப்பதாகதொல்லியலாளர் ருதுகின்றர்"  
Megalithic burial urns or jar found in 
Pomparippu,  Sri Lanka 

வேளிர் குலத்துக்கும் ஈழத்துக்குமுள்ளதொடர்பு ரித்திரபூர்வமாகநிரூபிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரத்தை ஆண்ட எல்லாளனைச் சோழ அரசனாக மகாவம்சம் குறிப்பிட்டாலும் அவன் வேளிர் குலத்தவன் என்றே கருதப்படுகின்றான். கரிகால்சோழன் இலங்கைக்குப் டையெடுத்து 12000 சிங்கர்களை கைதிகளாகக் கொண்டுபோகுமுன்பே வேளிர்களுக்கும் சோழர்களுக்குமிடையே திரும உறவுகள் ப்படுத்தப்பட்டு விட்ட‌.
அதாவது கி.மு 2ம் நூற்றாண்டுக்கு முன்னதாகவே மிழ் வேளிர்கள் இலங்கையில் பூர்வீக குடிகளாகவாழ்ந்தர். அடுத்ததாகராஜராஜ சோழனின் மெய்க்காவல் டையினர் வேளிர் குலத்தினர் என்பதை யாவரும் அறிவர்,யாரும் உயிருக்கு ஆபத்து ரும்போது தாய்வழிச்சொந்தத்தைத் தான் கூடுதலாகம்புவார்கள்.

ராஜராஜசோழனும், ராஜேந்திரசோழனும் இலங்கைக்குப் படையெடுத்தபோது பெரும்பாலானவேளிர்களும், வேளாளர்களும் டைவீரர்களாகஇலங்கைக்குச் சென்றர். இன்று பொலறுவை எனஇலங்கையில் அழைக்கப்படும் புலைநரி அல்லது நாதங்கம் என்றம் சோழர்களால் ட்டப்பட்டது. இஸ்லாமியடையெடுப்பினால் சோழர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்ததும், இலங்கைக்குச் சென்றவேளிர்களும், வேளாளர்களும் அங்கு ஏற்கவே இருந்தவேளாளர்களுடன் இணைந்து அங்கேயே ங்கி விட்டர்.
வான‌வ‌ன் மாதேவி ஈச்ச‌ர‌ம்

ராஜராஜசோழன் வேளிர் குலத்தைச் சேர்ந்தது தாய் வானன் மாதேவியின் நினைவாகவானன் மாதேவி ஈச்சமுடையான் கோயிலைக் ட்டஎண்ணியபோது அவது ந்தசோழசாம்ராச்சியத்தில் இலங்கையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரமும் இலங்கைக்கும் வேளிர்களுக்கும்  உள்ளதொடர்பினால் தான்.

"நிக‌ரிலி சோழ‌வளநாட்டுப் புலைன‌ரி" என‌ சோழ‌க்க‌ல்வெட்டுக‌ள் கூறும் இக்கால‌ப் பொல‌ன‌றுவையை த‌ம‌து த‌லைந‌க‌ராக‌ அமைத்து பொல‌ன‌றுவையைக் க‌ட்டிய‌வ‌ர்க‌ள் சோழ‌ர்க‌ள். அக்கால‌த்தில் அது த‌மிழ‌ர்க‌ளின் த‌லைந‌க‌ர‌ம் அத‌னால் தான் வான‌வ‌ன் மாதேவியின் நினைவுச்சின்ன‌மாகிய‌ வான‌வ‌ன் மாதேவி ஈச்சர‌ம் அங்கு அமைக்க‌ப்ப‌ட்ட‌து.

