Thursday, February 7, 2013

த‌மிழ் முஸ்லீம்க‌ளின் அர‌பும‌ய‌மாக்க‌ல் - ஈழத்தில் போன்று பாரிய‌ விளைவுக‌ளைத் த‌மிழ்நாட்டிலும் ஏற்ப‌டுத்தும்.


அரபு நாடுகளின் ர்வாதிகளுக்கெதிராகஅரபுலகின் இளையமுதாயத்தினர்  நாயக் காற்றை தாமும்  சுதந்திரமாக சுவாசிக்கவேண்டுமென்றஆவலுடன் ஓன்று திரண்டு  ஆர்ப்பாட்டம் செய்வது ட்டுமன்றி முஸ்லீம் நாடுகளில் வெற்றியும் ண்டுள்ளர்.(அந்தக் காரத்தால் வூதி அரேபியாவில் அரசுக்கெதிராகஆர்ப்பாட்டங்கள் செய்வதையே அண்மையில் டை செய்தர்). இதற்கு மாறாக, இஸ்லாத்துக்கு ம் மாறியபூர்வீக மிழர்கள், ச்சார்பற்றதமிழ்ப் ண்பாட்டையும்,  இந்தியநாயநாட்டின் சுதந்திரத்தையும் அனுபவிப்பற்குப் திலாக, அரபுக்களின் லாச்சாரத்தையும் அவர்களது ண்பாட்டையும், டையுடை பாவனைகளையும் ஏற்றுக் கொண்டு அரபுமமாக்கப்பட்டு  து முன்னோர்களின் மிழ்ப்பாரம்பரியங்களை,  லாச்சாரத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

மிழ்முஸ்லீம்களின் அரபுமமாக்கல் மிழர்களை  மேலும் பிளவுபடுத்தும்

இலங்கையில் எப்படி மிழ் பேசும் முஸ்லீம்களின் மிழரல்லாத, ஆரம்பகாலலே முஸ்லீம் லைமைக‌ள், மிழர்களுக்கும் மிழ் பேசும் முஸ்லீம்களுக்கிடயே பிளைவை ஏற்படுத்தி முஸ்லீம்களையும் மிழர்களையும் எதிரணியில் நிற்கவைத்தார்களே அதே நிலை இந்தஅரபுமயமாக்கலால் ம்மைத் மிழர்கள் எனஇன்று அடையாளப்படுத்தும் மிழ்நாட்டு முஸ்லீம்களுக்கும் மிழர்களுக்குமிடையே உண்டாகும் என்பதில் ஐயமில்லை. தாமும் மிழர் என்றனவுணர்வை இழக்காமல், பரம்பரை, ம்பரையாகமிழ்க்கலாச்சாரத்தின் விழுமியங்களை து இரத்த‌த்தில் கொண்டு, ஏனையங்களைச் சேர்ந்த, லைமுறைகளாகவிட்டுப்போனது இரத்தஉறவுகளுடன் அயர்களாக, ண்பர்களாகஇணக்கமானஉறவைப் பேணிவந்தர்கள்  கிராமங்களில் வாழும் அப்பாவித் மிழ்நாட்டு முஸ்லீம்கள். ஆனால்  அரேபியாவின் தீவிரவாதஇஸ்லாத்தில் யிற்றுவிக்கப்பட்ட, அந்ததீவிரவாதவஹாபியிசத்தையும், அரபுக்களின் லாச்சாரத்தையும் புத்திசாலித்தமாகத் மிழ்நாட்டில் புகுத்துகின்றது ச்சகோதர்களின் உள்நோக்கத்தை அறியத் தவறி அவர்களின் அரபுமயமாக்கல் எனும் லைக்குள் விழுந்து, அரபுக் லாச்சாரத்தையும், அரபுக்களின் ண்பாட்டையும், டையுடைபாவனைகளையும், இஸ்லாத்தின் பெயரால் ஏற்றுக் கொள்கிறார்கள்.  இது  அவ‌ர்க‌ளுக்கும் அவர்களின் விட்டுப்போனஇரத்தஉறவுகளாகியஏனையமிழர்களுக்குமிடையில் ஒரு நிரந்தஇடைவெளியை ஏற்படுத்துகிறது என்பதை அவர்கள் உணர்வதாகத் தெரியவில்லை.

