Friday, February 22, 2013

காத்தான்குடியில் நடந்த முஸ்லீம்களின் படுகொலையும் - நிந்தவூரில் நடக்கவிருந்த முஸ்லீம்களின் படுகொலையும்.காத்தான்குடி எனும் பழந்தமிழ்க்கிராமம்


இன்று தமிழர்களை வெறுக்கும் வஹாபிகளின் கோட்டையாக மாறியிருக்கும் காத்தான்குடி உண்மையிலேயே பூர்வீக முஸ்லீம் கிராமமாக இருந்திருந்தால் அதன் பெயர் காத்தான்குடியாக இருக்காது ஹக்கீம்குடி என்று தானிருந்திருக்குமல்லவா? போத்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் கிழக்கு மாகாணம் முழுவதும் மட்டக்களப்பு என்றழைக்கப்பட்டதுடன் அது வன்னியர்களின் ஆளுமையின் கீழிருந்தது. அக்காலத்தில் முசல்மான்கள் அல்லது சாம்பன்காரர்கள், சாம்பன் என அழைக்கப்படும் ஒருவகைப்படகுகளில் தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டினதும், மலபார்(மலைவாரம்) கரையோரப் பகுதிகளிலிருந்து வந்திறங்கினார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் தமிழ் பேசுகிறவர்கள். அவர்கள் வந்திறங்கிய துறை, சாம்பன்துறை, அது இன்று சம்மாந்துறை என அழைக்கப்படுகிறது.  இந்த வந்தேறிகள் தமிழ் பேசுகிறவர்களாக இருந்தபடியால் அங்கு வாழ்ந்த பூர்வீகதமிழ்க்குடியினர் அவர்களின் குடியேற்றத்தை எதிர்க்கவில்லை, மாறாக வரவேற்றார்கள்.

அத்துடன் போத்துக்கேயரின் ஆட்சியின் கீழ் மேல்மாகாணம் முழுவதும் வந்தவுடன் போத்துக்கேய தளபதி கொன்ஸ்டன்டீன் டி சூசா அங்கு வாழ்ந்த 4000 முஸ்லீம்களையும் கொழும்பிலிருந்து வெளியேற்றினான். அங்கிருந்து வெளியேறிய முஸ்லீம்கள் தங்களை கண்டி இராச்சியத்தில் வாழ அனுமதிக்குமாறு சிங்கள அரசன் செனரத்திடம் அனுமதி கேட்டதற்கு,  அனுமதியை மறுத்து மட்டக்களப்புக்குப் போய்த் தமிழர்களுடன் வாழுமாறு திருப்பியனுப்பி விட்டான் கண்டியரசன். கண்டியில் வாழ அனுமதி கிடைக்காததால் வாழ இடமற்று வந்த முஸ்லீம்களை வரவேற்று தம்முடனே வாழவைத்த தமிழர்கள், அவர்களுக்கு போத்துக்கேயரிடமிருந்து பாதுகாப்பளித்தது மட்டுமல்லாது தமிழர்களுக்குரிய விருந்தோம்பலையும்  காட்டி உபசரித்தனர்.  அது மட்டுமன்றி முஸ்லீம் பட்டாணிகளை தமது போர் வீரர்களாகவும், காவர்காரர்களாகவும் நியமித்துக் கொண்டனர். பல முஸ்லீம்கள் தமிழ் முக்குவர் (முத்துக்குளிப்போர்) சாதிப் பெண்களை மணந்தும் கொண்டனர். தாயும் பிள்ளையுமாக பல நூற்றாண்டு காலம் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். ஆனால் முஸ்லீம்கள் பல்கிப்பெருகி, கிழக்குமாகாணத்தின் கிராமங்களில் தமிழர்களை விடப் பெரும்பான்மையினராகியாதும் தான் பிரச்சனை ஆரம்பமாகத் தொடங்கியது.

ஆதரவின்றி அகதிகளாக, வாழ வழியின்றி வந்த முஸ்லீம்களை, அவர்கள் தமிழைப் பேசிய காரணத்தால் அவர்களை வரவேற்று ஒற்றுமையாக வாழ வைத்த அந்த ஏமாளித்தமிழர்களின் பழந்தமிழ்க் கிராமங்களில் ஒன்று தான் இன்று தமிழர்களை வெறுக்கும், அரபுமயமாக்கப்பட்டு, முஸ்லீம்கள் பல்கிப் பெருகிப் பரவி நிறைந்து காணப்படும் காத்தான்குடி நகரமாகும். 


காத்தான்குடியின் இன்றைய தோற்றம் 

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை:


ஆகஸ்ட் 03, 1990 இல் காத்தான்குடியிலுள்ள மீரா ஜும்மாவிலும், ஹுசைனா பள்ளியிலும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்திக் கொண்டிருந்த இருநூறு முஸ்லீம்களை வாகனங்கள் பலவற்றில் அங்கு வந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் தானியங்கித் துப்பாக்கிகளாலும், கிரனேட்களாலும் தாக்கினர், அந்த தாக்குதலில் நூற்றுக்குமதிகமானோர் கொல்லப்பட்டனர், எண்பத்தியேழு பேர் காயமடைந்தனர்.  அந்த இரண்டு பள்ளிவாசல்களும் 1.5 Km அகலமுள்ள ஒடுங்கிய நிலப்பரப்பில் அமைந்துள்ளன. அத்துடன் ஏனைய முஸ்லீம் குடியிருப்புகளைப் போன்றே காத்தான்குடியும் மிகவும் சனநெருக்கம் நிறைந்த குடியிருப்பாகும். மற்றவர்களின் கண்களின் படாமல் நகரத்துக்குள் நுழைவது இலகுவான காரியமல்ல.

காத்தான்குடியின் ஒரு பக்கம் இந்துசமுத்திரமும் மறுபக்கம் கடல்நீரேரியும் (களப்பு) எல்லைகளாக உள்ளன. அக்கால கட்டத்தில் காத்தான்குடி மட்டுமன்றி அதைச் சுற்றியுள்ள முழுப் பிரதேசமும் இலங்கை இராணுவத்தின் முழுக்கட்டுப்பாட்டின் கீழிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

காத்தான்குடிக்கு நுழையும் பாதையின் இரண்டு பகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் கூடிய இலங்கை இராணுவத்தின் சோதனைச் சாவடிகள் அமைந்திருந்தன. இராணுவத்தின் சோதனையை மீறி எந்த வாகனமோ, அல்லது மனிதர்களோ உள்ளே நுழைய முடியாது. காத்தான்குடியில் வாழும் மக்கள் கூட தேசிய அடையாள அட்டையுடன் காத்தான்குடியில் வாழ்கிறவர்கள் என்ற சான்றிதழையும் சோதனைச் சாவடியில் காட்டாது விட்டால் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அந்த பிரதேசம் முழுவதும் அத்தகைய உயர் பாதுகாப்புக்குட்பட்ட வலயமாக இருந்தும் கூட, பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள், பல வாகனங்களில் வந்து, நவீன தானியங்கி துப்பாக்கிகளுடன், சனநெருக்கம் நிறைந்த காத்தான்குடிக்குள் நுழைந்தது மட்டுமன்றி, கொலைகளைச் செய்த பின்னர், ஒருவர் கூட அகப்படாமல் தப்பியும் போயிருக்கிறார்கள் என்பது நோக்கத்தக்கது.

இந்தக் கொலைகளுக்காக, உடனடியாகப் புலிகளைக் குற்றஞ்சாட்டியது இலங்கையின் சிங்கள இராணுவம், ஆனால் புலிகளோ அந்தப் படுகொலையை அவர்கள் செய்யவில்லையென மறுத்தனர். தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரித்து, வடக்கு, கிழக்கில் தமிழ்பேசும் மக்களைப் பிளவுபடுத்தி பகையையும், வெறுப்பையும் வளர்க்க இலங்கை அரசு மேற்கொள்ளும் சதித்திட்டங்களிலொன்று தான் இதுவும் எனவும், அவர்கள் காத்தான் குடியில் பள்ளிவாசல் படுகொலையைச் செய்யவில்லை எனவும் தீவிரமாக மறுத்தனர். அத்துடன் இதே போன்ற பல முன்னைய சம்பவங்களையும் நினைவூட்டினர். 

காத்தான்குடிச் சம்பவம் நடந்தபோது இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ணா இஸ்லாமிய நாடுகளில் ஈழத்தமிழர்களுக்கெதிரான போருக்கு பணமும் ஆயுத உதவியும் கேட்டு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

காத்தான்குடி படுகொலை சம்பந்தமாக எந்த விதமான உத்தியோகபூர்வ விசாரணையும் நடத்தப்படவில்லை. ஆனால் வழக்கத்துக்கு மாறாக தாரளமாக, போதுமென்று கூறுமளவுக்கு, ஒருபோதுமில்லாத முறையில் அடுத்த நாளே பெருமளவு நட்ட ஈட்டை இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்த முஸ்லீம்களுக்கும் வாரி வழங்கியது இலங்கை அரசு. அதன் பின்னர் எந்த முஸ்லீமோ அல்லது முஸ்லீம் அரசியல்வாதிகளோ அந்தச் சம்பவத்தைப் பற்றி உத்தியோகபூர்வ விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றோ அல்லது குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றோ கேட்கவில்லை. நட்ட ஈடு வழங்கப்பட்ட பின்னர், பல வாரங்களுக்கு உள்நாட்டு ஊடகங்களின் அரசாங்கத்தின் அனுமதியுடன் அந்தப் பகுதிகளின் முஸ்லீம்களின் சாட்சியங்களுடன், வர்ணனைகளுடன் செய்தியறிக்கைகள்  வெளியிடப்பட்டன.

அரசாங்கத்தால் நன்றாகக் ‘கவனிக்கப்பட்ட’ காத்தான்குடி முஸ்லீம் சாட்சிகள் அழுத்தம் திருத்தமாக. எந்த வித சந்தேகமுமின்றி, அந்தக் கொலைகலைச் செய்தவர்கள் அனைவரும் புலிகள் தான் என ஆணித்தரமாக இலங்கை அரசின் அனுமதி பெற்ற உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு கூறினர். அதே செய்தியறிக்கைகள் அரசாங்கத்தின் ஊடாக வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டு,  “புலிகளால்” பள்ளிவாசலில் முஸ்லீம்கள் கொலை செயப்பட்டது உலகம் முழுவதும் பிரச்சாரம் மூலம் பிரபலப்படுத்தப்பட்டது. 


‘பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்’ என்பார்கள் அதிலும் இலங்கையின் தமிழ்பேசும்  முஸ்லீம்களுக்கு “தொப்பிபிரட்டிகள்” என்ற பெயர் வந்தமைக்குக் காரணமே, அவர்கள், எங்கே தங்களால் பணம் பண்ண முடியுமே அதற்கேற்றவாறு தொப்பியைப் பிரட்டிப் போட்டுக் கொள்வார்கள் என்பதால் தான் என்பது இங்கே குறிப்பிட வேண்டியதொன்று. யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மத்தியில் வாழும் போது தமிழர் சார்பு, தமிழின் மீது பற்றுக் கொண்டவர்களாகக் காட்டிக் கொள்ளும் இலங்கை முஸ்லீம்கள், கொழும்பில் வாழ நேர்ந்தால் சிங்கள ஆதரவாளர்களாகவும், அவர்களின் முன்னோர்கள் எல்லோரும் அரேபியாவிலிருந்து வந்தவர்களாகவும், (தமிழைத் தாய்மொழியாகப் பேசிக் கொண்டே) அவர்களுக்கும் தமிழுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பில்லை என்பது போல் காட்டிக் கொள்வார்கள். இந்த விலாங்குத்தனத்தினால் தான் இலங்கை முஸ்லீம்களுக்குத் தொப்பி பிரட்டிகள் என்ற பெயர் வழங்கி வருகிறது. தமிழைத் தாய்மொழியாக கொண்ட தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தம்மைத் தமிழர்களாகவும், கேரள முஸ்லீம்கள் தம்மை மலையாளிகளாகவும், வங்காள முஸ்லீம்கள் தம்மை வங்காளிகளாகவும், அவ்வாறே ஏனைய முஸ்லீம்களும் தம்மை அடையாளப்படுத்துகிறார்கள் ஆனால் இலங்கையின் தமிழ்பேசும் முஸ்லீம்கள் மட்டும் தான் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் அவர்கள் தமிழர்கள் அல்ல என்று வாதாடிக் கொண்டே, சிங்களவர்களுடன் சேர்ந்து கொண்டு  அவர்களின் மொழிவழிச் சகோதரர்களாகிய ஈழத்தமிழர்களின் முதுகில் குத்துகிறார்கள். இது இலங்கை முஸ்லீம்களுக்கேயுரித்தான தனித்துவமான குணாதிசயமாகும். 

                                                                                                                           Fr. Eugene Herbert
இந்தப் படுகொலைச் சம்பவத்தைப் பற்றி எந்தவித பக்கச் சார்புமற்று ஆராய்ந்து விசாரணை நடத்தியவர் Der Ueberblick என்ற ஜேர்மன் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஜெரிற் புஸ்(Gerrit Bush). அவரும் அக்காலத்தில் மட்டக்களப்பில் வாழ்ந்த இயேசு சபையைச்(American Jesuit Priest)  சார்ந்த வண. பிதா மில்லர் (Fr. Miller). அவர்கள் இருவரும் அந்தப்பகுதியில் வாழ்ந்த மக்களிடமும், பல குடும்பங்களிடமும் காத்தான்குடிப் படுகொலைச் சம்பவத்தைப் பற்றி விசாரணை செய்த பின்னர், புலிகளுக்கும் காத்தான்குடிப் படுகொலைக்கும் தொடர்பில்லை எனத் தமது கருத்தைத் தெரிவித்தனர். அவர்கள் தமது கருத்தைத் தெரிவித்த பின்னர், அதாவது காத்தான்குடிச் சம்பவம் நடந்து ஒரு வாரத்தின் பின்னர் வண. பிதா மில்லரும், அமெரிக்க இயேசு சபையைச் சேர்ந்த சக பாதிரியாருமாகிய Fr. Eugene Herbert அவர்களும்  காத்தான்குடியினூடாக ஸ்கூட்டரில் பயணஞ் செய்த போது இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டனர் (Disappeared). அவர்களுக்கு என்ன நடந்ததென்று இதுவரை யாருக்கும் தெரியாது. 


தொடர்ந்து சில வாரங்களில் குறைந்த பட்சம் 450  தமிழ் , முஸ்லீம் பொதுமக்கள் இதே மாதிரியான தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். பல நூற்றாண்டுகளாக தாய் பிள்ளைகளாக வாழ்ந்து கொண்டு, தமது கண்ணகியம்மன் கோயில் சடங்குகளில் கூட முஸ்லீம் சகோதரர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்தவர்கள், ஆளுக்காள் அடித்துக் கொள்ளத் தொடங்கினர்தலைமுறை, தலைமுறையாக தமிழர்களும், முஸ்லீம்களும் ஒற்றுமையாக வாழ்ந்த கிழக்கு மாகாணத்தில் தமிழ்- முஸ்லீம்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்தி, அவர்களை எதிரிகளாக்குவதில் இலங்கை அரசு வெற்றி பெற்றது மட்டுமன்றி, இலங்கை முஸ்லீம்களின் ஆதரவுடனும், முஸ்லீம் அரசியல் வாதிகளின் உதவியுடன்  இலங்கைத் தமிழர்களை அழிக்க இஸ்லாமிய நாடுகளிலிருந்து ஆயுதங்களும், நிதியுதவியும் பெற்றுக் கொண்டனர்

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கெதிராக உலக நாடுகளின் நல்லெண்ணத்தை மாற்றவும், தமிழ்பேசும் மக்களைப் பிரித்தாளவும்,  முஸ்லீம் நாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இலங்கை அரசுக்கு ஆதரவுப்  பிரச்சார நோக்கத்துக்காகவும் கூட இலங்கையில் படுகொலைகள் நடத்தப்பட்டன என்பதற்கு கீழே குறிப்பிடும் சம்பவம் நல்ல எடுத்துக்காட்டாகும்.நிறைவேறாமல் போன நிந்தவூர் படுகொலைத் திட்டம்:

ஜுன் 1990 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்திலுள்ள நிந்தவூரில் முஸ்லீம்களைப் படுகொலை செய்து விட்டு, அந்தப் பழியைத் தமிழர்களின் தலையில் போட்டு, ஒரு கல்லில் இரண்டு மாங்காய்அடிக்கத் திட்டம் தீட்டியது இலங்கை இராணுவம். ஆனால் அவர்களின் புத்திசாலித்தனமான திட்டம் நிச்சயமாக வெற்றியடையும் என்ற நினைப்பில், அளவு கடந்த ஆர்வத்தால் உந்தப்பட்டு, படுகொலையை நிறைவேற்று முன்னரே ஊடகங்களுக்கு அறிவித்து விட்டது இலங்கை இராணுவம். எதோ காரணங்களுக்காக முஸ்லீம்களை நிந்தவூரில் படுகொலை செய்யும் திட்டத்துக்கு தடங்கல் ஏற்பட்டு நிறைவேற்றப் படவில்லை.  ஆனால் சர்வதேச ஊடகங்கள் இலங்கை அரசால் அளிக்கப்பட்ட செய்தியாகிய நிந்தவூரில் முஸ்லீம்கள் புலிகளால் படுகொலை செய்ப்பட்ட சம்பவத்தை பரபரப்புச் செய்தியாக விவரமாக வெளியிட்டன.

The Propaganda Debacle of Nintavur

In June 1990, the Sri Lankan army planned to murder a group of Muslims in the eastern town of Nintavur and blame the LTTE for it, but in their enthusiasm told the media about it before it was carried out. The 'news bulletin' released had very detailed description of the attack.The attack was aborted for some unknown reason, but it was too late to stop the press. The international media published the 'army bulletin' as 'news' (as is still the practice.) 


The Associated Press (23 June 1990) reported the following -

"Tamil guerillas hacked to death 62 Muslim villagers in eastern Sri Lanka yesterday, accusing them of being government informants, the Defence Ministry and an opposition Muslim leader said. The massacre at Nintavur came on the eleventh day of war between Tamil separatists and Sri Lankan forces for control of the northeast...The Defence Ministry said troops found the bodies of Muslim men, women and children in Nintavur. Military officials said rebels used knives to kill the villagers. Survivors said the Liberation Tigers of Tamil Eelam raided the village early yesterday because they feared the residents would reveal their jungle hideaway, according to Mahroof Gani of the Sri Lanka Muslim Congress an opposition party. He said that the rebels set fire to a mosque, looted and burnt down houses and left placards warning Muslims not to work for the government...."


அடுத்த நாள் அசோஸியேற்றட் பிரஸ் செய்தியை மீளப் பெற்றுக் கொண்டது. லண்டன் சண்டே ரைம்ஸ் 24 June 1990 இல் முதல் நாள் வெளியிட்ட முஸ்லீம்கள் நிந்தவூரில் படுகொலை செய்யப்பட்ட செய்தி தவறானதென அறிவித்துக் கீழேயுள்ள செய்தியை வெளியிட்டது. 

The next day AP had to recant the story, and the London Sunday 
Times (24 June 1990) published the following -  

"The military admitted yesterday that its report that Tamil Tiger separatists had hacked to death 62 Muslim men, women and children was false... They claimed their earlier report was based on faulty information from residents. The allegation was reported by international news agencies and appeared in newspapers around the world." 

 What is interesting here is how the Defense Ministry had detailed description of a massacre that never took place. The planning must have been so meticulous as to know in advance what the end result would look like!
ங்கே மிகவும் சுவாரசியமான, கவனிக்க வேண்டிய
விடயமென்னவென்றால், இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு
நடக்காத ஒரு படுகொலை எப்படியிருக்கும், எத்தனை பேர்
கொல்லப்பட்டார்கள், எவ்வாறெல்லாம் கொல்லப்பட்டார்கள்
என்ற முழு விவரமும் முன்பே தெரிந்திருக்கிறது. அவர்கள்
மிகவும் நுணுக்கமாக படுகொலைத் திட்டங்களைத் தீட்டியதால்,
அதன் விளைவுகளும் எப்படியிருக்கும் என்பது அவர்களுக்கு
முன்பே தெரிந்திருக்கிறது போலும்

The war in Sri Lanka is conducted behind closed doors.
Foreign media is forbidden from the war zone and the press is censored
"Reporters are kept from the war zone.
Television footage and photographs are shot by Defense Ministry crews and
distributed to Sri Lankan and foreign media."

- Dexter Cruez (Associated Press) 5 Dec 95


  Ref: The Propaganda Debacle of Nintavur
http://www.sangam.org/FB_PROPAGANDA/Nintavur.htm

......................................................................................................................................................................


பிரபாகரன் முஸ்லீம்களிடம் எதற்காக  மன்னிப்புக் கேட்டார்


தமிழ் மணத்தில் சிலர் ரணில்-பிரபாகரன் சமாதான ஒப்பந்தத்தின் போது நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் பிரபாகரன் "முஸ்லிம் இன ஒழிப்பு மற்றும் முஸ்லிம் சிசு படுகொலைக்காக" முஸ்லீம்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் என உளறிக் கொட்டுவதைப் பார்க்கலாம்.

உண்மையில் ஏப்ரல் 2002 இல் பிரபாகரன் தமிழர்களுக்கே உரிய பெருந்தன்மையுடன்  முஸ்லீம்களிடம் மன்னிப்புக் கோரியது யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியதற்கு மட்டும் தான். ஏனென்றால் முஸ்லீம்களும், முஸ்லீம் ஊர்காவல் படையினரும் கிழக்கில் மிகவும் மோசமான படுகொலைகளையும், கற்பழிப்புகளையும் தமிழர்களுக்கெதிராக நடத்தியுள்ளனர். இதுவரை எந்த முஸ்லீமும் அதற்கு மன்னிப்பு தெரிவிப்பதாகத்  தெரியவில்லை.


No comments: