Sunday, February 10, 2013

இலங்கையில் தமிழர் படுகொலைகளில் தமிழ் பேசும் முஸ்லீம்களின் பங்களிப்பு. ஈழத்தில் தமிழர்களுக்கெதிரான போரில் முஸ்லீம்கள் வெறும் பார்வையாளர்கள் அல்ல தீவிர பங்கேற்றவர்கள்.



ஈழத்தமிழர்களை அழித்தொழிக்க இலங்கையில் நூற்றுக்குமதிகமான  திட்டமிட்டு மிழர்களை அழிக்கும் டுகொலைகள் ந்த என்பது ஆதாரங்களுடன் ஆவப்படுத்தப்பட்டுள்ளஅப்படியிருந்தும் இலங்கையில் ந்த டுகொலையென்றால் எல்லோருடைய நினைவுக்கும் வருவது  காத்தான்குடியில் முஸ்லீம்கள் டுகொலைசெய்யப்பட்டது ட்டும் தான் (ஆனால் முஸ்லீம்கள் ஏன் பொதுவிசாரணை த்துமாறு கேட்கவில்லை என்பது இன்றும் ர்மமே). அப்படியானால் மிழர்களின் உயிர்கள் முஸ்லீம்களை விட லிவானதா என்ற கேள்வி எழுவது இயற்கையே. அதற்குக் காரம் என்னவென்றால் இலங்கை முஸ்லீம்கள் தாம் தமிழர்களைச் செய்த கொலைகளைதமிழர்களின் படுகொலைகளில் அவர்களின் பங்களிப்பை மறைத்து  முஸ்லீம்கள் கொல்லப்பட்டதை ட்டும் விளம்பப்படுத்தி அனுதாபம் தேடிக் கொள்வதில் இழிச்சவாய்த்தமிழர்களை விட ல்லர்கள் என்பது தான். அந்த விளம்பத்துக்கு இந்தியாவிலும் மிழ்நாட்டிலும் இணையத்தங்களை ஆக்கிரமித்திருக்கும் மிழ்நாட்டு முஸ்லீம்கள் பெருமவில் உதவினார்கள். அந்தக் கொலைகளைக் காட்டி சிங்களவர்களுக்கு பாகிஸ்தானிலிருந்தும் ஏனைய முஸ்லிம் நாடுகளிலிருந்தும் ஆயுதங்களையும்ஈழத் தமிழர்களுக்கெதிராக போரிட நிதியுதவியையும் பெற்றுக் கொடுத்தனர் முஸ்லீம்கள்..

இன்று சிங்களவர்கள் தமிழ் பேசும் முஸ்லிம்களின் உதவியுடன் தமிழர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்துதமிழர்களைத் தமது சொந்த மண்ணிலே அனாதைகளாக்கிய பின்பும்தமிழர்களின் காணிகளைநிலங்களை  மட்டுமல்லபோரில் வீடுகளை இழந்த ஏழைத் தமிழர்களுக்காக இந்தியா அமைக்கும் வீடுகளையும் கூட முஸ்லீம் அமைச்சர்களினதும் சிங்கள அரசினதும் உதவியுடனும் சிங்களவர்களும்  முஸ்லிம்களும் ஆக்கிரமித்துக் கொண்டே   பல  முஸ்லிம் இணையத்தளங்களும்முஸ்லிம்களும் இன்றும் முஸ்லீம்களுக்கு நடைபெற்ற ஒரு சில சம்பவங்களை மட்டும் பெரிதாக விளம்பரப்படுத்திக் கொண்டு மேலும் அனுதாபம் பெற முனைவது மட்டுமல்லஅவற்றை முஸ்லீம்களை மறக்காமல் இருக்கச் செய்து தமிழர்களைத் தொடர்ந்து பழிவாங்கத் துடிக்கிறார்கள்.  அதனால் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கெதிராக சிங்களவர்கள் நடத்திய  போரில்  தமிழ் பேசும் முஸ்லீம்கள் வெறும் அப்பாவிப் பார்வையாளர்கள் அல்ல  அவர்களும் தீவிர பங்கேற்றவர்கள் என்ற உண்மையைத் தமிழர்களாகிய நாங்களும்   எடுத்துரைக்க வேண்டும். பிரச்சாரப் போரில் மீண்டும் ஈழத் தமிழர்கள் முஸ்லீம்களிடம் தோற்று விடக்கூடாது.

இன்று எல்லாவற்றிலும் சம பங்கு கேட்கும் இலங்கை முஸ்லீம்கள்உரிமை கேட்டுசொந்த மண்ணின் விடுதலையை வேண்டிச் சிங்களவர்களுடன் தமிழர்கள் போரில் ஈடுபட்ட போதுதமிழர்களின் பிள்ளைகள் ஆணும்பெண்ணும் மண்ணைக் காக்க செத்து மடியும் போது,   இலங்கை முஸ்லீம்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்தமது மொழிவழிச்சகோதரர்களாகிய தமிழர்களுக்கெதிராகசிங்கள அரசுடன் சேர்ந்து தமிழினப்படுகொலைக்கு உதவினார்கள் என்ற உண்மையை உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது.

முஸ்லீம்களின் தமிழர்களல்லாததனி அடையாளத்தை பிரித்தாள பயன்படுத்திய சிங்களவர்கள்:

முஸ்லீம் தலைமைகளின் சுயநலத்தாலும்தெற்கிலே சிங்களவர்கள் மத்தியில் தமது வர்த்தகஅரசியல் நலன்களைப் பாதுகாக்கவும்பல்வேறு சுயநல நோக்கங்களுக்காகவும்  முஸ்லிம் தலைமைகளால் அறிமுகப்படுத்தப்பட்ட தனி முஸ்லிம் இன அடையாளத்தை சிங்கள அரசுகள் தமிழ் - முஸ்லீம் உறவைச் சீரழிக்கவும்பிரித்தாளவும் பயன்படுத்திக் கொண்டனர்.

1980 களின் கடைசிப் பகுதிகளில் , இஸ்ரலிய மொசாட்டின்  அறிவுரையின் படி கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஊர்காவல் படையை இலங்கை அரசு சிங்கள இராணுவத்துடன் சேர்ந்தியங்க உருவாக்கியது. இதில் பல இஸ்லாமிய ஜிகாதிகளும் இணைந்து கொண்டனர். அதேவேளையில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள ராணுவம்  முஸ்லிம் கிராமங்களைதவிர்த்து தமிழ் கிராமங்களை மட்டும் தாக்கியதும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் மேலும் இடைவெளியை ஏற்படுத்தியது. முஸ்லீம்களிடம் தமது ஆதரவைப் பெருக்கிக் கொள்வதற்காக  சிங்கள அரசு இவ்வாறு திட்டமிட்டுத் தமிழ்க் கிராமங்களை மட்டும் தாக்கியது.

சிறீலங்கா இராணுவத்தில் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு:

இலங்கை முஸ்லீம்கள் தமிழை தாய் மொழியாகக் கொண்டிருப்பது இலங்கை இராணுவத்தின் புலனாய்வுத்துறைக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அதைவிட பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டும் வித்தையில் இலங்கை முஸ்லீம்கள் கைதேர்ந்தவர்கள் என்பது யாவரும் அறிந்ததே. அதனாலேயே இலங்கையில் அவர்கள் தொப்பிபிரட்டிகள் என்னும் பெயராலும் அறியப்படுகிறார்கள். இலங்கை இராணுவத்தில் புலனாய்வுத் துறையில் முன்னணியிலிருந்துதமிழர்களை கருவறுக்க அளப்பரிய சேவை செய்தவர்கள் இலங்கை முஸ்லீம்கள். அதனால்  முத்தலிப்ஃப்மீதின் போன்ற முஸ்லீம் புலனாய்வாளர்கள் இலங்கை இராணுவத்தால் இலங்கையின் அதியுயர்ந்த  விருதுகள் அளித்துக்  கெளரவிக்கப்பட்டவர்கள்.  ஆனால் இதில் தமிழர்களின் நிலை என்னவென்றால் ஐந்தாம்படையை நடுவீட்டில் வைத்திருப்பது போன்ற இக்கட்டான நிலை. 

சில நாட்களுக்கு முன்பாகக் கூட உலகம் முழுவதும் வாழும் இலங்கைத் தமிழர்கள் எல்லாம் கறுப்பு தினமாக இலங்கையின் சுதந்திர தினத்தை அனுசரிக்கும் போது யாழ்ப்பாணத்திலேயே இலங்கையின் சுதந்திர தினத்தை கொண்டாடி தமது விசுவாசத்தை சிங்களவர்களுக்கு காட்டியவர்கள் முஸ்லீம்கள். சிங்கள இராணுவத்தின் ஆதரவு தமக்கிருக்கும் போது தமிழர்களைச் சீண்டிப் பார்ப்பதில்அவர்களின் முதுகில் குத்துவதில் முஸ்லீம்களுக்கு அலாதிப் பிரியம் என்பதற்கு அதுவொன்றே நல்ல உதாரணமாகும்.   முஸ்லீம்களின்தமிழர்களுக்கெதிரானதமிழர்களைச் சீண்டிப் பார்க்கும் சிங்கள சார்பான இத்தகைய செயல்களால் தான் முஸ்லீம்களை வடக்கிலிருந்து வெளியேற்ற வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது. 

1990 இல் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியமை தவிர்க்க முடியாத காரணங்களிலானபுலனாய்வுத்துறை சம்பந்தமான இராணுவ  பாதுகாப்பு நடவடிக்கையேயாகும். அதை முஸ்லீம்களின் மீது தமிழர்களுக்குள்ள இனமத வெறுப்பால் நடைபெற்ற இனச்சுத்திகரிப்பு எனப் பலர் படம் காட்ட முனைந்தாலும் அது உண்மையல்ல. உதாரணமாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லீம்களின் வீடுகளோபள்ளிவாசல்களோ அல்லது பாடசாலைகளோ எதுவும் தமிழர்களால் ஆக்கிரமிக்கப்படவில்லை.ஆனால் கிழக்கில் பல கிராமங்களில் ஒட்டுமொத்தமாக தமிழர்கள் முஸ்லீம்களால் வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள்.  பல இந்துக் கோயில்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக ஓட்டமாவடியிலிருந்த இந்துக் கோயில் இன்று முஸ்லீம்களின் சந்தையாக உருமாறியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அல்லது வடக்கில்  ஒரு இலட்சம் முஸ்லீம்கள் ஒரு போதும் வாழ்ந்ததில்லை:

பல வலைப்பதிவாளர்களும்,  The Hindu போன்ற இந்தியப் பத்திரிகைகளும் முஸ்லீம்களும் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு லட்சத்துக்கும் 
அதிகமான முஸ்லீம்கள் வெளியேற்றப் பட்டதாக பொய்ப்பிரச்சாரம் செய்தனர் ஆனால் உண்மையில் யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 12,000 பேர் மட்டுமே அதாவது யாழ்ப்பாணத்தில் மொத்த சனத்தொகையில் 1.2% வீதமானோரே முஸ்லீம்கள். அக்கால கட்டத்தில் அதிலும் பெரும்பாலானோர் ஏற்கனவே யாழ்ப்பாணத்தை விட்டுதொழிலுக்காகவும் வேறு பல காரணங்களுக்காவும் தெற்குக்கு இடம்பெயர்ந்து விட்டனர். இலங்கையின் வரலாற்றிலேயே யாழ்ப்பாணத்திலோ அல்லது வடமாகாணத்திலே ஒரு இலட்சம் முஸ்லீம்கள் ஒரு போதும் வாழ்ந்ததில்லை என்பது தான் உண்மையாகும்.


ஈழத்தமிழர்களின் படுகொலைகளில் தமிழ்பேசும் முஸ்லீம்களின் பங்களிப்பு

இலங்கையில் நடைபெற்ற தமிழர்கள்  படுகொலைகளில்ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தப்பட்ட தமிழர்களின் படுகொலைகளின்  எண்ணிக்கை மட்டுமே 115 க்கு மேற்பட்டதாகும். பெரும்பாலான தமிழர்களின் படுகொலைகள்  கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றவை. அந்தப் படுகொலைகளில்  முஸ்லீம் ஊர்காவல் படையினரினதும்முஸ்லீம்களினதும்  பாரிய பங்களிப்பும் பலருக்கும் தெரியாதுஅவை விளம்பரப்படுத்தப்படவில்லை என்பது தான் உண்மை. புலிகளின்   எதிர்த்தாக்குதல்கள்  விளம்பரப்படுத்தப்பட்ட அளவுக்கு இலங்கை ராணுவத்தினதும் முஸ்லீம் ஊர்காவல் படையினரும்  தமிழர்களைக் கொன்ற படுகொலைகள் விளம்பரப்படுத்தப்படவில்லை.

இலங்கையின் மிழ் முஸ்லீம்கள் தமிழர்களைத் தாக்கினார்களாதமிழர்களைப் படுகொலை செய்தார்களா என்றால்ஆம்படுகொலைகள் செய்தார்கள்அதுவும் மிகவும் கொடூரமானமுறையில்முஸ்லிம் ஊர்காவல் படையினரும்முஸ்லீம் கிராமவாசிகளும்  இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து தாக்கிகிழக்கு மாகாணத்தில் பல தமிழ்க்கிராமங்களை அழித்தார்கள்அழித்தது மட்டுமல்ல காயமுற்ற  தமிழரகளுக்கு முஸ்லிம் கிராமங்களிலுள்ள வைத்தியசாலைகளில் மருத்துவம் செய்யப்படுவதைக் கூடத் தடுத்தார்கள். அம்பாறை மாவட்டத்தில் சேனைக்குடியிருப்புநாலாம் கொலனிதுறைநீலாவணைசத்துருக்கொண்டான்வீரமுனைபிள்ளையாரடிதானாமுனைசெங்கலடி,ஏறாவூர்குடியிருப்புகுருக்கள் மடம்களுவாஞ்சிக் குடிபெரிய கல்லாறுகல்முனைகாரைதீவு போன்ற இடங்களிலெல்லாம் எப்படி முஸ்லீம் ஊர்காவல் படையின் ஜிகாதிகள் தனியாகவும்சிங்கள இராணுவத்துடன் இணைந்து தமிழர்களைப் படுகொலை செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இணையத்தில் நிறையவே உண்டு. உதாரணத்துக்கு வீரமுனை பிள்ளையார் கோயிலில் அடைக்கலம் புகுந்திருந்த  தமிழ் அகதிகளை தமிழ் பேசும் இலங்கை முஸ்லீம்கள் பதைக்கபதைக்க கொலை செய்து பிள்ளையார் கோயிலில் தமிழர்களின் இரத்த ஆற்றை ஓடச்செய்தனர்.


வீரமுனை பிள்ளையார் கோயிலில் முஸ்லீம்களால்  தமிழர்கள் படுகொலை.

வீரமுனை அம்பாறை மாவட்டத்திலுள்ள அழகிய பழம் பெரும் தமிழ்க் கிராமம். இன்று கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை முஸ்லீம் நகரங்களாக காணப்படும் கல்முனைஏறாவூர்ஓட்டமாவடிசம்மாந்துறை போன்ற பல ஊர்கள் பழமையான தமிழ்க்கிராமங்களே. போத்துக்கேயர்களால் கரையோரப்பகுதிகளிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லீம்கள் தமிழ் பேசியதால்அவர்களை தமிழர்களாக நினைத்து வரவேற்று தமது கிராமங்களில் வாழ வைத்தவர்கள் தமிழர்கள். தமிழர்களின் பெருந்தன்மை தான் தமிழர்களின் முதல் எதிரி. ஆனால் சுதந்திரத்தின் பின்னர் சிங்களவர்களுடன் இணைந்து கொண்ட முஸ்லீம்கள் கொண்டவெட்டுவான் இராணுவமுகாமிலிருந்த சிங்கள இராணுவத்தின் உதவியுடன் தமிழர்களை வீரமுனையிலிருந்தே அகற்றிவிடவேண்டுமென்ற திடமானமுடிவுடன் செயற்பட்டனர்.


1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி அம்பாறை மாவட்டத்தின் தமிழ்க் கிராமமாகிய வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயம் மற்றும் வீரமுனை இராமகிருஸ்ண மிசன் வித்தியாலயம் ஆகியவற்றில் வளத்தாப்பிட்டிமல்வத்தைமல்லிகைத்தீவுவீரச்சோலை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் அகதிகளாக இந்த ஆலயத்தில் தஞ்சம் அடைந்திருந்த போது சம்மாந்துறை பள்ளிவாசலில் ஜும்மா தொழுகையை (ரிசானாவின் கழுத்தையும் ஜும்மா தொழுகையின்பின்பே வெட்டினர்  என்பது குறிப்பிடத்தக்கது) முடித்த பின்னர் முஸ்லீம்கள் அங்கிருந்து வீரமுனை பிள்ளையார் ஆலயத்திற்கு வந்து தமிழர்களை பதைக்கபதைக்கவெட்டிப்படுகொலை செய்தனர்பெண்கள்குழந்தைகள் உட்பட 55 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் 200க்குமதிகமானோர் படுகாயமுற்றனர். அதில் ஆலயத்தின் தர்மகர்த்தா தம்பிமுத்து சின்னத்துரையும் பச்சிளங்குழந்தைகளும் கூட முஸ்லீம்களால் படுகொலை செய்யப்பட்டனர். காயமடைந்த தமிழர்கள் சம்மாந்துறை மருத்துவ சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டாலும்சம்மாந்துறையில் பெரும்பான்மையினர் முஸ்லீம்களாதலால் காயமுற்ற தமிழர்களுக்கு மருத்துவ சேவை மறுக்கப்பட்டது அதனால் அவர்கள் அம்பாறைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் அங்கு வந்த சிங்கள இராணுவமும் முஸ்லீம் ஊர்காவல் படையினரும் காயமடைந்த தமிழர்களின் ஏழு பேரைக் கடத்திச் சென்றனர். இப்படுகொலையை புரிந்த முஸ்லீம்களுக்கு துணையாக முஸ்லீம் ஜிகாத் குழுவிசேட அதிரடிப்படைசிறிலங்கா இராணுவம் ஆகியனவும் ஆயுதங்களுடன் சென்றிருந்தன. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இச்சம்பவத்தில் காயமடைந்தனர். அன்றைய தினம் வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் இரத்த வெள்ளத்தில் மிதந்தது. மிகக்கொடுமையான இப்படுகொலை சம்பவம் வெளியில் வராதபடி அக்காலப்பகுதியில் சிறிலங்கா அரசு இரும்பு திரைபோட்டு மறைத்திருந்தது.

வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் தமிழர்களின் இரத்த ஆற்றை ஓடவிட்ட இலங்கை முஸ்லீம்கள்இலங்கையில் நடந்த தமிழர் அழிப்புப் போரில் வெறும் பார்வையாளர்கள் அல்ல தீவிர பங்கேற்றவர்கள் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.








தொடரும்.....

No comments: