Thursday, February 28, 2013

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது: பி.ஜெய்னுலாப்தீன்


த‌மிழ்நாட்டிலும் ஜிகாதிக‌ள்?


 "உல‌க‌ வ‌ரலாற்றில் முல்லா முகம்ம‌து உம‌ர் போன்ற‌ உறுதியான‌வ‌ர்க‌ளை ச‌ரித்திர‌த்தில் பார்த்த‌தில்லை. அமெரிக்காவை எதிர்ப்ப‌தில் காம்ப்ர‌மைஸ் ப‌ண்ண‌க் கூடாது. அமெரிக்காவை எதிர்த்த‌ வ‌கையிலே முல்லா ஒம‌ர் செய்த‌தும், ஒசாமா பின்லாட‌னும் செய்த‌தும் 100% ச‌ரி. அல்லாஹீ அக்ப‌ர்."விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி ஒரு வீடியோவை சனல் 4 என்ற தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தற்போது ஆரம்பமாகியுள்ள ஐ.நா வின் மனித உரிமைகள் மாநாட்டில் திரையிடுவதற்கும் குறிப்பிட்ட தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷயை எதிர்த்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கும் போது மனித நேயத்தைப் பரப்பும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாத்திரம் இதற்காக குரல் கொடுக்காதது ஏன்? என்று உணர்வு வார இதழின் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைப்பின் மாநிலத் தலைவரும் பிரபல பேச்சாளருமான பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் எக்காரணம் கொண்டும் ஐ.நாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என்று ஜெய்னுலாப்தீன் தெரிவித்தார்.

உல‌க‌ ப‌ய‌ங்கர‌வாதி ஒசாமாவை ஆத‌ரிக்கும் இவ‌ர்  ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் விடுத‌லைப் போராட்ட‌த்தைப் பய‌ங்க‌ர‌வாத‌மாக்கிறார் இந்த‌ வீடியோவில்.

ஓசாமா பின்லாட‌ன் செய்த‌து ச‌ரி. ஆனால் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் ஆயுத‌மேந்திய‌ போராட்ட‌ம் த‌வ‌றான‌து. ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளை மூன்று வகையாக‌ப் பிரிக்க‌ வேண்டும். ஆனால் த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ளும், ஒசாமா பின்லாட‌னும், பல‌த்தீனிய‌ர்க‌ளும் ஒன்று. அப்ப‌டியானால் இந்தியாவில் காஷ்மீர் தீவிர‌வாதிக‌ளை இந்த‌ த‌மிழ்நாட்டு ஜிகாதி ஆத‌ரிப்ப‌தேன்?


இலங்கை அரசிற்கு எதிராக ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஏன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கவில்லை என்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை அரசிற்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்திய அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் என எல்லா அமைப்புகளும் குரல் கொடுத்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் குரல் கொடுத்தார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் இதற்காக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

மனித நேயத்தைப் பற்றிப் பேசக் கூடிய இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் இதுபோன்று அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கி போராடியவர்கள். இவர்கள் போராடும் போது இலங்கை அரசு செயல்பட்டதைப் போன்றுதான் இவர்களின் செயல்பாடுகளும் இருந்தன.


விடுதலைப் புலிகள் போருக்கு வந்த சிங்கள ராணுவத்தினரை மட்டும் சுட்டுக் கொல்லவில்லை. அப்பாவி மக்களையும் தான் சுட்டுக் கொண்டார்கள்.

விடுதலைப் புலிகளும் சிங்கள அரசு செய்ததைப் போன்றே குற்றங்களைச் செய்தார்கள் என்பதை தமிழ் சமுதாய மக்களுக்கு இருட்டடிப்பு செய்துவிட்டனர். தமிழக அரசியல்வாதிகள்.

இருவரும் ஒரே குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கும் போது கண்டிக்க வேண்டுமானால் ராஜபக்சவையும், விடுதலைப் புலிகளையும் கண்டிக்க வேண்டும். விடுதலைப் புலிகளை நல்லவர்களாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசை கண்டனத்திற்குறியதாகவும் காட்டுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

12 comments:

pathman said...

lets ignore this mans comments.he is prejudiced and biased.he has no full knowledge about the freedom struggle of ltte.ask him to read aaroor moona senthils blog on M.M. sivas speech toady in parliment.

Anonymous said...

வெட்டி முண்டம் வீணா போன தண்டம்

மாசிலா said...

ஹூம்! விட்டு தள்ளுங்க இது போன்ற மடையர்களின் பிதற்றலை. இவனுங்களை விட, ஈரானுக்கு பயந்து ஒரு பக்கம் அமெரிக்க இராணுவத்தின் பூட்ஸ் காலை கழுவி குடித்தும் மறு பக்கம் இஸ்ரேலுக்கு கூஜா தூக்கும் சவுதி அரேபிய மாமாக்கள் எவ்வளவோ தேவலாம்.

sakthi said...

அடப்பாவிகளா, இந்தியாவெங்கிலும் முஸ்லீம்கள் புறக்கணிக்கப்பட்டு ஒடுக்கப்படும்போது, பரிதாப உணர்ச்சியே வந்தது,. ஆதிக்க சக்திகளின் அடக்குமுறையால் தங்களைப்போலவே பாதிக்கப்பட்டுஇருக்கின்றனரே என்று பிற்ப்படுத்தப்பட்ட தமிழர்கள் ஆதரவு நிலையில் இருக்கையில்.
முஸ்லீம்களின் குரூர மனம் இலங்கைத்தமிழர்களின் மீதான கடும்போக்குத்தனத்தில் தெரிகின்றது.
இவர்களையெல்லாம் அழிக்க 100 ஆர்.எஸ்.எஸ் வரணும். முஸ்லீம் தீவிரவாதிகளா, இருங்கடா.

viyasan said...

@ச‌க்தி,

பார்த்தீர்க‌ளா, எவ்வ‌ள‌வு நாசூக்காக‌ சிங்க‌ள‌ ஆத‌ர‌வுப்பிர‌ச்சார‌ம் செய்து த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ளை ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கெதிராக‌த் திருப்புகிறாரென்று. இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ள் மூன்று வகையின‌ராம், இல‌ங்கையில் ந‌ட‌ந்த‌து உள்நாட்டு சட்ட‌ம் ஒழுங்குப் பிரச்ச‌னையாம், அத‌னால் த‌மிழ்நாட்டிலுள்ள‌வ‌ர்க‌ள் அதைப்ப‌ற்றிக் க‌வ‌லைப்ப‌ட‌த் தேவையில்லையாம். ஆனால் காஸ்மீர‌ தீவிர‌வாதிக‌ளுக்கு ம‌ட்டும‌ல்ல‌, ப‌ல‌த்தீன‌த்தீன‌ர்க‌ளுக்கும், உல‌க‌ம‌கா ப‌ய‌ங்க‌ர‌வாதியான‌ ஒசாமாவுக்காக‌க் கூட‌ த‌மிழ்நாட்டு ம‌க்க‌ள் ஆத‌ர‌வ‌ளிக்க‌ வேண்டும். இவ‌ரைப் போன்ற‌வ‌ர்க‌ளின் சொல்லைக் கேட்டு ப‌ல‌ த‌மிழ்முற்போக்கு வாதிக‌ளும், த‌லித்துக்க‌ளும், திராவிட‌வாதிக‌ளும் கூட‌ ஒசாமாவுக்காக‌ ம‌ட்டும‌ல்ல‌ த‌ன் சொந்த‌நாட்டுக் குர்திஸ் ம‌க்க‌ளையே விச‌வாயு வைத்துக் கொன்ற‌ ச‌தாமுக்காக‌க் கூட‌ இணைய‌த்த‌ள‌ங்க‌ளில் அழுதார்க‌ள்.

சார்வாகன் said...

வணக்கம் சகோ,

திரு பி.ஜே இப்படி சொல்லாமல் இருந்தால் மட்டுமே வியப்பு அடைய வேண்டும்.

இலங்கையில் இராஜபக்சேவை என்ன செய்தாலும் அண்டிப் பிழைக்கும் இலங்கை முஸ்லிம்களின் தந்திரம், தமிழ்நாட்டில் வஹாபிகளின் குரலாக ஒழிக்கிறது.

எனினும் ஈழ பிரச்சினை வல்லரசு வல்லூறுகளின் சதுரங்கத்தில் சிக்கி சீரழிகிறது.

இந்த தீர்மானம் பற்றி எதிர்பார்ப்பு இல்லாமல் அவதானிப்பதே நல்லது!!!

இராஜபக்சே& கோ ஆட்சியில் இருக்கும் வரை தீர்வே கிடையாது!!

நன்றி!!

வேகநரி said...

@sakthi
//இந்தியாவெங்கிலும் முஸ்லீம்கள் புறக்கணிக்கப்பட்டு ஒடுக்கப்படும்போது, பரிதாப உணர்ச்சியே வந்தது//
இந்தியாவில் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கபடவில்லை ஒடுக்கபடவில்லை. நீங்கள் கற்பனை செய்து பரிதாபபட்டீர்களா? ஒரு நாளில் இலங்கையின் வடமாகாணத்தில் வாழ்ந்த இஸ்லாமியர்களை புலிகள் அடித்து விரட்டினார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள் அப்போது உங்களுக்கு பரிதாபம் வரவில்லையா?

shiva said...

These muslims dont have a policy.Only they knows is Islam.In 1948 mahathma gandhi made a big mistake aloowing these invaders to remain in India.He should have chased all these infidels to pakistan.Today India is paying for the mistake that Gandhi did in 1948.Even now it is not too late. That can be done even now.

ராவணன் said...

இவனெல்லாம் ஒரு மார்க்க அறிஞராம். அதை நினைத்தால் குண்டி வழியாக சிரிப்பு வருகின்றது..

…முட்டாத் துலுக்கன் என்று சும்மாவா சொல்கிறார்கள்?

viyasan said...

/// ஒரு நாளில் இலங்கையின் வடமாகாணத்தில் வாழ்ந்த இஸ்லாமியர்களை புலிகள் அடித்து விரட்டினார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள் அப்போது உங்களுக்கு பரிதாபம் வரவில்லையா? //

@வேக‌ந‌ரி,
அந்த‌ச்செய‌லை இல‌ங்கைத்த‌மிழ‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் எதிர்த்து விடுத‌லைப்புலிக‌ளின் எதிர்ப்பைச் ச‌ம்பாதித்துக் கொண்டார்க‌ள். த‌மிழ‌ர்க‌ளின் எதிர்ப்பைச் ச‌மாளிப்ப‌த‌ற்காக‌த் தான் விடுத‌லைப்புலிக‌ள் ப‌கிர‌ங்க‌மாக‌ ம‌ன்னிப்புக் கேட்டார்க‌ளே த‌விர‌ முஸ்லீம்க‌ளுக்குப் பய‌ந்த‌ல்ல‌.இல‌ங்கை ம‌ண்ணின் மைந்த‌ர்க‌ளாகிய‌ த‌மிழ‌ர்க‌ளும் சிங்க‌ளவர்க‌ளும் அடித்துக் கொள்ள‌ முஸ்லீம்க‌ள் பிர‌ச்சார‌ப் போரில் வென்றது ம‌ட்டும‌ல்ல‌, போரினால் இலாப‌மும் ச‌ம்பாதித்துக் கொண்டார்க‌ள். சில‌ முஸ்லீம்க‌ள் கூறுவ‌து போல் ஒரு இல‌ட்ச‌ம் முஸ்லீம்க‌ள் வடமாகாண‌த்தில் இல‌ங்கையின் வ‌ர‌லாற்றிலேயே அங்கு வாழ்ந்த‌தில்லை.யாழ்ப்பாண‌ மாவ‌ட்ட‌த்தில் வாழ்ந்ததும் 12,000க்கும் குறைவான‌வ‌ர்க‌ளே. முஸ்லீம்களை யாழ்ப்பாண‌த்திலிருந்து வெளியேற்றிய‌த‌ற்குக் கார‌ண‌ம் அவ‌ர்க‌ளின் சிங்க‌ள‌சார்பும், த‌மிழ‌ர்க‌ளுக்கு ம‌த்தியில் வாழ்ந்து கொண்டே அவர்க‌ளின் எதிரிக‌ளுக்கு ஐந்தாம் ப‌டையாக‌ இருந்த‌தும் தான். காட்டிக் கொடுக்கும் த‌மிழ‌ர்க‌ளைக் கொலை செய்த‌ புலிக‌ள் அப்ப‌டி ஏதாவது செய்து நிலைமையை மேலும் மோச‌மாக்காம‌ல், முஸ்லீம்க‌ளை பாதுகாப்பாக‌ வெளியேற்றினார்க‌ள்.அத‌ற்கு இன்றும் ப‌ழிவாங்க‌த் துடிக்கிறார்க‌ள் முஸ்லீம்க‌ள் ஆனால் கிழ‌க்கில் முஸ்லீம்க‌ளும், முஸ்லீம் ஊர்காவ‌ல் ப‌டையும், த‌மிழ‌ர்க‌ளைப் படுகொலை செய்தார்க‌ள், த‌மிழ்ப்பெண்க‌ளைக் க‌ற்ப‌ழித்தார்க‌ள், இந்துக் கோயில்க‌ளை அழித்தார்க‌ள், வீர‌முனைப் பிள்ளையார் கோயிலில் த‌மிழ‌ர்க‌ளின் இர‌த்த‌ ஆற்றை ஒட‌விட்டார்க‌ள், சில‌ கிராம‌ங்க‌ளிலிருந்து த‌மிழ‌ர்க‌ளை முற்றாக அக‌ற்றினார்க‌ள். இத‌ற்கெல்லாம் எந்த‌ முஸ்லீமாவ‌து இதுவ‌ரை வெறும் ம‌ன்னிப்பாவ‌து கேட்ட‌துண்டா?

sakthi said...

@வேகநரி

சரிதான் நிலைமையை மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். முஸ்லீம்கள் இங்கும் அப்படித்தானா?

தமிழ் நாட்டில் பிராமனர்கள் அல்லாதவர்கள் எப்பொழுதுமே முஸ்லீம்கள் ஆதரவு நிலைஎடுத்துதுதான் பழக்கம். அதை முஸ்லீம்களே வேண்டாம் என்று சொல்லுகின்றனர்.

சரி இனிமேல் முஸ்லீம்களுக்கு பல்முனைத்தாக்குதல்தான்.

வேகநரி said...

@viyasan
நீங்க சொன்னது தான் உண்மை. ம‌ண்ணின் உண்மையான மைந்த‌ர்கள் த‌மிழ‌ர்க‌ளும், சிங்க‌ளவர்க‌ளும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள‌ அரபிய ஆக்கிரமிப்பு சிந்தனைகளுக்கு அடிமையானவர்கள் பயன் அடைகிறார்கள். யுத்தம் நடந்தபோ அரசின் தமிழ்பகுதிகளில் தனிகாட்டு ராஜாவாக இருந்த இஸ்லாமியர்கள் இப்போ தமிழர்களும் பொறுப்பான பதவிகளுக்கு அதுவும் முன்னாள் புலிகளும் அரச பதவிகளுக்கு வருவதனால் தமிழர்கள் மீது ரொம்ப கடுப்பாயாய் இருக்கிறார்கள் என்று அறிந்தேன்.
//முஸ்லீம்க‌ள் பிர‌ச்சார‌ப் போரில் வென்றது ம‌ட்டும‌ல்ல‌//
அந்தளவுக்கு தமிழகத்தில் மத பிரசாரம்.சீமான் போன்றோர்கள் இஸ்லாமிய மதவாதிகளுக்கு செய்து வரும் உதவியினால் இலங்கை கிழக்கு மாகாணத்தில் தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை இஸ்லாமியர்கள் செய்தார்கள் என்ற காட்டுமிராண்டி தனத்தை பற்றி யாருக்குமே தெரியாது அப்படி தெரிந்தவர்கள் சீமான் வைகோ மாதிரி கண்டு கொள்வதில்லை.