சோழநாட்டில் குறிப்பாகதொண்டை ண்டத்திலிருந்து வேளாளப்பிரபுக்களையும் அவர்களின் அடிமை குடிமைகளையும் யாழ்ப்பாணத்துக்கு ழைத்ததாகயாழ்ப்பாணவைபமாலை கூறுவதைப் பார்த்துச் சிலர் குழம்பிப் போய்விடுகின்றர். உண்மையில் ஒவ்வொரு பிரதேசத்தையும் ஆள்வற்காக‌, சோழர்களின் போர்க்களத்தில் போரிட்டுப் பேர்பெற்றவேளாளப்பிரபுக்களை யாழ்ப்பாணத்திலுள்ளவேளாளக்குடிமக்கள் வாழும் ஒவ்வொரு பிரிவையும் ஆள்வ‌த‌ற்காக, நிர்வாகம் செய்வதற்காகத் தான் அழைக்க‌ப்ப‌ட்டார்க‌ள்.

ஈழத்தில் ஏற்கவே வேளாளர் குடி இருந்ததால் தான் யாழ்ப்பாணஅரன் வேளாளதளபதிகளை யாழ்ப்பாணத்துக்கு ழைத்தான். அப்படியில்லாது விட்டால் எதற்காகவேளாளரை ட்டும் அழைக்கவேண்டும், ற்றசாதியினரையும் அழைத்திருக்கலாமே. அதனால் யாழ்ப்பாண வைபவமாலையில் உள்ளதை விளங்காதர்கள் தான் யாழ்ப்பாணத்தில் அதற்கு முன்னால் வேளாளர்கள் இல்லையெனவாதாடுவார்கள்.

Jaffna King Pararasasekaran and his sons
சிலர் இலங்கையில் வேளாளர் ன்னர்களாகஇருந்ததில்லை என்கிறார்கள், உண்மையில் யாழ்ப்ப்பாணவைபவமாலையின் டி கீழே குறிப்பிடும் ஒவ்வொரு வேளாளத்தலைவரும், யாழ்ப்பாணஅரனின் கீழ் அவரர் சித்தகுதிகளின் ஆட்சியாளர்களாகத் தானிருந்தர்.

"பொன்பற்றியூர் வேளாளன் பாண்டி ன் திருநெல்வேலியிலும், வாவிநர் வேளாளன் செண்பமாப்பாணன் தெல்லிப்பழையிலும், காவிரியூர்ப்புரலாதி தேவனின் சிங்கதேவன் யிலிட்டியிலும், கோவலூர் வேளாளன் பேராயிரமுடையானஇணுவிலிலும், ச்சூர் வேளாளன் நீலண்டன் ச்சிலைப்பள்ளியிலும், கூபகநாட்டு வேளாளன் கூபகேந்திரன் புண்ணியபூபாலன் தொல்புரத்திலும், புல்லூர் வேளாளன் தேவராயேந்திரன் கோவிலாக்கண்டியிலும்தொண்டை ண்டத்து ண்ணாடு கொண்டதேவன் இருபாலையிலும், துராந்தத்து வேளாளன் இருமரபுந் துய்யனிநாயமுதலி நெடுந்தீவிலும், காஞ்சிபுரத்து வேளாளன் ல்லன் ல்லராயன்கட்டிலும்" யாழ்ப்பாணஅரசின் கீழ் ஆட்சியாளர்களாகத் தானிருந்தார்கள்.

அதைவிட‌ யாழ்ப்பாண‌ அரன் ரராசசேகனின் வேளாளனைவி ள்ளியம்மைக்குப் பிறந்தநிருபசிங்கம். தான் ங்கிலிகுமாரனுடன் ந‌ல்லூர்ச் சிம்மாசத்துக்குப் போட்டி போட்ட‌வ‌ன். அதை விடயாழ்ப்பாணஅரனுக்கு முடிசூடும் உரிமையும் வெள்ளாளர்களிடம் தான் இருந்தது. ராசசேகனுக்கு பின்னால் எல்லா யாழ்ப்பாணஅரர்களும் வேளாள அல்லது தாய்வழியில் வேளாளக் ப்புள்ளர்கள். இன்றும் இலங்கையில் யாழ்ப்பாணவேளாளர் குடும்பங்களால்  து ம்பரையை யாழ்ப்பாணஅரர்கள் ரை தேடமுடியும்.சிங்கம் என்றபெயர் வேளாளர்களின் ட்டப்பெயர்

சிங்கம் என்றசொல் வேளாளர்களுக்குரியட்டப்பெயர் அது இன்று த‌மிழ்நாட்டில் டைமுறையில் இல்லாது போனாலும் ஈழத்தமிழர்களிடம் ஒரு லைமுறைக்கு முன்னால் கூடடைமுறையிலிருந்தபெயர். யாழ்ப்பாணஇளன் நிருபசிங்கம், அரன் எதிர்மன்னசிங்கம் என்பவும் வேளாளத் தொடர்பைத்தான் காட்டுகின்ற‌. இன்றும் ஈழத்தமிழர்களுக்கு அதிலும் குறிப்பாகயாழ்ப்பாணத்தமிழர்களுக்கு  ராஜசிங்கம், பாலசிங்கம், எதிர்மன்னசிங்கம், குலவீரசிங்கம் இப்படி சிங்கம் என்றசொல் பெயர்களிலுண்டு. அந்தக்கத்தை மிழ்நாட்டில் காண்பது அரிது.

தொட‌ரும்.......


4 comments:

vijayan said...

எத்தனை யாழ் தமிழர்கள் மலையக தமிழர்களை மனிதனாக நினைக்கிறார்கள்.

viyasan said...

//எத்தனை யாழ் தமிழர்கள் மலையக தமிழர்களை மனிதனாக நினைக்கிறார்கள்//

ச‌கோ.விஜ‌ய‌ன்,

ம‌லைய‌க‌ த‌மிழ‌ர்க‌ளுக்கும் இந்த‌ தலைப்புக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் கிடையாது. ம‌லைய‌க‌த்த‌மிழர்க‌ளும், ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளும் த‌மிழ‌ர‌க்ள் என்ற‌ வ‌கையில் ஒன்றுப‌டாம‌ல் போன‌த‌ற்கு ப‌ல‌கார‌ண‌ங்க‌ள் உண்டு. உங்க‌ளுக்காக‌ அது ச‌ம்ப‌ந்த‌மான‌ என‌து க‌ருத்தை விரைவில் ப‌திவு செய்கிறேன், அப்பொழுது பேச‌லாம், ச‌ரியா? :)

வவ்வால் said...

வியாசர்,

//கரிகால்சோழ‌ன் இல‌ங்கைக்குப் ப‌டையெடுத்து 12000 சிங்க‌ள‌வ‌ர்க‌ளை கைதிக‌ளாக‌க் கொண்டுபோகுமுன்பே வேளிர்க‌ளுக்கும் சோழ‌ர்க‌ளுக்குமிடையே திரும‌ண உற‌வுக‌ள் ப‌ல‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு விட்ட‌ன‌.
அதாவ‌து கி.மு 2ம் நூற்றாண்டுக்கு முன்ன‌தாக‌வே த‌மிழ் வேளிர்க‌ள் இல‌ங்கையில் பூர்வீக குடிக‌ளாக‌ வாழ்ந்த‌ன‌ர். அடுத்த‌தாக‌ ராஜ‌ ராஜ சோழ‌னின் மெய்க்காவ‌ல் ப‌டையின‌ர் வேளிர் குல‌த்தின‌ர் என்ப‌தை யாவரும் அறிவ‌ர்,//

கிமுவில் கரிகாலன் காலத்தில் இருந்து கிபி 10 ஆம் நூற்றாண்டு ராஜராஜனுக்கு ஒரே தாவாக தாவுதே :-))

கூழங்கை வரலாறோ கி.பி 13 ஆம் நூற்றாண்டு,ஆனால் ஒட்டு மொத்தமாக ஆதியில் இருந்து ஆன்ட பரம்பரை வரலாறு சொல்கிறீர்கள்.

முதலில் வேளிர் என்பவர்கள், வெள்ளாளர்கள் அல்ல.

வேளீர் என்பவர்கள் மலைமக்கள், வள்ளல் பாரிவேள் போன்றவர்கள்.

வேளீரோடு தொடர்பு சோழர்களுக்கு அரச ரீதியாக உண்டு, அதை வேளாளர்கள் என திரித்துக்கொள்ள சிலர் முயல்கிறார்கள்.

சிங்களர்கள் மகாவம்சம் மூலமாக கதை விட்டுக்கொள்வது போலவே உங்களது செயலும் இருக்கு.

மொத்தத்தில் அங்கொன்றும்,இங்கொன்றுமாக பிச்சு போட்டு ,வரலாறு சொல்கிறது என நிறுவ முயல்கிறீர்கள்.அதற்கு என்ன அவசியம் என்றே தெரியலை?

viyasan said...

தலைவரே,

ந‌ன்றி, உங்க‌ளின் கேள்விக‌ளுக்கு அடுத்து வ‌ரும் ப‌குதிக‌ளில் ப‌திலைக்காண‌லாம். நான் ஒன்றும் தாவ‌வில்லை. வேளிர்க‌ளுக்கும் சோழ‌ர்க‌ளுக்குமுள்ள‌ உற‌வைக் காட்டும் உதார‌ண‌ங்க‌ள் தான் அவை. 'வெள்ளாள‌ர்க‌ள் ஆண்ட‌ ப‌ர‌ம்ப‌ரைய‌ல்ல‌' என்ற‌ ப‌திவிலுள்ள‌ தாவ‌ல்க‌ள் உங்க‌ளுக்குத் தெரியாம‌ல் போன‌து விய‌ப்பு தான். இது ஆராய்ச்சிக் க‌ட்டுரைய‌ல்ல‌, அத‌னால் தான் சில‌ உதார‌ண‌ங்க‌ளை ம‌ட்டும் காட்டியுள்ளேன்.

வேளாள‌ர்க‌ள் யாழ்ப்பாண‌ அர‌சில் ஆட்சியாள‌ர்க‌ளா இருந்தார்க‌ளா என்ப‌து தான் இங்கு பேச‌ப்ப‌டும் விட‌ய‌ம். ஈழ‌த்து வெள்ளாளர்க‌ள் அல்ல‌து அவ‌ர்க‌ளின் முன்னோடிக‌ளாகிய‌ ஈழ‌த்து வேளிர்குல‌க் குடிக‌ள் யாழ்ப்பாண‌ அர‌சுக்கு முன்பே அங்கு வாழ்கிறார்க‌ள்.

//முதலில் வேளிர் என்பவர்கள், வெள்ளாளர்கள் அல்ல.
வேளீர் என்பவர்கள் மலைமக்கள், வள்ளல் பாரிவேள் போன்றவர்கள்.//
க‌டையெழு வ‌ள்ள‌ல்க‌ளின் வ‌ழித்தோன்ற‌ல்க‌ள் தான் இக்கால‌ வேளாள‌ர்க‌ள். அதைப்ப்ற்றி நீங்க‌ளே மேலும் வாசித்தால் அறிய‌லாம்.

//வேளீரோடு தொடர்பு சோழர்களுக்கு அரச ரீதியாக உண்டு, அதை வேளாளர்கள் என திரித்துக்கொள்ள சிலர் முயல்கிறார்கள்.//
வேளிர்க‌ளுட‌ன் சோழ‌ அர‌ச‌குடும்ப‌த்துக்கு இர‌த்த‌ உற‌வு உண்டு. ராஜ‌ ராஜ‌ சோழ‌னின் தாய் ம‌ட்டும‌ல்ல‌, க‌ரிகாற்சோழ‌னின் தாயும் வேளிர்குல‌ப் பெண்தான்.