ARABIZATION OF TAMIL MUSLIMS
Bringing the desert home

அரபுக்களின் லாச்சாரத்துக்கும், க்கழக்கங்களுக்கும் இஸ்லாத்துக்கும் அதன்  போதனைகளுக்கும் தொடர்பு கிடையாது என்பது தான் உண்மை. உண்மையில் அரபுக்களின் பண்பாட்டுக்கும் க்கக்கங்களுக்கு எதிராகத் தான் இஸ்லாம் என்றமார்க்கம் உருவானது. புனிதகுரானில் கூறப்படும் பெரும்பாலானபோதனைகள் எல்லாம் அக்காலட்டத்தில் வாழ்ந்தஅரபுக்களின் க்கக்கங்களுக்கு எதிரானவை. உதாரமாகபெண்களின் உரிமை என்றவிடயத்தில் பிகள் நாயம்(ஸல்) அவர்களின் போதனைகளுக்கும் அரபுக்களின் லாச்சாரத்துக்கும் பாரியவேறுபாடுண்டு. அப்படியிருக்கஅரபுக்களின் டையுடை பாவனைகளை, ண்பாட்டைக் லாச்சாரத்தைக் டைப்பிடித்தால், அரபு மொழியை அதிகவில் மிழில் ந்து பேசினால் தான், உண்மையானமுஸ்லீமாகலாம், அவ்வாறு ருதப்படுவார்கள் என்றமாதிரியானஉணர்வூட்டப்பட்டு இன்று மிழ் முஸ்லீம்கள் அரபுமமாக்கப் டுகிறார்கள் என்பதை, என்னைப் போல் மிழ்நாட்டிலும், இலங்கையிலும் முஸ்லீம்களுடன் கியர்கள், அவர்களை ள்ளிக்காலம் முதல் ண்பர்களாகக் கொண்டமிழர்களால் இலகுவாகஉணரமுடியும்.  இலங்கையில் அறுபது ருடங்கள் காலம் எடுத்தஅரபுமயமாக்கல், மிழ்நாட்டில் வெறும் த்து ருடங்களில் ட்டி தொட்டியெல்லாம் வி விட்டதென்பதை, தமிழ்நாட்டில் முஸ்லீம்கள் வாழும் கிராமப்பக்கங்களுக்குச் சென்றர்களுக்குப் புரியும்.


அரபுமயமாக்கலின் நோக்கமெல்லாம் மிழ் முஸ்லீம்கள் பாரம்பரியமாக, நூற்றாண்டுகளாகக் டைப்பிடித்து ந்தமிழ்க்கலாச்சாரம் சார்ந்தக்கக்கங்களையும்,  அவர்களின் முன்னோர்களின்  உணர்வு பூர்வ‌மான‌ ழிமுறைகளை, ம்பிக்கைகளை எல்லாம் அரபுக்களின் ண்பாட்டையும், அரேபியக்கக்கங்களால் ஈடுசெய்வதும். அதன் மூலம் பொதுவான, அரபுக்களின் லாற்றுடன் அவர்களின் கலாச்சாரத்தை அடிப்படையாககொண்ட நாடுகந்த  இஸ்லாமியஅடையாளத்தை உண்டாக்குவதுமாகும்இந்தஅரபுமமாக்கலால், மிழ் ண்ணுடனும், மிழர்களுடனும், நாம் என்னத்தைச் சேர்ந்தர்களாகஇருந்தாலும் நாங்கள்  மிழர்கள் என்றஇரத்தத்துடன் ந்தஉணர்வை, எந்தஉணர்வு மிழர்களனைவரையும் வேறுபாடற்று ஓற்றுமையாகநூற்றாண்டுகளாகவாழழி குத்ததோ, அந்தஉணர்வை மீட்கவே முடியாத வேகத்தில் இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பற்கு  ஈழத்தமிழர்களின் அழிவில் மிழ்நாட்டு முஸ்லீம்கள் எனக்கென்னபோச்சு என்று ந்து கொண்டவிதமும், ஒரு சிலர் ஈழத்தமிழர்களின் அழிவை கிழ்ச்சியுடன் புலிக‌ள் அழிக்க‌ப்படுகிறார்க‌ள் என்ற‌ போர்வையில் வவேற்றதும் ல்லஉதாரங்களாகும்.  பி.ஜெய்னுலாப்தீன் போன்ற‌வ‌ர்க‌ள் எவ்வாறு ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கெதிராக‌, அவ‌ர்க‌ளின் விடுத‌லைப் போராட்ட‌த்தைக் கொச்சைப்ப‌டுத்தும் வ‌கையில், சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்காத‌ர‌வாக‌ பொய்ப்பிர‌ச்சார‌ம் செய்தார்க‌ள் என்ப‌தை இன்றும் காணொளிக‌ளில் காண‌லாம்.


அரபுக்களல்லாதமுஸ்லீம்களின் மேல் அரபு முஸ்லீம்களின் மேலாதிக்கம் திருக்குரானில் எந்தவிதத்திலும் நியாயப்படுத்தப்படாதபோதிலும்  மிழ்நாட்டின் இஸ்லாமியறுமலர்ச்சி இயக்கங்களெல்லாம் இஸ்லாத்துடன் அரபுக்களின் லாச்சாரத்தையும் தொடர்புபடுத்தி மிழ் முஸ்லீகளை அரபுமமாக்கி மிழர்களுக்கிடையிலிருந்தஇனஒற்றுமையில், பாசப்பிணைப்பில் ஒரு தொய்வை ஏற்படுத்தி விட்டர் என்பதை  மிழ்நாட்டில் முஸ்லீம்களை ண்பர்களாககொண்டஅனைவராலும் உணமுடியும். ஆனால் ரும் அதை வெளியில் சொல்லத் ங்குவார்கள் ஏனென்றால் முஸ்லீம்களுக்கு ற்றர்களின் விமர்சத்தை தாங்கிக் கொள்ளும் க்குவம் கிடையாது. அவர்கள் உடடியா பாட்வா அறிவித்து விடுவார்கள் என்றம் ருக்குமுண்டு.  

அத்துடன் ல்லம்பிக்கையுள்ளமுஸ்லீமாகற்றர்களால் ருதப்ப   வேண்டுமாயின் ட்டாயமாகங்காலத்துக் காட்டபிகளின் உடைகளை அணியவேண்டும் அப்படியானதோற்றத்தையும் கொண்டிருக்கவேண்டுமென்றநிலை கொஞ்சம், கொஞ்சமாகமிழ் முஸ்லீம்களின் த்தியில் தோற்றுவிக்கப்படுகிறது. முஸ்லீம்கள்  எல்லோரும் ஒரே மாதிரியான சீருடையையோ அல்லது அரபுக்கள் த்தியகிழக்குப் பாலைவத்தில் அணிந்தஆடைகளை ட்டுமே பாலைவமேதுமற்றமிழ்நாட்டிலும், இலங்கையிலும் அணியவேண்டுமென்பது திருக்குரானில் இல்லை.


இது அரேபியாவில் அல்ல‌ இல‌ங்கையில்???

என்னதான் ம் மாறினாலும், ப்புமங்கள் ஏற்பட்டாலும் அவர்களின் சிந்தனையில், விசுவாசத்தில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட  பெரும்பான்மை மிழ் முஸ்லீம்களால் து மிழ் முன்னோர்களின் முகவெட்டை,தோலின் நிறத்தை (அவர்கள் அவ்வாறு விரும்பினாலும் கூட‌), உடமைப்பை மாற்றமுடியவில்லை. அவர்கது மிழ் முகவெட்டுக்கும் அரேபியர் மாதிரியானதாடி, மீசையும், பாலைவத்துக் காலநிலைக்கேற்றஅரேபியரின் நீண்டஉடைகளும், அவர்களின் சொந்தண்ணிலேயே அவ‌ர்களை அன்னியப்படுத்தி வேற்றுக்கிரவாசிகள் போன்றஉணர்வை ஏற்படுத்தி, மற்றர்களைத் திரும்பிப் பார்க்கச் செய்கிறது.

 உண்மையான, ம்பிக்கையுள்ள முஸ்லீமாகஇருப்பற்கு அரபுக்களின் உடைகளை அணிவது முக்கியமா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படியானால் நூற்றாண்டுகளாகமிழர்களைப் போல் சேலையணிந்து லையை முக்காடு ட்டும் போட்டுக் கொண்ட, மிழ் முஸ்லீம்க‌ளின்  தாய்க்குலமும், அரபுக்களின் உடைகளை அணியாமல் ணிவான, அடக்கமான, தமிழர்களின் ஆடையணிகன்களை அணிந்து, தொப்பியை ட்டும் போட்டுக் கொண்டமுஸ்லீம்  மூதாதையர்கள் எல்லோரும் உண்மையானமுஸ்லீம்களில்லையா?  மிழ்முஸ்லீம்கள் அரபுமமாக்கப்பட்டு அரபுக்களின் ஆடையணிகளை அணிந்து அர‌புக்க‌ளைப் போல் காட்சிய‌ளித்தால்   ட்டும் தான் உண்மையானமுஸ்லீம்கள் ஆவார்களா என்றகேள்வி ற்றர்களுக்கு எழுவது விர்க்கமுடியாதது.

No comments: